• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஹை அலர்ட்! சென்னை, மதுரைக்கு வெப்பஅலை ஆபத்து!? ஆக்ஸ்போர்டு பல்கலை ஆய்வில் பகீர்!

    உலகளவில் கடும் வெப்ப அலை அபாயம் அதிகம் உள்ள நகரங்கள் குறித்த ஆக்ஸ்போர்டு பல்கலை ஆய்வில், தமிழகத்தின் சென்னை, மதுரை உள்ளிட்ட 14 நகரங்கள் முதல் 50 இடங்களில் இடம்பெற்றுள்ளன.
    Author By Pandian Sat, 11 Jul 2026 10:54:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Oxford-Study-Chennai-Madurai-Among-Worlds-Top-50-High-Risk-Cities-for-Extreme-Heat-Waves

    உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், கடும் வெப்ப அலை அபாயம் அதிகம் உள்ள நகரங்கள் குறித்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வு புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வில், தமிழகத்தின் சென்னை, மதுரை உள்ளிட்ட 14 இந்திய நகரங்கள் உலகின் அதிக வெப்ப அபாயம் உள்ள முதல் 50 நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றிருப்பது கவலை ஏற்படுத்தியுள்ளது.

    பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், உலகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 205 நகரங்களை ஆய்வுக்கு உட்படுத்தினர்.

    வெப்ப அலை காரணமாக மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், நகரங்களின் சுற்றுச்சூழல், மக்கள் அடர்த்தி மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மதிப்பீடு செய்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள், 'சஸ்டெயினபிள் சிட்டீஸ் அண்டு சொசைட்டி' என்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியாகியுள்ளன.

    இதையும் படிங்க: கடும் நிதி நெருக்கடியில் திணறும் சென்னை மாநகராட்சி! சம்பளம் போடவே திண்டாட்டம்!!

    ஆய்வில், ஒரு நகரின் வெப்ப அபாயத்தை வெறும் அதிக வெப்பநிலை மட்டுமே தீர்மானிக்காது என்றும், அங்கு வாழும் முதியோர் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை, பொருளாதார சூழல், உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம், குளிரூட்டும் வசதிகளின் கிடைக்கும் நிலை, நகரில் உள்ள மரங்களின் அடர்த்தி மற்றும் பசுமைப் பரப்பு போன்ற காரணிகளும் முக்கிய பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    chennai

    உலக அளவில் வெப்ப அலையால் மிக அதிக ஆபத்து உள்ள நகரமாக ஈராக் நாட்டின் அல் பஸ்ரா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலம் ஆமதாபாத் இரண்டாவது இடத்திலும், மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் பமாகோ மூன்றாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.

    மேலும், இந்தியாவிலிருந்து சென்னை, மதுரை உள்ளிட்ட மொத்தம் 14 நகரங்கள் முதல் 50 இடங்களுக்குள் இடம்பெற்றிருப்பது, நாட்டின் நகர்ப்புறங்களில் வெப்ப அலை அபாயம் அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது.

    நிபுணர்களின் கருத்துப்படி, நகரங்களில் மரங்களை அதிகரித்தல், நீர்நிலைகளை பாதுகாத்தல், பசுமைப் பகுதிகளை விரிவுபடுத்தல், வெப்ப அலை முன்னெச்சரிக்கை திட்டங்களை வலுப்படுத்தல் மற்றும் முதியோர், குழந்தைகள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல் அவசியமாகியுள்ளது.

    பருவநிலை மாற்றத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், எதிர்கால நகர திட்டமிடலில் வெப்ப அபாயத்தை குறைக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இதையும் படிங்க: தலைமை செயலகமா? தவெக அலுவலகமா? முதல்வர் விஜய்க்கு வானதி சீனிவாசன் கேள்வி!

    மேலும் படிங்க
    திண்டுக்கல்லில் போதைப்பொருள் விற்பனை நடப்பது உண்மைதான்! பகிரங்கமாக ஒப்புக்கொண்ட தவெக அமைச்சர்!

    திண்டுக்கல்லில் போதைப்பொருள் விற்பனை நடப்பது உண்மைதான்! பகிரங்கமாக ஒப்புக்கொண்ட தவெக அமைச்சர்!

    தமிழ்நாடு
    நான் ஓடவும் இல்லை.. ஒளியவும் இல்லை! லஞ்ச ஒழிப்பு துறை சம்மனுக்கு எ.வ.வேலு அதிரடி விளக்கம்!

    நான் ஓடவும் இல்லை.. ஒளியவும் இல்லை! லஞ்ச ஒழிப்பு துறை சம்மனுக்கு எ.வ.வேலு அதிரடி விளக்கம்!

    தமிழ்நாடு
    நமது 4 இடங்கள் 40 இடங்களுக்கு சமம்! தேர்தல் முடிவுகள் குறித்து தொண்டர்களுக்கு அன்புமணி  விளக்கம்!

    நமது 4 இடங்கள் 40 இடங்களுக்கு சமம்! தேர்தல் முடிவுகள் குறித்து தொண்டர்களுக்கு அன்புமணி  விளக்கம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்! வானிலை ஆய்வு மையம் அதிரடி எச்சரிக்கை!

    தமிழகத்தில் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்! வானிலை ஆய்வு மையம் அதிரடி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தனியார் நிறுவனங்களுக்கு ஏவுகணை தயாரிக்க அனுமதி! அதானி, டாடா, மஹிந்திரா நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு!

    தனியார் நிறுவனங்களுக்கு ஏவுகணை தயாரிக்க அனுமதி! அதானி, டாடா, மஹிந்திரா நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு!

    இந்தியா
    பார்லி., மழைக்காலத் தொடர்! ஜூலை 19-ல் அனைத்துக் கட்சி கூட்டம்... மத்திய அரசு அழைப்பு!

    பார்லி., மழைக்காலத் தொடர்! ஜூலை 19-ல் அனைத்துக் கட்சி கூட்டம்... மத்திய அரசு அழைப்பு!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share