• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எப்படியாவது கூட்டணியை உடச்சிடலாம்னு நினைக்கிறீங்க.. ஆனால்... நயினார் நாகேந்திரன் அதிரடி!!

    ஸ்டாலினுக்கு ஆட்சி முடியப் போகிறது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
    Author By Raja Wed, 25 Jun 2025 18:51:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar Nagendran has said that Stalin's rule is coming to an end

    தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். அதே நேரத்தில் புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்யும் 2026 சட்டசபை தேர்தல் தான் இலக்கு என்று கூறியுள்ளார். ஆட்சி அரியணையை நோக்கி திமுக, அதிமுக பாஜக கூட்டணி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சிகள் போட்டிப்போட தொடங்கியுள்ளன. இதில் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்க தற்போதே தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

    BJP

    இதற்கான முதல் படியாக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றி புதிய தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு புதிய நிர்வாகிகளை நியமிக்குமாறு நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து அவர் ஒரு பட்டியலை தயாரித்து அதனை டெல்லி சென்று அளித்தார். மாநில அளவில் 28 பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளாக யார் யாரை நியமிப்பது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டார்.

    இதையும் படிங்க: நடிகை மீனாவுக்கு மாநில பொறுப்பு...! நயினார் நாகேந்திரன் பரபரப்பு பிரஸ்மீட்...!

    BJP

    அப்போது அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல் முருகனின் ஆதரவாளர்களும் இதில் இருக்குமாறு நயினார் நாகேந்திரனுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று ஜே.பி நட்டாவை சந்தித்துள்ளார். அப்போது இந்த மாநில அளவிலான 28 பதவிகளுக்கான பட்டியல் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. 2026 தேர்தலில் வெற்றி பெற நடிகர், நடிகைகளின் முகங்களை பாஜக விரும்புகிறது. மேலும் தென் மாவட்டங்களில் கட்சியை பலப்படுத்தும் முயற்சியிலும் பாஜக ஈடுபட்டு வருகிறது.

    BJP

    இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், பாஜகவில் நிறைய பேர் தற்போது இணைந்து வருகிறார்கள். அப்படி வருபவர்களை நாங்கள் வரவேற்கிறோம். இது எதை காட்டுகிறது என்றால், ஸ்டாலினுக்கு ஆட்சி முடியப் போகிறது. அடுத்த ஆண்டில் தேர்தல் நடக்க போகிறது. அடுத்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறப் போகிறதோ. அந்த கட்சியின் பக்கம் எல்லாரும் வந்துகொண்டு இருப்பார்கள். அதனால் நாங்க யார் வந்தாலும் வரவேற்போம். நீங்க எப்படியாவது கூட்டணியை உடைத்துவிடலாம் என்று நினைக்கிறீங்க.. ஆனால் அதுமட்டும் நடக்கவே நடக்காது என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஆணவ அரசியலை அழிப்பது உறுதி.. ஆ.ராசா பேச்சால் கொதித்துப்போன நயினார்..!

    மேலும் படிங்க
    நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    தமிழ்நாடு
    இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!

    இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!

    இந்தியா
    அம்மாவை தெய்வமாக மட்டும் பார்க்காதீர்கள், மனுஷியாகவும் பாருங்கள்..!! மனதை உலுக்கும் ‘நூறு சாமி’ படம் எப்படி இருக்கு.. முழு விமர்சனம் இதோ..!

    அம்மாவை தெய்வமாக மட்டும் பார்க்காதீர்கள், மனுஷியாகவும் பாருங்கள்..!! மனதை உலுக்கும் ‘நூறு சாமி’ படம் எப்படி இருக்கு.. முழு விமர்சனம் இதோ..!

    சினிமா
    பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

    பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

    தமிழ்நாடு
    இது கல்யாணமா.. இல்ல பார்ட்டி-ஆ..!! தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை அமலாபால்..!

    இது கல்யாணமா.. இல்ல பார்ட்டி-ஆ..!! தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை அமலாபால்..!

    சினிமா
    த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

    த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    தமிழ்நாடு
    இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!

    இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!

    இந்தியா
    பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

    பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

    தமிழ்நாடு
    த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

    த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

    தமிழ்நாடு
    யாரு பணத்தை யாரு எடுக்குறது?  கோயில் நிதியில் கட்டுமானங்கள்? ரத்து செய்தது தமிழக அரசு!

    யாரு பணத்தை யாரு எடுக்குறது? கோயில் நிதியில் கட்டுமானங்கள்? ரத்து செய்தது தமிழக அரசு!

    அரசியல்
    கரூர் துயரத்தின் மர்மம் விலகுமா? செந்தில் பாலாஜி இல்லத்தில் விசாரணை..! களமிறங்கிய சிபிஐ அதிகாரிகள்..!!

    கரூர் துயரத்தின் மர்மம் விலகுமா? செந்தில் பாலாஜி இல்லத்தில் விசாரணை..! களமிறங்கிய சிபிஐ அதிகாரிகள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share