• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    நள்ளிரவில் அரங்கேறிய அபாயம்... நடுக்கடலில் தத்தளித்த உயிர்கள்... மெக்சிகோ படகு விபத்தில் 11 பேர் மாயம்...!

    மெக்சிகோ கடலில் படகு மூழ்கி விபத்தில் 16 பேர் மீட்கப்பட்ட நிலையில், 11 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    Author By Amaravathi Sat, 17 Oct 2026 08:50:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mexico boat accident rescue measures

    மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா கடற்கரைக்கு அருகே உள்ள பசிபிக் பெருங்கடல் பகுதியில் 27 பயணிகளுடன் சென்ற படகு ஒன்று திடீரென கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 16 பேரை அமெரிக்க கடலோர காவல்படையினர் அதிரடியாக மீட்டுள்ளனர். மேலும், காணாமல் போன 11 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

    நள்ளிரவில் வந்த அபாய அழைப்பு:

    நள்ளிரவு சுமார் 1:00 மணியளவில், தங்களது படகு கடலில் மூழ்கிக் கொண்டிருப்பதாக படகில் இருந்தவர்கள் 'மே டே' என்ற சர்வதேச அவசர அபாய சிக்னலை அனுப்பியுள்ளனர். மெக்சிகோவின் என்செனாடா (Ensenada) நகருக்கு மேற்கே சுமார் 140 மைல் தொலைவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

    இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய சோகம்...!! - கங்கையில் கவிழ்ந்த படகு... சிறுவர்கள் உட்பட 13 பேர் பலி... !

    உயிரைக் கையில் பிடித்து தத்தளித்த பயணிகள்:

    தகவல் கிடைத்த உடனே சான் டியாகோவிலிருந்து அமெரிக்க கடலோர காவல்படையினர் ஹெலிகாப்டர் மற்றும் மீட்புக் கப்பல்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்புக்குழுவினர் அங்கு சென்றபோது கடலில் படகு எதுவும் கண்ணில் படவில்லை; பயணிகள் மட்டுமே கடலில் மிதக்கும் பொருட்களையும், ஒருவரையொருவர் கைகளையும் பிடித்துக்கொண்டு உயிரைக் கையில் பிடித்தபடி தத்தளித்துக் கொண்டிருந்தனர். சுமார் 90 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு 16 பேர் பத்திரமாக ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

    சுறா கடித்ததில் ஒருவர் காயம்:

    மீட்கப்பட்ட அனைவரும் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது அந்நாட்டு தூதரகம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக சான் டியாகோ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், கடலில் தத்தளித்தபோது சுறா மீன் கடித்ததில் காயமடைந்த ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மனிதக் கடத்தலா? 

    விபத்துக்குள்ளான பகுதி, அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை ஏற்றிச் செல்லும் மனிதக் கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் முக்கிய வழித்தடமாகும். இதனால், இந்த விபத்தும் அதுபோன்றதொரு கடத்தல் முயற்சியின்போது நேரிட்டதா அல்லது மீன்பிடிப் படகா என்பது குறித்து மெக்சிகோ அதிகாரிகளுடன் இணைந்து அமெரிக்க கடலோர காவல்படையினர் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    மேலும் படிங்க
    வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்: 7,000 மெகாவாட் மின்சாரத்திற்கு 3-வது டெண்டர் கோரியது மின்சார வாரியம்!

    வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்: 7,000 மெகாவாட் மின்சாரத்திற்கு 3-வது டெண்டர் கோரியது மின்சார வாரியம்!

    தமிழ்நாடு
    சொந்த ஊர் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு: கிளாம்பாக்கத்திற்கு மாறிய தற்காலிக பேருந்துகள்!

    சொந்த ஊர் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு: கிளாம்பாக்கத்திற்கு மாறிய தற்காலிக பேருந்துகள்!

    தமிழ்நாடு
    72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தேனிசைத் தென்றல் தேவா உடல் நல்லடக்கம்!

    72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தேனிசைத் தென்றல் தேவா உடல் நல்லடக்கம்!

    தமிழ்நாடு
    வெள்ள முன்னெச்சரிக்கை தீவிரம்: படகுகளுடன் சென்னைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

    வெள்ள முன்னெச்சரிக்கை தீவிரம்: படகுகளுடன் சென்னைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

    தமிழ்நாடு
    திமுக போச்சு.. தவெக ஆட்சி வந்தும் விடியல் இல்லையா? தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி!

    திமுக போச்சு.. தவெக ஆட்சி வந்தும் விடியல் இல்லையா? தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி!

    தமிழ்நாடு
    சென்னையில் கனமழை எதிரொலி: ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு!

    சென்னையில் கனமழை எதிரொலி: ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share