• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நெகிழ்ச்சி!! தூய்மை பணியாளர்களை இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்த அமைச்சர்... 2 ஆயிரம் பேருக்கு கொடுத்த சர்ப்ரைஸ்...!

    மழை என்றும் வெயில் என்றும், எந்த சூழ்நிலையிலும் இரவு பகல் பாராமல் பாடுபட்டுக் கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நெகிழ்ச்சிப் பேச்சு
    Author By Amaravathi Sat, 18 Oct 2025 18:47:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister Sakkarapani Special gift to Sanitary workers

    மழை என்றும் வெயில் என்றும், எந்த சூழ்நிலையிலும் இரவு பகல் பாராமல் பாடுபட்டுக் கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நெகிழ்ச்சிப் பேச்சு

    திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் சுமார் 2000 -க்கும் மேற்பட்டோருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகள், புத்தாடைகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி 2 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார். 

    அப்போது, உங்களுடைய பணி  அளப்பரியது, நான் எத்தனை முறை உங்களை பாராட்டினாலும், அது பொருந்தும் அந்த அளவுக்கு நீங்கள் மழை என்றும், வெயில் என்றும், எந்த சூழ்நிலையிலும் இரவு பகல் பாராமல் பாடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தமிழ்நாட்டிலேயே ஒட்டன்சத்திரம் நகராட்சி தூய்மையான நகராட்சி பட்டியலில் 11வது இடத்தில் இருக்கிறது வருகின்ற ஆண்டு முதலிடத்தை பிடிக்க வேண்டும் அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பேசினார்.

    இதையும் படிங்க: விறுவிறு தேர்தல் பணிகள்... ஆட்சி நமதே! வேகம் காட்டும் திமுக...!

    தொடர்ந்து சிறப்புரையாற்றிய அமைச்சர் தந்தை பெரியார் ,பேரறிஞர் அண்ணா,  முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் நாட்டு மக்களுக்கு செயல்படுத்த நினைத்த திட்டங்களை அவர்கள் வழியில் நமது முதலமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருவதாக தெரிவித்தார். தூய்மை பணியாளர்களின் பணிகளையும் சேவைகளையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்த அமைச்சர் சக்கரபாணி அவர்களுடன் கூட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

    பழனி அருகே தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தீபத்திருநாளை முன்னிட்டு ஊராட்சி செயலாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. புளியம்பட்டி, கொழுமம் கொண்டான், கள்ளிமந்தயம், மரிச்சிலம்பு, வாகரை உள்ளிட்ட 38 ஊராட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு தீபத் திருநாளை முன்னிட்டு புத்தாடைகள், மளிகை பொருட்கள், பட்டாசு, இனிப்பு  மற்றும் 5 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்களை உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.  

    இதையும் படிங்க: எடப்பாடியின் instagram அரசியல்… திமுகவை விமர்சிச்சா பெரிய ஆளா? பந்தாடிய அமைச்சர் சிவசங்கர்…!

    மேலும் படிங்க
    கேரளா 16 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு!! திருப்பூர் இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

    கேரளா 16 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு!! திருப்பூர் இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

    குற்றம்
    பழனியாண்டவருக்கு அரோகரா..!! அடேங்கப்பா..!! உண்டியல் காணிக்கை ரூ.5.27 கோடியாம்..!!

    பழனியாண்டவருக்கு அரோகரா..!! அடேங்கப்பா..!! உண்டியல் காணிக்கை ரூ.5.27 கோடியாம்..!!

    பக்தி
    இந்த மாதிரி விஷயத்தலாம் கேட்காதீங்க... விஜய் குறித்த கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்..!!

    இந்த மாதிரி விஷயத்தலாம் கேட்காதீங்க... விஜய் குறித்த கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்..!!

    தமிழ்நாடு
    பதற்றத்தில் ஈரான்-இஸ்ரேல்..!! வீட்டிலேயே இருங்க.. வெளியே வராதீங்க..!! இந்தியர்களுக்கு தூதரகம் வார்னிங்..!!

    பதற்றத்தில் ஈரான்-இஸ்ரேல்..!! வீட்டிலேயே இருங்க.. வெளியே வராதீங்க..!! இந்தியர்களுக்கு தூதரகம் வார்னிங்..!!

    உலகம்
    19 இளம்பெண்கள்!! போதைமாத்திரை கொடுத்து பலாத்காரம்! நண்பனுக்கும் விருந்தாக்கிய கொடூரம்!

    19 இளம்பெண்கள்!! போதைமாத்திரை கொடுத்து பலாத்காரம்! நண்பனுக்கும் விருந்தாக்கிய கொடூரம்!

    குற்றம்
    ஈரான் மீது தாக்குதல் தொடங்கியாச்சு.. வீடியோ மூலம் வார்னிங் கொடுத்த டிரம்ப்.. ஷாக்கில் உலக நாடுகள்..!!

    ஈரான் மீது தாக்குதல் தொடங்கியாச்சு.. வீடியோ மூலம் வார்னிங் கொடுத்த டிரம்ப்.. ஷாக்கில் உலக நாடுகள்..!!

    உலகம்

    செய்திகள்

    சூடு பிடிக்கும் அரசியல் களம்... SDPI கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டி...! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

    சூடு பிடிக்கும் அரசியல் களம்... SDPI கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டி...! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share