• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஸ்டாலினுக்கு அசிங்கமா இல்லையா..? எடப்பாடியும் தான் உடந்தை..! குண்டைத் தூக்கிப் போட்ட அமைச்சர் நிர்மல் குமார்..!

    குதிரை பேரம் தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    Author By Nila Wed, 01 Jul 2026 14:43:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nirmal Kumar

    தமிழக வெற்றி கழக எம்எல்ஏக்கலை விலைக்கு வாங்க குதிரை வீரம் நடந்ததாக புகார் எழுந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த விஷயம் பூதாகரமாக வெடித்திருக்கும், நிலையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி என 40 நாட்களாக சொல்லிக் கொண்டிருந்தோம் என்று குறிப்பிட்டார்.

    உதயநிதி உத்தரவின் பேரில் தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏக்களிடம் பணம் கொடுப்பதாக பேரம் பேச இருப்பதாக தெரிவித்தார். ஸ்டாலினும் உதயநிதியும் 50 கோடி ரூபாய் வரை மற்ற கட்சி எம்எல்ஏக்கள் இடம் பேரம் பேசுவது மிகவும் கேவலம் என அமைச்சர் நிர்மல் குமார் சாடினார். பல எம்எல்ஏக்கள் புகார் தந்துள்ளனர் என்றும் ஒரு சில எம்எல்ஏக்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியும் ஒரு வழியில் திமுகவுடன் கூட்டு சேர்ந்து தமிழக வெற்றிக்கழக ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    Cm vijay

    கீழ்தரமான, கேவலமான வேலை செய்வோர் மீது சட்டபூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். கைது செய்யப்பட்ட நரேஷ் தொடர்ந்து செந்தில் பாலாஜி உடன் தொடர்பில் இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார். செந்தில் பாலாஜி கூடவே உள்ளவர்கள், கரூர் கம்பெனி நடத்துவோர் நேரடியாக குதிரை பேரும் விவகாரத்தில் தொடர்பு என்று குறிப்பிட்டார். திமுகவின் செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். குதிரை பேரத்தில் ஈடுபட்ட ஸ்டாலினுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா என்று காட்டமாக அமைச்சர்த் நிர்மல் குமார். கேள்வி எழுப்பி இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்க கேவலமாக முயற்சித்து தான் ஸ்டாலின் தோல்வி அடைந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: “இப்ப தும்முனா சரியா இருக்கும்...” - கூட்டணி கட்சிகளுக்கு கொக்கி போடும் விஜய்... பின்னணி என்ன தெரியுமா?

    ஓட்டுக்கு உங்களை போல் பணம் தராமல் தேர்தலை சந்திப்பதால் எங்களுக்கு தேர்தலை மீண்டும் சந்திப்பதில் பயமில்லை என்றும் குறிப்பிட்டார். முதல்வர் வேட்பாளராக தோற்ற ஸ்டாலின் தயவு செய்து அரசியலில் இருந்து விலகி விடுங்கள் என்றும் வலியுறுத்தினார். செந்தில் பாலாஜி, அசோக் போன்றோரை வைத்துக்கொண்டு அரசியல் செய்தால் இப்படிதான் தோல்வியடைவீர்கள் என்றும் விமர்சித்தார். திமுகவினர் மாட்டிக்கொண்டதால் சமாளிப்பதற்காக முதல்வர் குதிரை பேரும் செய்ததாக திமுக ஆளுநரிடம் கடிதம் அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார். நாங்கள் யாரிடமாவது பேசினோமா அல்லது அதற்கு உரிய ஆதாரம் இருக்கின்றதா என்று கேள்வி எழுப்பினார். 

    இதையும் படிங்க: தவெக MLA- விடம் ரூ. 35 கோடிக்கு பேரம்..! செந்தில் பாலாஜிக்கு தொடர்பு..! காவல்துறை திடுக்கிடும் தகவல்..!!

    மேலும் படிங்க
    இடதுசாரிகளை ஒடுக்க நினைக்கிறதா தமிழக அரசு? சிபிஐ(எம்) மூத்த தலைவர் பி.சண்முகம் கண்டனம்!

    இடதுசாரிகளை ஒடுக்க நினைக்கிறதா தமிழக அரசு? சிபிஐ(எம்) மூத்த தலைவர் பி.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் யாரையும் முதுகில் குத்தாது! தவெக ஆதரவு குறித்து கே.சி.வேணுகோபால் விளக்கம்!

    காங்கிரஸ் யாரையும் முதுகில் குத்தாது! தவெக ஆதரவு குறித்து கே.சி.வேணுகோபால் விளக்கம்!

    தமிழ்நாடு
    சட்டமன்றத்தில் அந்த வார்த்தையை தவிர்த்திடுங்க! சபாநாயகருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை!

    சட்டமன்றத்தில் அந்த வார்த்தையை தவிர்த்திடுங்க! சபாநாயகருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை!

    தமிழ்நாடு
    விஜய் வருங்கால பிரதமரா? கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் அளித்த சுவாரஸ்ய பதில்!

    விஜய் வருங்கால பிரதமரா? கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் அளித்த சுவாரஸ்ய பதில்!

    தமிழ்நாடு
    அமித் ஷாவை சந்தித்த பிறகு முதல்வர் விஜய் நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? தயாநிதி மாறன் கேள்வி!

    அமித் ஷாவை சந்தித்த பிறகு முதல்வர் விஜய் நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? தயாநிதி மாறன் கேள்வி!

    தமிழ்நாடு
    சொன்னபடியே செஞ்சாச்சு! 717 மதுக்கடைகள் மூடல் – முகவரியுடன் முழு லிஸ்ட் வெளியீடு!

    சொன்னபடியே செஞ்சாச்சு! 717 மதுக்கடைகள் மூடல் – முகவரியுடன் முழு லிஸ்ட் வெளியீடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share