• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலை தட்டும் எடப்பாடி..! குழிதோண்டி புதைச்சுட்டாங்க... ஓபிஎஸ் விமர்சனம்..!!

    கூட்டணிக்காக விஜய் வீட்டு கதவை எடப்பாடி பழனிச்சாமி தட்டிக் கொண்டிருப்பதாக ஓபிஎஸ் விமர்சித்தார்.
    Author By Nila Sat, 21 Mar 2026 10:10:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ops eps

    தமிழக அரசியலில் தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு எழுந்துள்ள மிக முக்கியமான விவாதங்களில் ஒன்று, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் இணைவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகப் பரவிய தகவல்கள்தான். இந்தப் பேச்சுகள் முதலில் பாஜகவின் தீவிர முயற்சிகளாகத் தொடங்கின.

    பாஜக தலைமை, விஜய்யை என்டிஏ கூட்டணியில் இணைப்பதற்காக பல்வேறு வழிகளில் அணுகியதாகவும், தேர்தலுக்குப் பிறகு 2.5 ஆண்டுகள் முதலமைச்சர் பதவி உட்பட பல சலுகைகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. துணை முதலமைச்சர் பதவி மற்றும் 55 முதல் 80 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யும் பேச்சுகள் நடந்ததாகக் கூறப்பட்டது. இதனால் அதிமுகவின் தொகுதி பங்கீட்டுப் பணிகள் தாமதமாகி வருவதாகவும் ஊகங்கள் எழுந்தன.

    Edappadi palanisamy

    அதிமுகவின் தலைமைக்கு இடையூறாக இருப்பதாகவும், "ஒரு நாட்டில் இரு அரசர்கள் இருக்க முடியாது" என்ற கருத்து அதிமுக தரப்பில் இருந்து வெளியானதாகவும் தகவல்கள் பரவின.இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகம் இந்தக் கூற்றுகளை மிகத் தீவிரமாக மறுத்துள்ளது. தவெகவின் மூத்த தலைவர்கள் உட்பட பலர், என்டிஏ அல்லது பாஜக உடனான எந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று தெளிவாக அறிவித்துள்ளனர். 

    இதையும் படிங்க: எல்லாத்துக்கும் டெல்லி-ன்னா எதுக்கு ராயப்பேட்டை? பெரிய திண்டுக்கல் பூட்டா போடுங்க... அமைச்சர் நேரு விளாசல்..!!

    இதனிடையே, ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கூட்டத்தில் சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உரையாற்றி இருந்தார். அப்போது, தேர்தல் கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தட்டிக் கொண்டு இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி உதயகுமார் ஆகியோர் அதிமுகவை குழிதோண்டி புதைத்து விட்டதாக தெரிவித்தார். அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின் ஆகியோர் மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள் என்று கூறினார். 

    இதையும் படிங்க: NDA கூட்டணிக்குள் கும்மாங்குத்து... அமித் ஷா போடும் அதிரடி கணக்கு... பின்னணி என்ன?

    மேலும் படிங்க
    அரசியல் தலையீடுகளுக்கு புல் ஸ்டாப்! ஊழலுக்கு ஆப்பு! வீட்டுவசதி வாரிய பணிகளுக்கு இனிமேல்

    அரசியல் தலையீடுகளுக்கு புல் ஸ்டாப்! ஊழலுக்கு ஆப்பு! வீட்டுவசதி வாரிய பணிகளுக்கு இனிமேல் 'இ-டெண்டர்' மட்டுமே!!

    அரசியல்
    தெறிக்க விடுவோமா.. வந்தாச்சு

    தெறிக்க விடுவோமா.. வந்தாச்சு 'ஜனநாயகன்' ஸ்வீட் அப்டேட்..!! படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ் என்ன தெரியுமா..?

    சினிமா
    மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி டாஸ்மாக்கில் புது வகை சரக்குகள் கிடைக்கும்!

    மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி டாஸ்மாக்கில் புது வகை சரக்குகள் கிடைக்கும்!

    தமிழ்நாடு
    இபிஎஸுக்கு அடுத்த ஷாக்... அதிமுக டு தவெக தாவும் அடுத்த முன்னாள் அமைச்சர் - யார் இவர்?

    இபிஎஸுக்கு அடுத்த ஷாக்... அதிமுக டு தவெக தாவும் அடுத்த முன்னாள் அமைச்சர் - யார் இவர்?

    அரசியல்
    27 கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம்..! விண்ணப்பங்கள் கொடுக்க அறிவுரை..!! முழு விவரம்.!

    27 கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம்..! விண்ணப்பங்கள் கொடுக்க அறிவுரை..!! முழு விவரம்.!

    தமிழ்நாடு
    "எல்லாமே FAKE"..! ஊத்தங்கரை MLA வின் புகார் பொய்...!! வரிந்து கட்டிய அப்பாவு..!

    "எல்லாமே FAKE"..! ஊத்தங்கரை MLA வின் புகார் பொய்...!! வரிந்து கட்டிய அப்பாவு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அரசியல் தலையீடுகளுக்கு புல் ஸ்டாப்! ஊழலுக்கு ஆப்பு! வீட்டுவசதி வாரிய பணிகளுக்கு இனிமேல் 'இ-டெண்டர்' மட்டுமே!!

    அரசியல் தலையீடுகளுக்கு புல் ஸ்டாப்! ஊழலுக்கு ஆப்பு! வீட்டுவசதி வாரிய பணிகளுக்கு இனிமேல் 'இ-டெண்டர்' மட்டுமே!!

    அரசியல்
    மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி டாஸ்மாக்கில் புது வகை சரக்குகள் கிடைக்கும்!

    மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி டாஸ்மாக்கில் புது வகை சரக்குகள் கிடைக்கும்!

    தமிழ்நாடு
    இபிஎஸுக்கு அடுத்த ஷாக்... அதிமுக டு தவெக தாவும் அடுத்த முன்னாள் அமைச்சர் - யார் இவர்?

    இபிஎஸுக்கு அடுத்த ஷாக்... அதிமுக டு தவெக தாவும் அடுத்த முன்னாள் அமைச்சர் - யார் இவர்?

    அரசியல்
    27 கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம்..! விண்ணப்பங்கள் கொடுக்க அறிவுரை..!! முழு விவரம்.!

    27 கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம்..! விண்ணப்பங்கள் கொடுக்க அறிவுரை..!! முழு விவரம்.!

    தமிழ்நாடு

    "எல்லாமே FAKE"..! ஊத்தங்கரை MLA வின் புகார் பொய்...!! வரிந்து கட்டிய அப்பாவு..!

    தமிழ்நாடு
    சென்னையில் 3, கரூரில் 2... ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் அடுத்த அதிர்ச்சி... கொத்து கொத்தாய் தூக்கும் காவல்துறை...! 

    சென்னையில் 3, கரூரில் 2... ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் அடுத்த அதிர்ச்சி... கொத்து கொத்தாய் தூக்கும் காவல்துறை...! 

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share