• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    காமராஜர் திமுகவில் சேர்ந்திருப்பார்... எம்.ஜி.ஆர் அதிமுகவை கலைஞரிடம் ஒப்படைத்திருப்பார்… ஆர்.எஸ்.பாரதி அட்ராசிட்டி..!

    இரண்டு மாதங்களுக்குப் பிறகு செத்தே போய்விட்டார். அந்த காமராஜர் இன்று உயிரோடு இருந்திருந்தால் திமுகவின் உறுப்பினராகி இருப்பார்.
    Author By Thiraviaraj Mon, 31 Mar 2025 11:46:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MGR would have handed over AIADMK to Kalaignar… RS Bharathi Atrocity

    17 மாசத்துக்கு முன்னாடி பிறந்த ஒரு குழந்தை (தவெக) சவால் விடுகிறது என்றால் காலில் போடும் செருப்புக்கு சமமாக மிதித்து தூக்கிப்போட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும்'' என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரத்தி தெரிவித்துள்ளார்.

    ADMK

    இதுகுறித்து பேசிய அவர், ''பகிரங்கமாக இந்த மேடையில் சொல்கிறேன். நம்மை எதிர்த்துப் பேசிய அத்தனை தலைவர்களும் நமது மேடைக்கு தான் வந்தார்களே தவிர, நாம் யார் மேடைக்கும் செல்லவில்லை. ராஜாஜி மூட்டை பூச்சியை நசுக்குவதைப்போல  நசுக்குவோம் என்றார். அதே ராஜாஜி நமது மேடையிலே ஏறி உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டார். பெருந்தலைவர் காமராஜர் நம்மை எதிர்த்தார். ஆனால், அவர் சாவதற்கு முன்பாக கலைஞரை கட்டிப்பிடித்துக் கொண்டு நான் ஆட்சியை கலைக்க நினைத்தேன். உங்களை கைது செய்ய மத்திய அரசு நிர்ப்பந்தம் செய்தது என்றார்.

    இதையும் படிங்க: எம்.ஜி.ஆரே மு.க.ஸ்டாலினிடம்தான் 'REVIEW' கேட்பார்- தங்கம் தென்னரசு தடாலடி..!

    ADMK

    கலைஞர் அவரது வீட்டுக்கு போய் காமராஜரிடம் கேட்டபோது, காமராஜர் கட்டி பிடித்துக் கொண்டு ''நீ இருந்தால் நான் வாழ்வேன். நீ ராஜினாமா செய்து விட்டால் என்னை ஜெயிலுக்கு அனுப்பி விடுவார்கள்'' என்று சொல்லி கெஞ்சினார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு செத்தே போய்விட்டார். அந்த காமராஜர் இன்று உயிரோடு இருந்திருந்தால் திமுகவின் உறுப்பினராகி இருப்பார்.

    அதேபோல எம்.ஜி.ஆர் கூட வெளிப்படையாக பேசினார். எம்.ஜி.ஆர் மறைவதற்கு முன்பாக கலைஞரை சந்தித்து இருந்தால் கட்சியை கலைஞரிடம் ஒப்படைத்து இருப்பார். ஆனால், சிலர் தடுத்தார்கள். அவர் சாவுக்குக்கூட மாலை வைத்து விடாமல் தடுத்தார்கள். எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கும் போது பக்கத்தில் இருந்த ஆர்.எம்.வீரப்பன்.அவரது கடைசி காலத்தில் ''தளபதிதான் என்னை காப்பாற்ற வேண்டும்'' என்று திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

    ADMK

    அதேபோல சிவந்து ஆதித்தனார் நாம் தமிழர் கட்சி தொடங்கினார். பிறகு நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டு திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். திமுகவை கைப்பற்றி அதை செய்வேன்… இதைச் செய்வேன்... என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று இருக்கிற இடம் தெரியாமல் போய்விட்டார்கள். ஆக, திமுகவை பொருத்தவரையிலும் 75 ஆண்டு காலத்தில் எல்லா தலைவர்களையும் பார்த்து, சந்தித்து உயர்ந்த கட்சி. 17 மாசத்துக்கு முன்னாடி பிறந்த ஒரு குழந்தை (தவெக) சவால் விடுகிறது என்றால் காலில் போடும் செருப்புக்கு சமமாக மிதித்து தூக்கிப்போட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: பிரேமலதாவை ஏமாற்றிய எடப்பாடியாரெல்லாம் எம்.ஜி.ஆரா..? செல்லூர் ராஜுவை நெருக்கும் தேமுதிக..!

