• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மீண்டும் கொரோனாவா? சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு! HKU5-CoV-2 என்றால் என்ன?

    கடந்த 2020ம் ஆண்டு உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் போன்று மற்றொரு வைரஸை சீனாவில் உள்ள வுஹான் இன்ஸ்டியூட் ஆஃப் வைரலாஜி மையத்தில் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    Author By Pothyraj Sat, 22 Feb 2025 13:57:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    new-virus-detected-in-china

    வவ்வாள்களில் இருந்து இந்த வைரஸ் உருவாகியுள்ளது, கொரோனாவின் சார்ஸ்கோவிட் எந்த வழியாக மனிதர்களை தாக்கி, உயிரிழக்க வைத்ததோ, பாதித்ததோ அதே வழியாகவே இந்த வைரஸும் வரும். இந்த வைரஸ் இதுவரை சீனாவில் எந்த மனிதர்களிடமும் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆய்வுகத்தில் இருந்த வவ்வாள்களில் மட்டும்தான் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியையடுத்து, சர்வதேச சந்தையில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகள் விலை திடீரென அதிகரித்தன.

    #corona virus

    ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் “ சீனாவைச் சேர்ந்த அறிவியல் வல்லுநர்கள் ஜார்னல் செல் என்ற இதழில் வெளியிட்ட தகவலில் வுஹான் ஆய்வகத்தில் வவ்வாள்களிடம் இருந்து கண்டறிந்த புதிய வைரஸின் பெயர் HKU5-CoV-2 என்பதாகும். சார்ஸ் கோவிட் வைரஸைப் போல் எளிதாக மனிதர்கள் உடலுக்குள் நுழையாது. ஆதலால் மனிதர்களுக்கு இந்த வைரஸால் இப்போதைக்கு ஆபத்து இல்லை, அதை பெரிதாக சித்தரிக்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதில் உள்ள சிக்கல்கள்.. விதிகளை மறுஆய்வு செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    #corona virus

    புதிய வைரஸ் எப்படி பரவும்: கோவிட்-19 வைரஸைப போன்றுதான் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட HKU5-CoV-2 வைரஸும் ஒத்த குணங்களை கொண்டுள்ளது. மனிதர்களின் நுரையீரல் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும், கொரோனா வைரஸ் குடும்பங்கள் அனைத்தும், HKU கொரோனா வைரஸில் இருந்து வந்தவை. SARS-CoV-2 வைரஸ் போலவே, புதிய வைரஸும் புரதப்பிளவு(ஃபுரின் பிளவு தளம்) எனப்படும் ஒரு அம்சத்தைக் கொண்டுள்ளது, இது செல் மேற்பரப்புகளில் உள்ள ACE2 புரதம் வழியாக செல்களுக்குள் நுழைய உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். HKU5-CoV-2 வைரஸ், கொரோனா வைரஸ் போன்றே காற்று வழியாகவும், பாதிக்கப்பட்டவரின் எச்சில் போன்றவை வழியாகவும் மனித செல்களுக்குள் ஊடுருவுகின்றன. 

    #corona virus

    இப்போதுதான் வவ்வாள்களிடம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸின் வீரியம் என்ன, மனிதர்களை பாதிக்குமா, விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுமா என்பதை ஆய்வாளர்களால் உறுதி செய்ய முடியவில்லை. ஒவ்வொரு கொரோனா வைரஸும் மனிதர்களை தாக்காது, கொரோனா வைரஸ் என்பது பெரிய குடும்பம், இது பொதுவான சளி, இருமல், ஜலதோஷம் தொடங்கி, நுரையீல் பாதிப்பு வரை ஏற்படுத்தக்கூடிய பலவகை வைரஸ். ஆனால், இவை கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவை, அதிலிருந்து பிரிந்து வீரியத்தை வளர்த்துக்கொண்டன. மின்னசோட்டா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் பிரிவு வல்லுநர் மைக்கேல் ஓஸ்டர்ஹோம் கூறுகையில் “HKU5-CoV-2 பற்றிய ஆய்வுக்கான எதிர்வினை மிகைப்படுத்தப்பட்டுல்ளது” எனத் தெரிவித்தார்.

    #corona virus

    அறிகுறிகள் என்ன, எப்படி தடுக்கலாம்: இந்த HKU5-CoV-2 வைரஸ் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் கொரோனா பாதித்தவர்கள் போல், காய்ச்சல், இருமல், தலைசுற்றல், கடும்குளிர், சுவை,மனம் உணர்தல் நிறுத்தம், வயிற்றுப்போக்கு, மூச்சுவிடுதலில் சிரமம், மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும். கொரோனா வைரஸில் இருந்து நாம் எப்படி பாதுகாத்துக்கொண்டோமோ அதேபோல் முகக்கவசம் அணிதல், கைகளை நன்றாகக் கழுவுதல், பரிசோதனை செய்தல் ஆகியவை மூலம் பரவாமல் தடுக்கலாம்.

    இதையும் படிங்க: பூமியை நோக்கி வேகமாக வரும் 'சிட்டி டெஸ்ட்ராயர்' விண்கல்... வழியிலேயே தாக்கி அழிக்க "நாசா" திட்டம்..!

    மேலும் படிங்க
    உலகிலேயே காஸ்ட்லியான திருமணம்... இந்தியாவை பார்த்து உலக நாடுகளே மிரண்ட தினம் இன்று...!

    உலகிலேயே காஸ்ட்லியான திருமணம்... இந்தியாவை பார்த்து உலக நாடுகளே மிரண்ட தினம் இன்று...!

    இந்தியா
    கடலுக்குள் 20,000 அடி ஆழத்தில் காத்திருந்த மர்ம முட்டைகள்.. ஷாக் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்...!

    கடலுக்குள் 20,000 அடி ஆழத்தில் காத்திருந்த மர்ம முட்டைகள்.. ஷாக் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்...!

    உலகம்
    ஆயிரம், ஆயிரம் கோடிகளுக்கு ஊழல்... சபரீசனா? உதயநிதியா? குழப்பம்; திமுகவை மிரளவைத்த அமித் ஷா...! 

    ஆயிரம், ஆயிரம் கோடிகளுக்கு ஊழல்... சபரீசனா? உதயநிதியா? குழப்பம்; திமுகவை மிரளவைத்த அமித் ஷா...! 

    அரசியல்
    பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்த நந்தினி... ஆபாச பேசி மிரட்டல் விடுத்தல் அதிமுக பிரமுகர் கைது...!

    பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்த நந்தினி... ஆபாச பேசி மிரட்டல் விடுத்தல் அதிமுக பிரமுகர் கைது...!

    தமிழ்நாடு
    எடப்பாடிக்கு எதிராக ஒன்றுகூடப்போகும் 25 ஆயிரம் பேர்... எச்சரித்த திமுக...!

    எடப்பாடிக்கு எதிராக ஒன்றுகூடப்போகும் 25 ஆயிரம் பேர்... எச்சரித்த திமுக...!

    அரசியல்
    ஐகோர்ட் தீர்ப்பை அவமதித்த அதிமுக... நெடுஞ்சாலையில் காட்டிய பகட்டால் பொதுமக்கள் ஆத்திரம்...!

    ஐகோர்ட் தீர்ப்பை அவமதித்த அதிமுக... நெடுஞ்சாலையில் காட்டிய பகட்டால் பொதுமக்கள் ஆத்திரம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share