• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றார் நிதிஷ்குமார்!! முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது எப்போது?!

    நிதிஷ் குமார் இன்று ராஜ்யசபா எம்பியாக பதவியேற்றார் – பீஹார் முதல்வர் பதவியில் இருந்து 14ம் தேதி ராஜினாமா செய்கிறார்.
    Author By Pandian Fri, 10 Apr 2026 13:37:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nitish Kumar Takes Oath as Rajya Sabha MP Today; Set to Resign as Bihar CM on April 14, Samrat Choudhary Likely Next CM

    பீஹார் அரசியலில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும், மாநில முதல்வருமான நிதிஷ் குமார், இன்று (ஏப்ரல் 10) ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற பீஹார் சட்டசபைத் தேர்தலில், ஜேடியு - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் பாஜக, நிதிஷ் குமாரின் ஜேடியுவை விட அதிக இடங்களைப் பெற்றிருந்தாலும், முதல்வர் பதவியை நிதிஷ் குமாரே ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு, பீஹாரில் விரைவில் பாஜக தலைமையில் ஆட்சி அமையும் என்கிற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.

    இதை உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் நிதிஷ் குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எம்.எல்.ஏ., எம்.எல்.சி., லோக்சபா எம்பி உள்ளிட்ட பல பதவிகளை வகித்துவிட்டேன். ராஜ்யசபா எம்பியாக இதுவரை பதவி வகித்ததில்லை. அதனால்தான் டெல்லி அரசியலை நோக்கி செல்ல முடிவு செய்துள்ளேன்” என்று விளக்கம் அளித்தார்.

    இதையும் படிங்க: முடிவுக்கு வருகிறது 20 ஆண்டு மாநில அரசியல் பயணம்! நிதிஷ்குமார் சகாப்தம் ஓவர்! எம்.பியாக இன்று பதவியேற்பு!

    BiharCMChange

    இன்று ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றதைத் தொடர்ந்து, பீஹார் முதல்வர் பதவியில் இருந்து அவர் விலகுவது உறுதியாகியுள்ளது. வரும் 14ம் தேதி முறைப்படி ராஜினாமா கடிதத்தை அவர் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, முதல்வர் பதவியை உடனடியாக நிரப்புமாறு பாஜக மேலிடத்திடம் நிதிஷ் குமார் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய துணை முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான சாம்ராட் சவுத்ரியை அடுத்த முதல்வராக்க பாஜக தலைமை விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

    ராஜ்யசபா எம்பியாக நிதிஷ் குமார் பதவியேற்றுள்ளதால், அவரது 20 ஆண்டுகளுக்கும் மேலான பீஹார் மாநில அரசியல் பயணம் முடிவுக்கு வருகிறது. பீஹார் அரசியலில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த நிதிஷ் குமாரின் விலகல், மாநில அரசியல் சமன்பாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

    இந்த மாற்றம், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: முடிவுக்கு வருகிறது 20 ஆண்டு மாநில அரசியல் பயணம்! நிதிஷ்குமார் சகாப்தம் ஓவர்! எம்.பியாக இன்று பதவியேற்பு!

    மேலும் படிங்க
    அழகிரியால் அப்செட்டான ஸ்டாலின்... உளவுத்துறை கொடுத்த முக்கிய ரிப்போர்ட்... செந்தில் பாலாஜி செய்த தியாகம்...!

    அழகிரியால் அப்செட்டான ஸ்டாலின்... உளவுத்துறை கொடுத்த முக்கிய ரிப்போர்ட்... செந்தில் பாலாஜி செய்த தியாகம்...!

    அரசியல்
    ராஜ்யசபா தலைவருக்கு கடிதம்: 7 எம்.பிக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரிய ஆம் ஆத்மி..!!

    ராஜ்யசபா தலைவருக்கு கடிதம்: 7 எம்.பிக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரிய ஆம் ஆத்மி..!!

    இந்தியா
    பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டம்..!! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு காயம்..!! மருத்துவமனையில் அட்மிட்..!!

    பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டம்..!! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு காயம்..!! மருத்துவமனையில் அட்மிட்..!!

    கிரிக்கெட்
     ‘குளு குளு’ கொடைக்கானலில் ரெடியாகும் ‘பரபர’ லிஸ்ட்... மருமகன் சபரீசனுக்கு ஸ்டாலின் கொடுத்த முக்கிய அசைன்மெண்ட்...!

    ‘குளு குளு’ கொடைக்கானலில் ரெடியாகும் ‘பரபர’ லிஸ்ட்... மருமகன் சபரீசனுக்கு ஸ்டாலின் கொடுத்த முக்கிய அசைன்மெண்ட்...!

    அரசியல்
    திணிப்பு.. திணிப்பு..!! மழை, வெப்பம், புயல் எச்சரிக்கைக்கு இனி இந்தியில் தான்..?? IMD வலைத்தள சர்ச்சை..!!

    திணிப்பு.. திணிப்பு..!! மழை, வெப்பம், புயல் எச்சரிக்கைக்கு இனி இந்தியில் தான்..?? IMD வலைத்தள சர்ச்சை..!!

    இந்தியா
    "FULL REST"..! கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின்..! ட்ரோன் பறக்க தடை..!

    "FULL REST"..! கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின்..! ட்ரோன் பறக்க தடை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share