    மேலும் படிங்க
    அகமதாபாத் கோர விபத்து சம்பவம்.. உறுதியானது 144 பேரின் டி.என்.ஏ..!

    அகமதாபாத் கோர விபத்து சம்பவம்.. உறுதியானது 144 பேரின் டி.என்.ஏ..!

    இந்தியா
    நடிகை ராய் லட்சுமியின் கலக்கல் பர்த்டே செலிப்ரேஷன்..! வாழ்த்துக்களை குவிக்கும் இளசுகள்..!

    நடிகை ராய் லட்சுமியின் கலக்கல் பர்த்டே செலிப்ரேஷன்..! வாழ்த்துக்களை குவிக்கும் இளசுகள்..!

    சினிமா
    துருக்கிக்கு ஆப்பு வைத்த மோடி.. சைப்ரஸ் பயணம் மூலம் பலத்தை அதிகரித்த இந்தியா!!

    துருக்கிக்கு ஆப்பு வைத்த மோடி.. சைப்ரஸ் பயணம் மூலம் பலத்தை அதிகரித்த இந்தியா!!

    இந்தியா
    ஈரானுக்குள் அடியெடுத்து வைத்த இஸ்ரேல்.. பதுங்குக் குழிக்குள் ஓடி ஒளிந்த

    ஈரானுக்குள் அடியெடுத்து வைத்த இஸ்ரேல்.. பதுங்குக் குழிக்குள் ஓடி ஒளிந்த 'கொமெனி'!

    உலகம்
    கேவலமான ஆட்சி.. பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்ல.. 2026ல சம்பவம் இருக்கு! இபிஎஸ் கடும் கண்டனம்!

    கேவலமான ஆட்சி.. பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்ல.. 2026ல சம்பவம் இருக்கு! இபிஎஸ் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    ஏகே 64 படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..! அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்..!

    ஏகே 64 படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..! அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்..!

    சினிமா

    செய்திகள்

    அகமதாபாத் கோர விபத்து சம்பவம்.. உறுதியானது 144 பேரின் டி.என்.ஏ..!

    அகமதாபாத் கோர விபத்து சம்பவம்.. உறுதியானது 144 பேரின் டி.என்.ஏ..!

    இந்தியா
    துருக்கிக்கு ஆப்பு வைத்த மோடி.. சைப்ரஸ் பயணம் மூலம் பலத்தை அதிகரித்த இந்தியா!!

    துருக்கிக்கு ஆப்பு வைத்த மோடி.. சைப்ரஸ் பயணம் மூலம் பலத்தை அதிகரித்த இந்தியா!!

    இந்தியா
    ஈரானுக்குள் அடியெடுத்து வைத்த இஸ்ரேல்.. பதுங்குக் குழிக்குள் ஓடி ஒளிந்த 'கொமெனி'!

    ஈரானுக்குள் அடியெடுத்து வைத்த இஸ்ரேல்.. பதுங்குக் குழிக்குள் ஓடி ஒளிந்த 'கொமெனி'!

    உலகம்
    கேவலமான ஆட்சி.. பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்ல.. 2026ல சம்பவம் இருக்கு! இபிஎஸ் கடும் கண்டனம்!

    கேவலமான ஆட்சி.. பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்ல.. 2026ல சம்பவம் இருக்கு! இபிஎஸ் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    ஏர் இந்தியாவில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம்.. செயல்படாத என்ஜின்.. பாதியிலேயே நிறுத்தப்பட்ட விமானம்!

    ஏர் இந்தியாவில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம்.. செயல்படாத என்ஜின்.. பாதியிலேயே நிறுத்தப்பட்ட விமானம்!

    தமிழ்நாடு
    வாயில் மண்ணை கொட்டி.. 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

    வாயில் மண்ணை கொட்டி.. 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share