• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இந்தியை தவிர வேற மொழி தெரியுமா? மக்களவையை அலறவிட்ட கலாநிதி வீராசாமி..!

    இந்தியை தவிர வேறுமொழி தெரியாதவர்கள், எங்களை மூன்று மொழிகள் கற்றுக் கொள்ள சொல்வதாக திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி கூறியுள்ளார்.
    Author By Nila Tue, 25 Mar 2025 11:52:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    loksabha-kalanithi-veerasami

    இந்தியை தவிர வேறுமொழி தெரியாதவர்கள், எங்களை மூன்று மொழிகள் கற்றுக் கொள்ள சொல்வதாக திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக  மக்களவையில் பேசியபோது, நாடு முழுவதும் உள்ள வறுமையின் நிலையை கணக்கிட்டு பார்த்தால் தென்னிந்திய மாநிலங்களின் வறுமை குறியீடு 0.5 முதல் 2% வரை தான் உள்ளது என்றும் வட இந்திய மாநிலங்களில் குறிப்பாக பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் வறுமை குறியீடு 9 முதல் 10 சதவீதமாகவும் பீகாரில் 20 சதவீதமாகவும் உத்தரபிரதேசத்தில் 15 முதல் 20 சதவீதமாகவும் உள்ளது என்று குறிப்பிட்டு பேசினார்.

    3 Language

    தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா ஆட்சியில் இருந்து ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தற்போது முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி எல்லாருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டில் செயல்படுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். இந்தியாவில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்பவர்களின் விகிதம் 25 சதவீதம் தான், ஆனால் தமிழ்நாட்டில் தற்போது 52 சதவீதம் என குறிப்பிட்டார் 

    இதையும் படிங்க: காமராஜரையே களங்கப்படுத்துகிறார் அண்ணாமலை..! அமைச்சர் சேகர்பாபு காட்டம்..!

    10 ஆண்டுகளில் தமிழ்நாடு 8 லட்சம் கோடி வரி செலுத்தியுள்ளது என்றும் ஆனால் எங்களுக்கு திரும்ப கிடைத்தது ரூ. 2.4 லட்சம் கோடிதான் எனவும் தமிழ்நாட்டில் பேரிடர் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் போது கூட மத்திய அரசு பேரிடர் நிதி வழங்குவதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

    3 Language

    மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய தேசிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் கல்வி நிதி வழங்குவோம் என மத்திய அரசு மிரட்டுவதாக கூறிய கலாநிதி வீராசாமி, ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தால் கூட மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என முதல்வர் தெரிவித்துள்ளதாக கூறினார். இந்தியா முழுவதும் மூன்று மொழி கொள்கை அமல்படுத்தியதாக மத்திய அரசு கூறுகிறது.,வடமாநிலங்களில் இருந்து வரும் பெரும்பாலான எம்.பி.க்களுக்கு ஆங்கிலம் பேச தெரிவதில்லை என்றும் வட இந்தியாவில் இருக்கும் மக்களுக்கு ஹிந்தியை தவிர வேறு ஏதேனும் மொழி பேச தெரியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.

    3 Language

    மூன்று மொழிகள் அவர்கள் கற்பதாக கூறுகின்றனர்., ஆனால் ஹிந்தியை தவிர வேறு எந்த மொழியும் அவர்களுக்கு தெரிவதில்லை. ஆனால் தென்னிந்திய மக்கள் மட்டும் மூன்று மொழிகளை கற்க வேண்டும் என்று வற்புறுத்துவதாக குற்றம் சாட்டினார். இருமொழி கொள்கை தமிழ்நாட்டை உயர்த்தி உள்ளது என்று சுட்டிக் காட்டிய கலாநிதி வீராசாமி, சுதந்திரம் அடையும்போது இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது இரண்டாவது பணக்கார மாநிலமாக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: வாக்காளர்களை மொழி மயக்கத்திலேயே வைத்திருக்க நினைக்கிறார்கள்! திமுகவை சீண்டிய ஹெச்.ராஜா

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (05-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பழைய பிரச்சினைகள் தீரும்..!!

    இன்றைய ராசிபலன் (05-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பழைய பிரச்சினைகள் தீரும்..!!

    ஜோதிடம்
    #TNElectionResults2026: தமிழகத்தை அதிரவிட்ட தவெக..!! 108 இடங்களில் அபார வெற்றி..!! அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன..??

    #TNElectionResults2026: தமிழகத்தை அதிரவிட்ட தவெக..!! 108 இடங்களில் அபார வெற்றி..!! அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன..??

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!

    #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!

    தமிழ்நாடு
    ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    கிரிக்கெட்
    கேரள சட்டமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி தோல்வி..!! முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா..!!

    கேரள சட்டமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி தோல்வி..!! முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா..!!

    இந்தியா
    மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை..!! திரிணாமுல் காங். அலுவலகம் சூறையாடல்..!! நிலவிய பதற்றம்..!!

    மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை..!! திரிணாமுல் காங். அலுவலகம் சூறையாடல்..!! நிலவிய பதற்றம்..!!

    இந்தியா

    செய்திகள்

    சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!

    சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share