• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஏளனமா பேசினாங்க... இதான் அவங்களுக்கு தெரிஞ்ச PROTOCOL போல... விளாசிய MLA பல்லவி..!

    மேயர் பிரியா தன்னை ஏளனமாக பேசினார் என எம்எல்ஏ பல்லவி தெரிவித்தார்
    Author By Nila Thu, 04 Jun 2026 14:37:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pallavi mla

    தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து மேயர் பிரியா அவரை சந்திக்காமல் இருந்து வருகிறார். உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி அவர் விடுப்பு எடுத்ததாகவும் கூறப்பட்டது. 108 இடங்களில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்ற நிலையில் திருவிக நகர் தொகுதியில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பல்லவி என்பவர் வேட்பாளராக களம் கண்டு ஜெயித்துள்ளார்.

    எம்எல்ஏ பல்லவிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், சென்னை புளியந்தோப்பில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி கட்டடம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா உட்பட மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திரு வி கா நகர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பல்லவி கைக்குழந்தையுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அவருக்கு குழந்தை பிறந்தது.

    mla

    இந்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வின் போது முதல் திரியை மேயர் பிரியா ஏற்றி வைத்தார். இரண்டாவது திரியை ஏற்றுவதற்கு ஒருவரிடம் மேற்பிரியா மெழுகுவர்த்தியை கொடுத்தபோது அதனை எம்.எல்.ஏ பல்லவி கையில் வாங்க முற்பட்டார். அப்போது சட்டென அவரது கையை நகர்த்தி குத்து விளக்கு ