• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ‘கேந்த்ரியா பள்ளிகளில் தமிழகத்துக்கு தமிழ் ஆசிரியர்கள் ஒதுக்கப்படவில்லை’: மத்திய அரசு விளக்கம்..!

    கேந்த்ரியா பள்ளிகளில் தமிழகத்துக்கு தமிழ் ஆசிரியர்கள் ஒதுக்கப்படவில்லை என்ற திமுக எம்.பி கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார்.
    Author By Pothyraj Tue, 25 Mar 2025 11:49:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    No-sanctioned-Tamil-teachers-in-Kendriya-Vidyalayas-Union-Minister-tells-Kanimozhi

    மத்திய அரசின் கேந்த்ரியா பள்ளிகளில் தமிழுக்கென தனியாக ஆசிரியர்கள் ஒதுக்கப்படாதது குறித்து திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார்.

    jayant chaudry

    அதுகுறித்து மக்களவையில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி பதில் அளித்துப் பேசியதாவது:

    கேந்த்ரியா வித்தியாலயா பள்ளிகள் சிறப்புப் பிரிவு பள்ளிகள். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஒரே மாதிரியான கல்வி வழங்குவது கட்டாயமாகிறது. ஆதலால் இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு ஆசிரியர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். 

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கூட தமிழுக்கு இடமில்லை..! மொழிக் கொள்கையை தோலுரித்த திமுக எம்.பி..!

    6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் விருப்பத்தைப் பொருத்து கேந்திரியா வித்யாலயா கல்வி விதிகளுக்கு உட்பட்ட மற்ற மொழிகள் கற்றுக்கொடுக்கப்படும். இதன்படி, ஒருமொழிக்கு 15 மாணவர்களுக்கு மேல் இருந்தால்தான் பகுதிநேர ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆதலால் கேந்த்ரியா வித்தியாலயா  பள்ளிகளில் பகுதிநேர ஒப்பந்த அடிப்படையில் தமிழ்மொழிக்கு தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி 24 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். 

    jayant chaudry

    21 கேந்த்ரியா வித்தியாலயா பள்ளிகளில் தமிழ் விர்சுவல் அகாடெமி சார்பில் தமிழ் நாடு மாணவர்கள் விருப்பத்தையடுத்து, தமிழ் மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 86 இந்தி ஆசிரியர்கள், 65 சம்ஸ்கிருத ஆசிரியர்கள் உள்ளனர்.

    மும்மொழிக் கொள்கையில் ஏராளமான நெகிழ்வுத்தன்மை இருக்கிறது, எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்படாது. 3 மொழிகளைக் கற்பது என்பது குழந்தைகள் சார்ந்திருக்கும் மாநிலங்கள் விருப்பம், மண்டலங்கள் விருப்பம். நீண்டகாலமாக பல்வேறு மாநிலங்களிலும் மாணவர்கள் இரு மொழியோடு நிற்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

    jayant chaudry

    எத்தனை மாணவர்கள் மும்மொழிக் கொள்கையை தேர்வு செய்து படிக்கிறார்கள், இந்தி பேசாத மாநிலங்களில் எத்தனை மாணவர்கள் மும்மொழிக் கொள்கையில் படிக்கிறார்கள் என்று எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி பேசுகையில் “மொழிகளைத் தேர்வு செய்வது, மாணவர்கள் விருப்பம்தான் இரு மொழி அல்லது மும்மொழியைக் கூட தேர்வு செய்யலாம். 6ம் வகுப்பு அல்லது 7ம் வகுப்பிலிருந்து படிக்கலாம். இதனால் மேல்நிலைப் பள்ளி முடிவதற்குள் மூன்று மொழிகளில் அடிப்படைத் தேர்ச்சி பெற முடியும்” என ஜெயந்த் சவுத்ரி தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கேந்திரிய பள்ளிகளில் தமிழாசிரியர்கள் எண்ணிக்கை 0.. சமஸ்கிருத ஆசிரியர்கள் 65.. மத்திய அரசுக்கு கனிமொழி கிடுக்கிப்பிடி!!

