• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேர்தல் தோல்விக்கு தலைமை பொறுப்பல்ல! குற்றச்சாட்டுகளுக்கு அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டி!

    தேர்தல் தோல்விக்குத் தலைமை பொறுப்பல்ல என்றும், எதிர்காலத்தில் அதிமுக ஆட்சி அமையும் என்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 09 Aug 2026 20:56:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Leadership not responsible for electoral defeat": AIADMK Whip Agri Krishnamurthy defends Edappadi Palaniswami

    எதிர்காலத்தில் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி உறுதியாக அமையும் என்று அதிமுக தலைமை கொறடாவும் முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கட்சியின் உள்கட்சி விவகாரங்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் குற்றச்சாட்டுகள் குறித்துச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு விரிவாகப் பதிலளித்தார்.

    சமீபத்தில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அளித்த பேட்டிகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எடப்பாடி பழனிசாமி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அப்பட்டமான பொய் எனக் கூறினார். கட்சியில் உள்ள குறுநில மன்னர்கள் மீது எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது.

    Agri Krishnamurthy

    திமுகவுடன் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி எந்த நேரத்திலும் கூறவில்லை. திமுகவை எதிர்த்துத் தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக. திமுக ஒரு தீய சக்தி என்பதில் நாங்கள் இப்போதும் உறுதியாக இருக்கிறோம்.

    இதையும் படிங்க: இடைத்தேர்தலில் மிகப்பெரிய அடி விழும்! 7 தொகுதிகளில் தோல்வி உறுதி! முதல்வர் விஜய் டேபிளுக்கு சென்ற உளவுத்துறை ரிப்போர்ட்!

    எடப்பாடி பழனிசாமி முக்கிய முடிவுகளை எடுக்கும் போது தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசிக்கவில்லை என்று சொல்வது முற்றிலும் தவறானது. கடந்த தேர்தலில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி ஆகியோர் பரிந்துரைத்தவர்களே அந்தந்த மாவட்டங்களில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். அப்படிப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் தோற்றதற்கு அந்தந்த மாவட்டச் செயலாளர்களே முழுப் பொறுப்பாவார்கள்; இதற்குத் தலைமை பொறுப்பேற்க முடியாது.

    அதிமுகவில் தற்போது காலியாக உள்ள கட்சிப் பொறுப்புகளுக்கு, விரைவில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டுத் தகுதியான நபர்கள் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    இதையும் படிங்க: திமுக தலைமை மீது அதிருப்தியா? அதிமுக பக்கம் நகர்கிறாரா தோப்பு வெங்கடாசலம்?

    மேலும் படிங்க
    பணி நிரந்தரம் கோரி 12-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வருக்கு உருக்கமான வேண்டுகோள்!

    பணி நிரந்தரம் கோரி 12-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வருக்கு உருக்கமான வேண்டுகோள்!

    தமிழ்நாடு
    ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? ஐகோர்ட் கேள்வி!

    ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? ஐகோர்ட் கேள்வி!

    தமிழ்நாடு
    மேட்டூர் அணையை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு!

    மேட்டூர் அணையை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு!

    தமிழ்நாடு
    பெண் அரசு ஊழியர்களுக்கு 3-வது குழந்தைக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    பெண் அரசு ஊழியர்களுக்கு 3-வது குழந்தைக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜயை சந்தித்த மாணிக்கம் தாகூர்..! நாடாளுமன்ற நிலை குழு கூட்டம்... தீவிர ஆலோசனை..!!

    முதல்வர் விஜயை சந்தித்த மாணிக்கம் தாகூர்..! நாடாளுமன்ற நிலை குழு கூட்டம்... தீவிர ஆலோசனை..!!

    தமிழ்நாடு
    அறங்காவலர் குழுவை புறக்கணித்தது யார்? மதுரை மீனாட்சியம்மன் கோவில் வழக்கில் ஐகோர்ட்  கேள்வி!

    அறங்காவலர் குழுவை புறக்கணித்தது யார்? மதுரை மீனாட்சியம்மன் கோவில் வழக்கில் ஐகோர்ட்  கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share