• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மகளுக்கு ராணுவ பயிற்சி! மாஸ் கட்டிய வடகொரிய அதிபர்! போரில் பயன்படுத்தப்படும் டேங்கரில் மகளுடன் கிம் ஜாங் உன்!

    போரில் பயன்படுத்தப்படும் டேங்கரில் தன்னுடைய மகளுடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பயணித்த புகைப்படத்தை அந்நாட்டு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
    Author By Pandian Sat, 21 Mar 2026 12:04:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kim Jong Un Takes Daughter Kim Ju Ae Inside Battle Tank – Is North Korea Preparing Next Leader?

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது இளம் மகள் கிம் ஜு ஏவுடன் போர் டேங்கருக்குள் அமர்ந்து பயணம் செய்யும் புகைப்படத்தை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படம் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் போருக்குப் பிறகு, அடுத்த இலக்கு வடகொரியா என்று சர்வதேச அரங்கில் பேசப்படும் நிலையில், வடகொரியா தனது ராணுவ பலத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. இதற்கிடையில், தென்கொரிய உளவுத்துறை, கிம் ஜாங் உன் தனது மகள் கிம் ஜு ஏவுக்கு ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தது.

    இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் அனைத்து முக்கிய ராணுவ நிகழ்வுகளிலும் தனது மகளை அருகில் அழைத்துச் சென்று வருகிறார் கிம் ஜாங் உன். அண்மையில் நடைபெற்ற ஏவுகணை சோதனைகள், துப்பாக்கிச் சூடு பயிற்சிகள் உள்ளிட்டவற்றை மகளுடன் சேர்ந்தே பார்வையிட்டார்.

    இதையும் படிங்க: மீண்டும் வடகொரிய அதிபரானார் கிம் ஜாங் அன்!! பார்லிமென்ட் தேர்தலில் 99.93% ஓட்டுகளுடன் வெற்றி!

    BattleTank

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற தீவிரமான டேங்கர் மற்றும் படைப் பிரிவினரின் போர் பயிற்சியை கிம் ஜாங் உன் நேரில் கண்காணித்தார். அப்போது அவரும், அவரது மகள் கிம் ஜு ஏவும் ஒரே டேங்கருக்குள் அமர்ந்து பயணம் செய்த காட்சிகளை வடகொரிய அரசு ஊடகம் புகைப்படங்களாக வெளியிட்டுள்ளது. 

    பயிற்சியின்போது, “போர் தயாரிப்புகளை முழுமையாக முடிக்க வேண்டும்” என்று தனது படைகளுக்கு கிம் ஜாங் உன் கடுமையான அறிவுறுத்தல் வழங்கியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்தப் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து, வடகொரியாவில் அடுத்த தலைமுறை தலைவராக கிம் ஜு ஏ தயாரிக்கப்படுவது உறுதியாகிவிட்டதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இளம் வயதிலேயே மகளை ராணுவ நிகழ்வுகளில் ஈடுபடுத்துவதன் மூலம், எதிர்கால ஆட்சிக்கான அடித்தளத்தை கிம் ஜாங் உன் உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

    உலக அளவில் பதற்றம் அதிகரித்து வரும் இந்த நேரத்தில், வடகொரியாவின் இந்த நகர்வு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

    இதையும் படிங்க: களத்தில் குதித்தார் கிம் ஜாங் உன்!! அமெரிக்காவுக்கு மிரட்டல்!! வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

    மேலும் படிங்க
    திருமணத்திற்கு அழைக்கல.. கோபித்துக்கொண்ட குட்டி ரசிகை..! வருத்தத்தை அன்பால் தீர்த்த ராஷ்மிகா - விஜய் ஜோடி..!

    திருமணத்திற்கு அழைக்கல.. கோபித்துக்கொண்ட குட்டி ரசிகை..! வருத்தத்தை அன்பால் தீர்த்த ராஷ்மிகா - விஜய் ஜோடி..!

    சினிமா
    விஜய் விருப்பத்துக்கு ஓகே சொன்ன அமித்ஷா!  தனித்து போட்டியிடும் தவெக! டெல்லி கொடுத்த ஐடியா?!

