• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முடிவு தலைகீழாகுமா.? கொளத்தூர் தொகுதியில் முறைகேடு.? நீதிமன்றத்தை நாடிய ஸ்டாலின்..!!

    கொளத்தூர் தொகுதியில் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்திருப்பதாக ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார்.
    Author By Nila Mon, 24 Aug 2026 14:02:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk Stalin vs Babu Kolathur

    2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதி பரபரப்பான அரசியல் களமாக மாறியது. இங்கு மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்று வந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் வி.எஸ். பாபுவிடம் சுமார் எட்டாயிரத்து எழுநூற்று தொண்ணூற்றைந்து வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த முடிவு திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகள் கட்சியினரால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.

    தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஸ்டாலின் தரப்பில் சில வாக்குச்சாவடிகளில் தனக்கு ஆதரவாக வந்திருக்க வேண்டிய வாக்குகள் சரியாக பதிவாகவில்லை என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. இதையடுத்து பதினான்கு வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் விவிபேட் கருவிகளையும் சரிபார்க்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி ஜூலை மாத இறுதியில் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள வலுவான அறையில் ஆய்வுப்பணி தொடங்கியது. திமுகவின் சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ உள்ளிட்டோர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.

    DMK

    ஆய்வு நடைபெற்றபோது திமுக தரப்பில் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன. சில இயந்திரங்களின் முகவரி அட்டைகள் புதிதாக இருப்பதாகவும், அவற்றில் தேவையான விவரங்கள் பூர்த்தி செய்யப்படாமல் இருப்பதாகவும் கூறப்பட்டது. அரக்கு சீல்கள் முறையாக ஒட்டப்படாமல் இருப்பதும், சில விவிபேட் கருவிகள் சரியாக இயங்காததும் குறிப்பிடப்பட்டது. ஆய்வுக்கு எடுக்கப்பட்ட சில இயந்திரங்களில் சுமார் முப்பது சதவீத அளவுக்குப் பிரச்சினைகள் இருப்பதாக திமுக தரப்பு வலியுறுத்தியது. இதனால் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும், இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் பல கேள்விகள் தேர்தல் அதிகாரிகளிடம் எழுப்பப்பட்டு, ஆய்வில் தொடர்ந்து பங்கேற்பதை நிறுத்திவிட்டு நீதிமன்றத்தை நாடுவோம் என அறிவிக்கப்பட்டது.மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் சென்னை மாநகர ஆணையர் சமீரன் இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரித்தார். ஆய்வில் எந்தவித முறைகேடும் கண்டறியப்படவில்லை என்றும், சில தொழில்நுட்பக் குறைபாடுகள் மட்டும் இருந்தன என்றும் அவர் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: பெயர் மாற்றுவதில் முதல்வர் பிசி.! சட்டப்பேரவையை சினிமா செட்-னு நெனச்சுட்டாரு..! ஸ்டாலின் விமர்சனம்.!!

    இந்த நிலையில் கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவில் முறைகேடு நடந்திருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார். கொளத்தூர் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி வி பேடுகளை சரி பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். தேர்தல் இயந்திரம் தொடர்பான புகாரியில் வெளிப்படையான ஒரு நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தலைமையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்ததில் குறைகள் தெரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொளத்தூரில் வி எஸ் பாபு வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    இதையும் படிங்க: திமுகவில் அதிரடி..! 13 மாவட்டச் செயலாளர்களுக்கு ‘குட்பை’..!! ஸ்டாலின் போட்ட புதிய ரூல்..!!

    மேலும் படிங்க
    13 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை! துலீப் டிராபி 2026 சாம்பியன் பட்டம் வென்றது கிழக்கு மண்டலம்!

    13 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை! துலீப் டிராபி 2026 சாம்பியன் பட்டம் வென்றது கிழக்கு மண்டலம்!

    கிரிக்கெட்
    இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை..!! டெல்லி ஐகோர்ட்டில் பரபரப்பு மனு கோரிய சரிகமா..!

    இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை..!! டெல்லி ஐகோர்ட்டில் பரபரப்பு மனு கோரிய சரிகமா..!

    சினிமா
    திருமண மண்டபம் உரிமையாளர் கொலையில் திடுக் திருப்பம்... வெளியானது ஷாக்கிங் காரணம்...!

    திருமண மண்டபம் உரிமையாளர் கொலையில் திடுக் திருப்பம்... வெளியானது ஷாக்கிங் காரணம்...!

    குற்றம்
    மிசாவில் சித்ரவதையை அனுபவித்தவர் மு.க.ஸ்டாலின்! அந்த வரலாற்றை மறக்க முடியாது என திருமாவளவன் பேட்டி!

    மிசாவில் சித்ரவதையை அனுபவித்தவர் மு.க.ஸ்டாலின்! அந்த வரலாற்றை மறக்க முடியாது என திருமாவளவன் பேட்டி!

    தமிழ்நாடு
    சி.எம்.விஜய் லண்டன் பயணம்...  கை கொடுக்குமா? காலை வாரிவிடுமா? - நேரம் பார்த்து சீண்டிய ஆர்.பி.உதயகுமார்... !

    சி.எம்.விஜய் லண்டன் பயணம்... கை கொடுக்குமா? காலை வாரிவிடுமா? - நேரம் பார்த்து சீண்டிய ஆர்.பி.உதயகுமார்... !

    அரசியல்
    இன்ஸ்டாகிராமில் ஆபாசம்..! மாணவிக்கு பாலியல் தொல்லை..! P.T. டீச்சர் அரெஸ்ட்..!!

    இன்ஸ்டாகிராமில் ஆபாசம்..! மாணவிக்கு பாலியல் தொல்லை..! P.T. டீச்சர் அரெஸ்ட்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    2028 மார்ச் 9-ல் கும்பகோணம் மகாமகம்! ரூ.600 கோடியில் வளர்ச்சிப் பணிகள் என அமைச்சர் ரமேஷ் தகவல்!

    2028 மார்ச் 9-ல் கும்பகோணம் மகாமகம்! ரூ.600 கோடியில் வளர்ச்சிப் பணிகள் என அமைச்சர் ரமேஷ் தகவல்!

    தமிழ்நாடு
    டெல்டா மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை அறிக்கை!

    டெல்டா மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை அறிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share