    மேலும் படிங்க
    தவெகவிற்கு காத்திருக்கும் டபுள் ஜாக்பாட்... சசிகலா - ராமதாஸ் திடீர் சந்திப்பின் பரபர பின்னணி... உருவாகிறது புதிய கூட்டணி?

    தவெகவிற்கு காத்திருக்கும் டபுள் ஜாக்பாட்... சசிகலா - ராமதாஸ் திடீர் சந்திப்பின் பரபர பின்னணி... உருவாகிறது புதிய கூட்டணி?

    அரசியல்
    தமிழகமே பேரதிர்ச்சி.. இரவு முழுவதும் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்கள்...!

    தமிழகமே பேரதிர்ச்சி.. இரவு முழுவதும் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்கள்...!

    தமிழ்நாடு
    கவலையை விடுங்க... வந்தாச்சு கேஸ் சிலிண்டருக்கு மாற்று... ஒரே நாளில் விறுவிறு விற்பனை...!

    கவலையை விடுங்க... வந்தாச்சு கேஸ் சிலிண்டருக்கு மாற்று... ஒரே நாளில் விறுவிறு விற்பனை...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (11-03-2026)..!! இந்த ராசிக்கு வேலை இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (11-03-2026)..!! இந்த ராசிக்கு வேலை இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    திமுகவிற்கு நடுக்கம் தொடங்கிவிட்டது! திருச்சி பொதுக்கூட்டத்திற்கு முன்பாக பிரதமர் மோடி அதிரடி பதிவு!

    திமுகவிற்கு நடுக்கம் தொடங்கிவிட்டது! திருச்சி பொதுக்கூட்டத்திற்கு முன்பாக பிரதமர் மோடி அதிரடி பதிவு!

    இந்தியா
    அரசியல் சதுரங்கம்! தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் - சசிகலா சந்திப்பு!

    அரசியல் சதுரங்கம்! தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் - சசிகலா சந்திப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெகவிற்கு காத்திருக்கும் டபுள் ஜாக்பாட்... சசிகலா - ராமதாஸ் திடீர் சந்திப்பின் பரபர பின்னணி... உருவாகிறது புதிய கூட்டணி?

    தவெகவிற்கு காத்திருக்கும் டபுள் ஜாக்பாட்... சசிகலா - ராமதாஸ் திடீர் சந்திப்பின் பரபர பின்னணி... உருவாகிறது புதிய கூட்டணி?

    அரசியல்
    தமிழகமே பேரதிர்ச்சி.. இரவு முழுவதும் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்கள்...!

    தமிழகமே பேரதிர்ச்சி.. இரவு முழுவதும் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்கள்...!

    தமிழ்நாடு
    கவலையை விடுங்க... வந்தாச்சு கேஸ் சிலிண்டருக்கு மாற்று... ஒரே நாளில் விறுவிறு விற்பனை...!

    கவலையை விடுங்க... வந்தாச்சு கேஸ் சிலிண்டருக்கு மாற்று... ஒரே நாளில் விறுவிறு விற்பனை...!

    தமிழ்நாடு
    திமுகவிற்கு நடுக்கம் தொடங்கிவிட்டது! திருச்சி பொதுக்கூட்டத்திற்கு முன்பாக பிரதமர் மோடி அதிரடி பதிவு!

    திமுகவிற்கு நடுக்கம் தொடங்கிவிட்டது! திருச்சி பொதுக்கூட்டத்திற்கு முன்பாக பிரதமர் மோடி அதிரடி பதிவு!

    இந்தியா
    அரசியல் சதுரங்கம்! தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் - சசிகலா சந்திப்பு!

    அரசியல் சதுரங்கம்! தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் - சசிகலா சந்திப்பு!

    தமிழ்நாடு

    "கேப்டனின் கனவை நனவாக்கிய ஸ்டாலின்" - எல்.கே. சுதீஷ் எம்பி நெகிழ்ச்சிப் பேட்டி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share