• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நீட் மோசடி... எஜமான்கள் கிட்ட பம்மி கிடக்குது ADMK! முதல்வர் காட்டம்..!

    நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
    Author By Nila Mon, 23 Jun 2025 18:23:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    neet-exam--mk-stalin

    தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டம் பயிலும் மாணவர்கள், நீட் தேர்வு CBSE பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்வுக்கு தயாராக, தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இது வசதியற்ற கிராமப்புற மாணவர்களுக்கு பொருளாதார சுமையை ஏற்படுத்துகிறது. இதனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி வாய்ப்பு குறைகிறது.

    BJP

    நீட் தேர்வு, இட ஒதுக்கீட்டு முறையை பலவீனப்படுத்துவதாகவும், பின்தங்கிய மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களின் வாய்ப்புகளை குறைப்பதாகவும் கருதப்படுகிறது. மேலும், நீட் தேர்வு, தகுதியற்றவர்களை மருத்துவர்களாக உருவாக்குவதாகவும், தமிழகத்தின் மருத்துவத் தரத்தை பாதிப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது.
    BJP

    இதையும் படிங்க: வெளியானது நீட் தேர்வு முடிவுகள்.. யார் அதிக மதிப்பெண்கள்? மாணவர்களா அல்லது மாணவிகளா??

     இது மட்டுமல்லாது, நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, முறைகேடுகள் போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து எழுந்துள்ளன. இது தேர்வின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், நீட் தேர்வு மாணவர்களுக்கு கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும், சிலர் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் கூறப்படுகிறது.

    BJP

    இதனால் தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தக்கூடாது., நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மையையும் தமிழகத்தில் திமுக அரசு எடுத்துரைத்து வருகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிராவில் மருத்துவர் சந்தீப் ஜவஹர் ஷா என்பவர் தேசிய தேர்வு முகமையின் அதிகாரிகள் சிலருடன் இணைந்து விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ அதிகாரி தரப்பில் கூறப்பட்டு உள்ளது.  இதனை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், தரம், தரம் என்றார்கள்., தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது என்று குற்றம்சாட்டி உள்ளார்.

    BJP

    நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல் என்றும் அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான் எனவும் தெரிவித்தார்.  நீட் என்பது முதல் கோணல் முற்றிலும் கோணல் என தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக மாநாடுகளில் ஷோ பீஸ்- ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை என்று கடுமையாக சாடினார்.

    இதையும் படிங்க: நீட் முடிவுகள்... ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறாத நிலை... தமிழகம் பின்னடைவு!

    மேலும் படிங்க
    டெல்லியில் இன்று முதல் கனமழை! இமயமலை மாநிலங்களுக்கு

    டெல்லியில் இன்று முதல் கனமழை! இமயமலை மாநிலங்களுக்கு 'ஹை அலர்ட்'... IMD எச்சரிக்கை

    இந்தியா
    மம்தா விவகாரத்தில் எதிர்ப்பு! திமுக வெளிநடப்பால் சூடுபிடித்த அனைத்துக் கட்சி கூட்டம்... பின்னணி என்ன?

    மம்தா விவகாரத்தில் எதிர்ப்பு! திமுக வெளிநடப்பால் சூடுபிடித்த அனைத்துக் கட்சி கூட்டம்... பின்னணி என்ன?

    அரசியல்
    முதல்வர் விஜய் வழியில் ஜூனியர் என்.டி.ஆர்.? பவன் கல்யாணை தொடர்ந்து ஆந்திர அரசியலில் புதிய புயல்?

    முதல்வர் விஜய் வழியில் ஜூனியர் என்.டி.ஆர்.? பவன் கல்யாணை தொடர்ந்து ஆந்திர அரசியலில் புதிய புயல்?

    அரசியல்
    இந்தியா-பாகிஸ்தான் எல்லை விவகாரம்! எதிரி நாட்டில் நடந்த முக்கிய ஆலோசனை... அதிரடி முடிவு!

    இந்தியா-பாகிஸ்தான் எல்லை விவகாரம்! எதிரி நாட்டில் நடந்த முக்கிய ஆலோசனை... அதிரடி முடிவு!

    உலகம்
    வரலாற்று பயணம் தொடங்கியது..! இந்திய ஜனாதிபதி முர்முவின் முதல் வருகையை எதிர்நோக்கும் 3 நாடுகள்..!

    வரலாற்று பயணம் தொடங்கியது..! இந்திய ஜனாதிபதி முர்முவின் முதல் வருகையை எதிர்நோக்கும் 3 நாடுகள்..!

    இந்தியா
    மீண்டும் மிரட்டிய பி.வி.சிந்து..! முதல் முறையாக ஜப்பான் ஓபன் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தார்..!

    மீண்டும் மிரட்டிய பி.வி.சிந்து..! முதல் முறையாக ஜப்பான் ஓபன் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தார்..!

    இதர விளையாட்டுகள்

    செய்திகள்

    டெல்லியில் இன்று முதல் கனமழை! இமயமலை மாநிலங்களுக்கு 'ஹை அலர்ட்'... IMD எச்சரிக்கை

    டெல்லியில் இன்று முதல் கனமழை! இமயமலை மாநிலங்களுக்கு 'ஹை அலர்ட்'... IMD எச்சரிக்கை

    இந்தியா
    மம்தா விவகாரத்தில் எதிர்ப்பு! திமுக வெளிநடப்பால் சூடுபிடித்த அனைத்துக் கட்சி கூட்டம்... பின்னணி என்ன?

    மம்தா விவகாரத்தில் எதிர்ப்பு! திமுக வெளிநடப்பால் சூடுபிடித்த அனைத்துக் கட்சி கூட்டம்... பின்னணி என்ன?

    அரசியல்
    முதல்வர் விஜய் வழியில் ஜூனியர் என்.டி.ஆர்.? பவன் கல்யாணை தொடர்ந்து ஆந்திர அரசியலில் புதிய புயல்?

    முதல்வர் விஜய் வழியில் ஜூனியர் என்.டி.ஆர்.? பவன் கல்யாணை தொடர்ந்து ஆந்திர அரசியலில் புதிய புயல்?

    அரசியல்
    இந்தியா-பாகிஸ்தான் எல்லை விவகாரம்! எதிரி நாட்டில் நடந்த முக்கிய ஆலோசனை... அதிரடி முடிவு!

    இந்தியா-பாகிஸ்தான் எல்லை விவகாரம்! எதிரி நாட்டில் நடந்த முக்கிய ஆலோசனை... அதிரடி முடிவு!

    உலகம்
    வரலாற்று பயணம் தொடங்கியது..! இந்திய ஜனாதிபதி முர்முவின் முதல் வருகையை எதிர்நோக்கும் 3 நாடுகள்..!

    வரலாற்று பயணம் தொடங்கியது..! இந்திய ஜனாதிபதி முர்முவின் முதல் வருகையை எதிர்நோக்கும் 3 நாடுகள்..!

    இந்தியா
    ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்று வழி..! கச்சா எண்ணெய் நெருக்கடியை சமாளிக்க ஈராக் - அமெரிக்கா ரூ.5.77 லட்சம் கோடி மெகா திட்டம்..!

    ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்று வழி..! கச்சா எண்ணெய் நெருக்கடியை சமாளிக்க ஈராக் - அமெரிக்கா ரூ.5.77 லட்சம் கோடி மெகா திட்டம்..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share