• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    குமரியில் மினி டைடல் பார்க்..! சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு... அடிக்கல் நாட்டைய முதல்வர் ஸ்டாலின்..!!

    கன்னியாகுமரியில் அமையுள்ள மினி டைட்டில் பூங்காவிற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
    Author By Nila Wed, 25 Feb 2026 10:12:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk stalin

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கண்கார்டியா பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கன்னியாகுமரியில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டை வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கினார்.

    தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றினார். தமிழ்நாட்டின் தனித்துவமான மாவட்டமான கன்னியாகுமரி இந்திய துணை கண்டத்தின் தொடக்கம் என்று தெரிவித்தார். கன்னியாகுமரியில் 61 ஆயிரத்து 500 சதுர அடியில் அமைய உள்ள மினி டைடல் பூங்கா மூலம் சுமார் 600 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். மார்ஷல் நேசமணியின் போர்படை தளபதியாக விளங்கியவர் பொன்னப்ப நாடார் என்று கூறியுள்ளார்.

    DMK government

    இஸ்ரேலுக்கு பல்வேறு விஞ்ஞானிகளை தந்த குமரிக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி என்று கூறினார். முக்கடல் சூழ்ந்த குமரியில் முப்பால் கண்ட வள்ளுவருக்கு சிலை அமைத்த கலைஞர் சிலையை திறந்து வைத்துள்ளேன் என்றும் கூறியுள்ளார். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: கடைந்தெடுத்த ரவுடிகள்... கொலைகார கூடாரம் திமுக..!! கட்சிக்காரங்கள அடக்குங்க ஸ்டாலின்..! நயினார் விளாசல்..!!

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐந்து ஆண்டுகளில் 4,260 கோடி ரூபாயில் 34 லட்சம் பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தேங்காய் பட்டினம் மீன்படி துறைமுக விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும் குளச்சல் மீன் பிடித்து துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய 150 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணையும் பிறப்பித்தார். குமரியில் சுற்றுலாத்துறை மேம்படுத்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: மீனவர்களை தண்டிக்கும் மத்திய அரசு..! அவ்ளோ அலட்சியம்... செல்வப் பெருந்தகை தாக்கு..!!

    மேலும் படிங்க
    ‘அரசன்’ படத்தில் இருந்து விலகினாரா நெல்சன்..? வெற்றிமாறன்–சிம்பு கூட்டணியில் புதிய மாற்றம்.. வெளியான ஷாக்கிங் தகவல்..!

    ‘அரசன்’ படத்தில் இருந்து விலகினாரா நெல்சன்..? வெற்றிமாறன்–சிம்பு கூட்டணியில் புதிய மாற்றம்.. வெளியான ஷாக்கிங் தகவல்..!

    சினிமா
    குடித்துவிட்டு அட்டகாசம்.. ஆத்திரத்தில் கணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி..!

    குடித்துவிட்டு அட்டகாசம்.. ஆத்திரத்தில் கணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி..!

    தமிழ்நாடு
    மும்பையில் கோடி கணக்கில் சொத்து..! பலகோடி ரூபாய்க்கு விற்ற நடிகர் பிரபுதேவா..!

    மும்பையில் கோடி கணக்கில் சொத்து..! பலகோடி ரூபாய்க்கு விற்ற நடிகர் பிரபுதேவா..!

    சினிமா
    வாட்ஸ்அப் குரூப்களுக்கு செக்..!! அட்மின்கள் தான் முழு பொறுப்பு..!! கறார் காட்டிய எலக்ஷன் கமிஷன்..!!

    வாட்ஸ்அப் குரூப்களுக்கு செக்..!! அட்மின்கள் தான் முழு பொறுப்பு..!! கறார் காட்டிய எலக்ஷன் கமிஷன்..!!

    இந்தியா
    தொடரும் இழுபறி! தொகுதி பங்கீட்டில் சிக்கல்..! முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு..!!

    தொடரும் இழுபறி! தொகுதி பங்கீட்டில் சிக்கல்..! முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு..!!

    தமிழ்நாடு
    ஏப்.23ம் தேதி சம்பளத்துடன் லீவு கட்டாயம்..!! பறந்தது உத்தரவு..!! தேர்தல் ஆணையம் அதிரடி..!!

    ஏப்.23ம் தேதி சம்பளத்துடன் லீவு கட்டாயம்..!! பறந்தது உத்தரவு..!! தேர்தல் ஆணையம் அதிரடி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    குடித்துவிட்டு அட்டகாசம்.. ஆத்திரத்தில் கணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி..!

    குடித்துவிட்டு அட்டகாசம்.. ஆத்திரத்தில் கணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி..!

    தமிழ்நாடு
    வாட்ஸ்அப் குரூப்களுக்கு செக்..!! அட்மின்கள் தான் முழு பொறுப்பு..!! கறார் காட்டிய எலக்ஷன் கமிஷன்..!!

    வாட்ஸ்அப் குரூப்களுக்கு செக்..!! அட்மின்கள் தான் முழு பொறுப்பு..!! கறார் காட்டிய எலக்ஷன் கமிஷன்..!!

    இந்தியா
    தொடரும் இழுபறி! தொகுதி பங்கீட்டில் சிக்கல்..! முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு..!!

    தொடரும் இழுபறி! தொகுதி பங்கீட்டில் சிக்கல்..! முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு..!!

    தமிழ்நாடு
    ஏப்.23ம் தேதி சம்பளத்துடன் லீவு கட்டாயம்..!! பறந்தது உத்தரவு..!! தேர்தல் ஆணையம் அதிரடி..!!

    ஏப்.23ம் தேதி சம்பளத்துடன் லீவு கட்டாயம்..!! பறந்தது உத்தரவு..!! தேர்தல் ஆணையம் அதிரடி..!!

    தமிழ்நாடு
    விளாத்திகுளம் +2 மாணவி கொலையில் வடமாநில தொழிலாளர்களுக்கு தொடர்பா? - குஜராத் விரைந்தது தனிப்படை...!

    விளாத்திகுளம் +2 மாணவி கொலையில் வடமாநில தொழிலாளர்களுக்கு தொடர்பா? - குஜராத் விரைந்தது தனிப்படை...!

    தமிழ்நாடு
    பெரும் எதிர்ப்பார்ப்பு..! பாஜக - அதிமுக தொகுதி பங்கீடு..!  EPS, பியூஷ் கோயல் நாளை வெளியிடுவார்கள் என தகவல்..!

    பெரும் எதிர்ப்பார்ப்பு..! பாஜக - அதிமுக தொகுதி பங்கீடு..! EPS, பியூஷ் கோயல் நாளை வெளியிடுவார்கள் என தகவல்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share