• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கேட்ட இலாகா கிடைக்கல! அமைச்சர் பதவியே வேணாம்! ராமலிங்க ரெட்டி ராஜினாமா! கர்நாடகாவில் பரபரப்பு!

    துறை ஒதுக்கீட்டில் அதிருப்தி அடைந்த கர்நாடக காங்கிரஸ் மூத்த அமைச்சர் ராமலிங்க ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்
    Author By Pandian Fri, 05 Jun 2026 10:18:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karnataka Minister Ramalinga Reddy Resigns Over Portfolio Allocation, Remains in Congress

    கர்நாடக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அமைச்சரவை துறை ஒதுக்கீடு தொடர்பான அதிருப்தியால் மூத்த காங்கிரஸ் தலைவர் ராமலிங்க ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    கடந்த மே 28-ஆம் தேதி கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா பதவி விலகியதைத் தொடர்ந்து, மாநிலத்தின் புதிய முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் பொறுப்பேற்றார். இதையடுத்து அவரது தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டு, 13 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டன.

    புதிய அமைச்சரவையில் டி.கே. சிவக்குமார் நிதி, அமைச்சரவை விவகாரங்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளை தக்க வைத்துக் கொண்டார். துணை முதல்வர் டாக்டர் ஜி. பரமேஸ்வராவுக்கு வருவாய் மற்றும் விளையாட்டுத் துறைகள் வழங்கப்பட்டன. அதேபோல் பிரியங்க் கார்ஜேவுக்கு உள்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரித்தொழில்நுட்பத் துறைகள் ஒதுக்கப்பட்டன.

    இதையும் படிங்க: கர்நாடக முதலமைச்சர் என்னவோ சிவக்குமார் தான்!! ஆனா அமைச்சரவை கண்ட்ரோல் சித்தராமையா கையில்!

    Congress

    இந்த நிலையில், ராமலிங்க ரெட்டிக்கு பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் துறை வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும், தமக்கு வழங்கப்பட்ட துறையில் அவர் திருப்தி அடையவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை அவர் எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ராஜினாமாவை அறிவித்த ராமலிங்க ரெட்டி, தாம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகப் போவதில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். கட்சியின் மீது எந்தவித அதிருப்தியும் இல்லை என்றும், தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்களுக்கு சேவை செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    கர்நாடகாவில் புதிய அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அமைச்சரவை துறை ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்டுள்ள இந்த அதிருப்தி, மாநில அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமலிங்க ரெட்டியின் ராஜினாமா குறித்து காங்கிரஸ் மேலிடம் என்ன முடிவு எடுக்கிறது என்பதையும், அமைச்சரவையில் மேலும் மாற்றங்கள் ஏற்படுமா என்பதையும் அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

    இதையும் படிங்க: கர்நாடக முதல்வர் சிவக்குமார்! துணை முதல்வர் பரமேஸ்வரா!! போட்டோ போட்டு அறிவித்தார் சித்தராமையா!

    மேலும் படிங்க
    70 லட்சம் ஏழைகளை வறுமைக்கு தள்ளாதீங்க! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

    70 லட்சம் ஏழைகளை வறுமைக்கு தள்ளாதீங்க! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு
    இந்திய அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்! ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் டி20 அணி அறிவிப்பு!

    இந்திய அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்! ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் டி20 அணி அறிவிப்பு!

    கிரிக்கெட்
    இருமுறை எம்.எல்.ஏ சீட் மறுப்பு! ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு ஓடிய இபிஎஸ்-ன் ரத்த சொந்தம்!

    இருமுறை எம்.எல்.ஏ சீட் மறுப்பு! ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு ஓடிய இபிஎஸ்-ன் ரத்த சொந்தம்!

    தமிழ்நாடு
    "இது பரம்பரை சொத்து.. யானை தந்த வழக்கில் மோகன்லாலின் பதில்..!

    "இது பரம்பரை சொத்து.. யானை தந்த வழக்கில் மோகன்லாலின் பதில்..!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்திற்கு பின்னடைவு! 5வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிர்ச்சி பின்னணி!

    சென்னை விமான நிலையத்திற்கு பின்னடைவு! 5வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிர்ச்சி பின்னணி!

    இந்தியா
    ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா? கொந்தளித்த சீமான்..!!

    ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா? கொந்தளித்த சீமான்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    70 லட்சம் ஏழைகளை வறுமைக்கு தள்ளாதீங்க! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

    70 லட்சம் ஏழைகளை வறுமைக்கு தள்ளாதீங்க! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு
    இருமுறை எம்.எல்.ஏ சீட் மறுப்பு! ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு ஓடிய இபிஎஸ்-ன் ரத்த சொந்தம்!

    இருமுறை எம்.எல்.ஏ சீட் மறுப்பு! ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு ஓடிய இபிஎஸ்-ன் ரத்த சொந்தம்!

    தமிழ்நாடு

    "இது பரம்பரை சொத்து.. யானை தந்த வழக்கில் மோகன்லாலின் பதில்..!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்திற்கு பின்னடைவு! 5வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிர்ச்சி பின்னணி!

    சென்னை விமான நிலையத்திற்கு பின்னடைவு! 5வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிர்ச்சி பின்னணி!

    இந்தியா
    ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா? கொந்தளித்த சீமான்..!!

    ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா? கொந்தளித்த சீமான்..!!

    தமிழ்நாடு

    "மாப்ள பர்வேஸ்..! அமைச்சரை சொந்தம் கொண்டாடிய C. விஜயபாஸ்கர்...! பொளந்துக்கட்டிய கிருஷ்ணசாமி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share