• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஊதினால் அணைய நாம் தீக்குச்சியா? "உதயசூரியன்"... மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஃபயர் ஸ்பீச்!

    ஊதினால் அணைய நாம் தீக்குச்சி அல்ல உதயசூரியன் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sat, 28 Jun 2025 20:25:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mk-stalin-dmk-meeting

    ஓரணியில் தமிழ்நாடு என்பது தமிழ்நாட்டின் உரிமைகளையும் தனித்தன்மையையும் பாதுகாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட ஒரு அரசியல் மற்றும் சமூக செயல்திட்டம். இந்தி திணிப்பு, நிதி பகிர்வு, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட தமிழ்நாட்டிற்கு எதிரான கொள்கைகளுக்கு எதிரான ஒரு முயற்சியாக இது கருதப்படுகிறது. இந்த செயல்திட்டம் தமிழ்நாட்டின் கலாச்சார, மொழி, மற்றும் பொருளாதார உரிமைகளை வலியுறுத்துவதை மையமாகக் கொண்டுள்ளது.

    1 lakh dmk members target

    ஓரணியில் தமிழ்நாடு முயற்சி, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் திமுகவின் அரசியல் உத்தியாகவும், மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஓரணியில் தமிழ்நாடு, ஒரு லட்சம் உறுப்பினர் சேர்க்கை என்ற நோக்கோடு காணொளி காட்சி வாயிலாக என்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. காணொளியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். ஊரணிகள் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். 

    1 lakh dmk members target

    அப்போது தமிழக மக்களை நம்மண், மொழி, மானம் காக்க ஒன்றிணைக்கவே ஊரணிகள் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்தார். Whatsapp, Twitter உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் ஓரணியில் தமிழ்நாடு COMMON DP வைக்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். 

    இதையும் படிங்க: அடுத்த வீட்டு ஜன்னலை எட்டி பாக்குறதுலாம்... திமுகவை லெப்ட் ரைட் வாங்கிய எச். ராஜா!

    1 lakh dmk members target

    மேலும், ஊதினால் அனைய நாம் என்ன தீக்குச்சியா என கேள்வி எழுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின், நாம் உதயசூரியன் என பேசினார்.ஓரணியில் தமிழ்நாடு என்பது திமுகவின் உறுப்பினர் சேர்க்கை மட்டுமல்ல., தமிழ்நாட்டு மண், மொழி ஆகியவற்றைக் காக்க மக்கள் அனைவரையும் ஒரே அணியாக சேர்க்கும் முயற்சி என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: 2G ஊழல் ராசா.. நாக்கை அடக்கு! கொந்தளித்த பாஜகவினர்.. புதுவையில் பதற்றம்!

    மேலும் படிங்க
    கேரளாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி நீதிபதி..!! யார் இந்த தன்யா நாதன்..??

    கேரளாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி நீதிபதி..!! யார் இந்த தன்யா நாதன்..??

    இந்தியா
    மக்களவையில் தொடரும் கூச்சல், குழப்பம்! எதிர்க்கட்சிகள் தொடர் அமளி! முடங்கும் நடவடிக்கைகள்!

    மக்களவையில் தொடரும் கூச்சல், குழப்பம்! எதிர்க்கட்சிகள் தொடர் அமளி! முடங்கும் நடவடிக்கைகள்!

    அரசியல்
    சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! பாஜகவில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு..?? பின்னணி என்ன..??

    சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! பாஜகவில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு..?? பின்னணி என்ன..??

    தமிழ்நாடு
    இரண்டாவது முறையாக கர்ப்பம்..! கோலாகலமாக நடந்த பாலிவுட் நடிகை சோனம் கபூரின் வளைகாப்பு..!

    இரண்டாவது முறையாக கர்ப்பம்..! கோலாகலமாக நடந்த பாலிவுட் நடிகை சோனம் கபூரின் வளைகாப்பு..!

    சினிமா
    திமுகவா? தவெகவா? யாரோடு கூட்டணி வைப்பது? டெல்லியில் காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனை!!

    திமுகவா? தவெகவா? யாரோடு கூட்டணி வைப்பது? டெல்லியில் காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனை!!

    அரசியல்
    2026

    2026 'காதலர் தினம்' ரொம்ப ஸ்பெஷல்..! காதலர்களை பூஸ்டப் ஆக்க ரீ-ரிலீசாகும் சூப்பர்ஹிட் படங்கள்..!

    சினிமா

    செய்திகள்

    கேரளாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி நீதிபதி..!! யார் இந்த தன்யா நாதன்..??

    கேரளாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி நீதிபதி..!! யார் இந்த தன்யா நாதன்..??

    இந்தியா
    மக்களவையில் தொடரும் கூச்சல், குழப்பம்! எதிர்க்கட்சிகள் தொடர் அமளி! முடங்கும் நடவடிக்கைகள்!

    மக்களவையில் தொடரும் கூச்சல், குழப்பம்! எதிர்க்கட்சிகள் தொடர் அமளி! முடங்கும் நடவடிக்கைகள்!

    அரசியல்
    சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! பாஜகவில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு..?? பின்னணி என்ன..??

    சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! பாஜகவில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு..?? பின்னணி என்ன..??

    தமிழ்நாடு
    திமுகவா? தவெகவா? யாரோடு கூட்டணி வைப்பது? டெல்லியில் காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனை!!

    திமுகவா? தவெகவா? யாரோடு கூட்டணி வைப்பது? டெல்லியில் காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனை!!

    அரசியல்
    ஒரு டிகிரி  மட்டும் போதாது!! மாணவிகளுக்கு முதல்வர் அட்வைஸ்! கல்வி தான் பெண்களுக்கு அணிகலன்!!

    ஒரு டிகிரி மட்டும் போதாது!! மாணவிகளுக்கு முதல்வர் அட்வைஸ்! கல்வி தான் பெண்களுக்கு அணிகலன்!!

    அரசியல்
    டிடிவி, எடப்பாடியை வீழ்த்த வியூகம்!? விஜயுடன் கைகோர்க்கும் சசிகலா! தென் தமிழகத்தில் பலம் சேர்க்கும் கூட்டணி!

    டிடிவி, எடப்பாடியை வீழ்த்த வியூகம்!? விஜயுடன் கைகோர்க்கும் சசிகலா! தென் தமிழகத்தில் பலம் சேர்க்கும் கூட்டணி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share