    விஜய் விருப்பத்துக்கு ஓகே சொன்ன அமித்ஷா! தனித்து போட்டியிடும் தவெக! டெல்லி கொடுத்த ஐடியா?!

    அரசியல்
    #BREAKING: அனல் தெறிக்கும் "புதுவை" அரசியல் களம்… பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!

    #BREAKING: அனல் தெறிக்கும் "புதுவை" அரசியல் களம்… பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!

    இந்தியா
    ஐடி-விங் தாக்குதல்கள் வெறுப்பை அதிகரிக்கின்றன..! தற்போதைய அரசியல் சூழலை சாடிய நிவேதா பெத்துராஜ்..!

    ஐடி-விங் தாக்குதல்கள் வெறுப்பை அதிகரிக்கின்றன..! தற்போதைய அரசியல் சூழலை சாடிய நிவேதா பெத்துராஜ்..!

    சினிமா
    முப்பாட்டன் முருகன் துணையிருக்கு!! தேதி குறிச்சாச்சு! திருத்தணியில் பிரசாரத்தை துவங்கும் சீமான்!! சூடுபிடிக்கும் களம்!

    முப்பாட்டன் முருகன் துணையிருக்கு!! தேதி குறிச்சாச்சு! திருத்தணியில் பிரசாரத்தை துவங்கும் சீமான்!! சூடுபிடிக்கும் களம்!

    அரசியல்
    கல்யாண வாழ்க்கை போர்.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப் தான் பெஸ்ட்..!  ஐஸ்வர்யா லட்சுமியின் கருத்துகள் வைரல்..!

    கல்யாண வாழ்க்கை போர்.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப் தான் பெஸ்ட்..! ஐஸ்வர்யா லட்சுமியின் கருத்துகள் வைரல்..!

    சினிமா

    செய்திகள்

    விஜய் விருப்பத்துக்கு ஓகே சொன்ன அமித்ஷா!  தனித்து போட்டியிடும் தவெக! டெல்லி கொடுத்த ஐடியா?!

    விஜய் விருப்பத்துக்கு ஓகே சொன்ன அமித்ஷா! தனித்து போட்டியிடும் தவெக! டெல்லி கொடுத்த ஐடியா?!

    அரசியல்
    #BREAKING: அனல் தெறிக்கும்

    #BREAKING: அனல் தெறிக்கும் "புதுவை" அரசியல் களம்… பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!

    இந்தியா
    முப்பாட்டன் முருகன் துணையிருக்கு!! தேதி குறிச்சாச்சு! திருத்தணியில் பிரசாரத்தை துவங்கும் சீமான்!! சூடுபிடிக்கும் களம்!

    முப்பாட்டன் முருகன் துணையிருக்கு!! தேதி குறிச்சாச்சு! திருத்தணியில் பிரசாரத்தை துவங்கும் சீமான்!! சூடுபிடிக்கும் களம்!

    அரசியல்
    எலெக்‌ஷன்ல எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்க!! தேஜ கூட்டணிக்கு இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்!

    எலெக்‌ஷன்ல எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்க!! தேஜ கூட்டணிக்கு இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்!

    அரசியல்
    தேஜ கூட்டணியில் குழப்பங்கல்? அன்புமணி, டிடிவி டெல்லி விசிட்! பியூஸ் கோயல் வருகை ரத்து ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்!

    தேஜ கூட்டணியில் குழப்பங்கல்? அன்புமணி, டிடிவி டெல்லி விசிட்! பியூஸ் கோயல் வருகை ரத்து ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்!

    அரசியல்
    திருக்கோவிலூர் சுவர்களில் பரபரப்பு... செங்கோட்டை டூ செயிண்ட் ஜார்ஜ் கோட்டை... பொன்முடி மகனால் சிக்கலில் திமுக...!

    திருக்கோவிலூர் சுவர்களில் பரபரப்பு... செங்கோட்டை டூ செயிண்ட் ஜார்ஜ் கோட்டை... பொன்முடி மகனால் சிக்கலில் திமுக...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share