• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கரப்பான் பூச்சி அமைப்பிற்கு பின்னால் இவர்களா?... அகில இந்திய அரசியல் பின்னணியை அம்பலப்படுத்திய மாணிக்கம் தாகூர்...!

    'கரப்பான் பூச்சி' போன்ற அந்த  அமைப்பு எல்லாம் சும்மா இவர்களாகவே உருவாக்கிவிட்ட ஒரு பிம்பம் ஆகும். பாஜகவின் பின்புலத்தோடு உருவாக்கப்பட்ட இத்தகைய அமைப்புகள் மற்றும் நபர்கள் உண்மையில் மக்களுக்காகப் போராடப் போவதில்லை.
    Author By Amaravathi Tue, 23 Jun 2026 19:48:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Manickam tagore about cocroach janatha party

    விருதுநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  மாணிக்கம் தாகூர் கூறுகையில், "வடமாநிலங்களில் பாஜக வலுவாக இருக்கும்போது, நீட் விவகாரத்தில் காங்கிரஸ் வடமாநிலங்களில் மட்டும் போராடுவதாகக் கூறி, ஒரு புதிய நபர் பாஜக ஆதரவோடு போராட்டம் நடத்துவது குறித்துக் கேட்ட கேள்விக்கு. 'கரப்பான் பூச்சி' போன்ற அந்த  அமைப்பு எல்லாம் சும்மா இவர்களாகவே உருவாக்கிவிட்ட ஒரு பிம்பம் ஆகும். பாஜகவின் பின்புலத்தோடு உருவாக்கப்பட்ட இத்தகைய அமைப்புகள் மற்றும் நபர்கள் உண்மையில் மக்களுக்காகப் போராடப் போவதில்லை.

    எங்களது தலைவர் ராகுல் காந்தி, நீட் தேர்வுப் பிரச்சினையையும், வினாத்தாள் கசிவு விவகாரத்தையும் மிகவும் தீவிரமாகக் கையில் எடுத்து கடந்த ஓராண்டாகத் தொடர்ந்து போராடி வருகிறார். வடமாநிலங்களிலும், நாடாளுமன்றத்திலும் அவர் எழுப்பி வரும் இந்தத் தீவிரப் போராட்டத்தை மடைமாற்றம் செய்வதற்காகவே, பாஜக தங்களுக்குச் சாதகமாகச் சமூக வலைத்தளங்களில் ஆட்களைத் திரட்டி, திடீர் பேனர்களை வைத்துப் புதிய புதிய கட்சிகளையும் அமைப்புகளையும் உருவாக்கி நாடகமாடி வருகிறது.

    நீட் தேர்வு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசும்போது மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவில் உள்ள நீட் பயிற்சி மையங்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடமிருந்து வசூலிக்கும் பணம், பல மாநில அரசுகளின் கல்வி பட்ஜெட்டை விடப் பெரியதாகும். இந்த நீட் பயிற்சி மையங்கள் ஒரு பெரிய கொள்ளைக் கூட்டமாகவே மாறிவிட்டன. இதனால் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கடுமையான மன அழுத்தம் ஏற்படுகிறது. அதனால்தான் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    இதையும் படிங்க: வகுப்பறைக்குள் ரீல்ஸ் கலாச்சாரம்... தவெகவுக்கு மாணிக்கம் தாகூர் கட் அண்ட் கறார் அட்வைஸ்...!

    ராகுல் காந்தி எழுப்பியுள்ள இந்தத் தீவிரப் போராட்டத்தால் தற்போது தேசிய அளவில் பாஜகவிற்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நீட் விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே, பாஜக தங்களுக்குச் சாதகமாகத் தமிழ்நாட்டில் இத்தகைய புதிய நபர்களையும் கட்சிகளையும் உருவாக்கித் திசைதிருப்பப் பார்க்கிறது" என்று எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: "உஜ்வாலா திட்டம்"..! மோடியால் இழைக்கப்பட்ட துரோகம்..! காங். எம்.பி. மாணிக்கம் தாகூர் விளாசல்..!!

    மேலும் படிங்க
    முதலமைச்சர் விஜய்க்கு எதிராக 4 தேர்தல் வழக்குகள்! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

    முதலமைச்சர் விஜய்க்கு எதிராக 4 தேர்தல் வழக்குகள்! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

    தமிழ்நாடு
    "திமுகவினர் இனி ஜெயிக்கவே முடியாது... புலம்பிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்!"  அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    "திமுகவினர் இனி ஜெயிக்கவே முடியாது... புலம்பிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்!"  அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    தமிழ்நாடு
    டாய்லெட் இல்ல... பிடி சார் இல்ல... நீங்க என்னதான் பண்ணீங்க? அன்பில் மகேஷுக்கு அமைச்சர் கீர்த்தனா  கேள்வி!

    டாய்லெட் இல்ல... பிடி சார் இல்ல... நீங்க என்னதான் பண்ணீங்க? அன்பில் மகேஷுக்கு அமைச்சர் கீர்த்தனா  கேள்வி!

    தமிழ்நாடு
    ஐடி துறையில் அடுத்த இடி! 4,800 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தது மைக்ரோசாப்ட்!

    ஐடி துறையில் அடுத்த இடி! 4,800 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தது மைக்ரோசாப்ட்!

    உலகம்
    ட்ரம்ப் போட்ட ஒரே போடு... பணிந்தது FIFA! அமெரிக்க வீரரின் ரெட் கார்டு தடை அதிரடி நீக்கம்!

    ட்ரம்ப் போட்ட ஒரே போடு... பணிந்தது FIFA! அமெரிக்க வீரரின் ரெட் கார்டு தடை அதிரடி நீக்கம்!

    உலகம்
    விளம்பர வெறியை இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள்! அமைச்சர் கீர்த்தனாவை சாடிய உதயநிதி!

    விளம்பர வெறியை இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள்! அமைச்சர் கீர்த்தனாவை சாடிய உதயநிதி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share