• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஜப்பான் அரசு கண்ணில் மண்ணை தூவிய நிகழ்ச்சி.,! சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி! இடித்து அகற்ற உத்தரவு!

    ஜப்பான் அரசின் கண்ணில் மண்ணை துாவி, அந்நாட்டு அதிகாரிகளுக்கே தெரியாமல் பாகிஸ்தானியர்கள் மசூதி ஒன்றையும் கட்டி, அதன் திறப்பு விழாவுக்கு தங்கள் நாட்டு துாதரையும் அழைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Pandian Thu, 04 Jun 2026 14:38:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pakistanis Secretly Build Mosque in Japan Without Permission, Invite Ambassador – Major Controversy

    டோக்கியோ: ஜப்பான் அரசின் அனுமதியின்றி ரகசியமாக மசூதி ஒன்றைக் கட்டி, அதன் திறப்பு விழாவுக்கு தங்கள் நாட்டு தூதரையும் அழைத்த பாகிஸ்தானியர்களின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஜப்பானின் கவகோயே நகரில் பாகிஸ்தானியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், உள்ளூர் அரசிடம் எந்த முன் அனுமதியும் பெறாமல் மசூதியைக் கட்டி முடித்தனர். நகர்ப்புற மேம்பாட்டுக் கட்டுப்பாட்டு மண்டலத்தில் அமைந்துள்ள இந்த இடத்தில் கட்டுமானப் பணிகளுக்கு கடுமையான தடைகள் உள்ளன. ஆனாலும், உள்ளூர் மக்களிடம் கருத்து கேட்காமல் ரகசியமாக கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது.

    மசூதியின் திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்திய அவர்கள், ஜப்பானுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் ஹமீத்தை சிறப்பு விருந்தினராக அழைத்தனர். திறப்பு விழா முடிந்த பிறகு, “ஜப்பானில் பாகிஸ்தானியர்களின் சாதனை” என சமூக ஊடகங்களில் பதிவிட்டபோது தான் இந்த விவகாரம் ஜப்பான் அரசுக்கு தெரியவந்தது.

    இதையும் படிங்க: ஏளனமா பேசினாங்க... இதான் அவங்களுக்கு தெரிஞ்ச PROTOCOL போல... விளாசிய MLA பல்லவி..!

    IllegalConstruction

    இந்த சட்டவிரோத கட்டுமானத்துக்கு எதிராக ஜப்பான் மக்கள் தீவிரமாகக் குரல் எழுப்பினர். விதிமீறலுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய அவர்கள், மசூதியை இடிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஜப்பான் அரசு சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதியை இடிக்க உத்தரவிட்டுள்ளது.

    விஷயம் பெரும் பரபரப்பாகியதும், டோக்கியோவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் திடீரென பல்டி அடித்தது. “இந்த மசூதி கட்டுமானத்துக்கு எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை” என அவசர அவசரமாக அறிக்கை வெளியிட்டது.

    ஜப்பான் போன்ற கட்டுப்பாடான நாட்டில் அனுமதியின்றி மத வழிபாட்டுத் தலம் கட்டப்பட்ட சம்பவம் அங்குள்ள மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் சட்டங்களை மதிக்காமல் செயல்பட்டதாக பாகிஸ்தானியர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

    இந்தச் சம்பவம் ஜப்பான் முழுவதும் வெளிநாட்டினர் தொடர்பான கட்டுமான விதிமீறல்கள் குறித்த விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது. மசூதி இடிக்கப்படும் நிலைக்கு வந்துள்ளதால், பாகிஸ்தானிய சமூகத்தினரும் பெரும் நெருக்கடியில் உள்ளனர்.

    இதையும் படிங்க: நான் இல்லையினா இஸ்ரேல்னு ஒருநாடே இருந்திருக்காது! ஒபாமா செஞ்சதை நான் மாத்தினேன்! அதிபர் ட்ரம்ப் அதிரடி!

    மேலும் படிங்க
    "தூய சக்தி பாப்பா".. கேமரா முன்னாடி முழங்குவதில் பயனில்லை..! நயினார் விமர்சனம்..!!

    "தூய சக்தி பாப்பா".. கேமரா முன்னாடி முழங்குவதில் பயனில்லை..! நயினார் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
     இலங்கையில் பெரும் சோகம்.. முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து - 12 பேர் உடல் கருகி பலி!

     இலங்கையில் பெரும் சோகம்.. முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து - 12 பேர் உடல் கருகி பலி!

    உலகம்
    " இந்தியாவில் முதன்முறை"..! மைக்ரோபிளாஸ்டிக்-க்கு செக்... மதர் டெய்ரி புதிய முயற்சி..!!

    " இந்தியாவில் முதன்முறை"..! மைக்ரோபிளாஸ்டிக்-க்கு செக்... மதர் டெய்ரி புதிய முயற்சி..!!

    இந்தியா
    கோவிலுக்கு இந்த ட்ரெஸ்லயா வருவாங்க..!! சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர் வருண் தவான்..!

    கோவிலுக்கு இந்த ட்ரெஸ்லயா வருவாங்க..!! சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர் வருண் தவான்..!

    சினிமா
    புதுச்சேரி பெண்களுக்கு ஜாக்பாட்! குடும்பத் தலைவிகள் உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்வு! 

    புதுச்சேரி பெண்களுக்கு ஜாக்பாட்! குடும்பத் தலைவிகள் உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்வு! 

    இந்தியா
    மகளிர் உரிமைத் தொகையில் 80 லட்சம் பேர் நீக்கம்..? எது உண்மை..! தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    மகளிர் உரிமைத் தொகையில் 80 லட்சம் பேர் நீக்கம்..? எது உண்மை..! தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "தூய சக்தி பாப்பா".. கேமரா முன்னாடி முழங்குவதில் பயனில்லை..! நயினார் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
     இலங்கையில் பெரும் சோகம்.. முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து - 12 பேர் உடல் கருகி பலி!

     இலங்கையில் பெரும் சோகம்.. முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து - 12 பேர் உடல் கருகி பலி!

    உலகம்

    " இந்தியாவில் முதன்முறை"..! மைக்ரோபிளாஸ்டிக்-க்கு செக்... மதர் டெய்ரி புதிய முயற்சி..!!

    இந்தியா
    புதுச்சேரி பெண்களுக்கு ஜாக்பாட்! குடும்பத் தலைவிகள் உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்வு! 

    புதுச்சேரி பெண்களுக்கு ஜாக்பாட்! குடும்பத் தலைவிகள் உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்வு! 

    இந்தியா
    மகளிர் உரிமைத் தொகையில் 80 லட்சம் பேர் நீக்கம்..? எது உண்மை..! தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    மகளிர் உரிமைத் தொகையில் 80 லட்சம் பேர் நீக்கம்..? எது உண்மை..! தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share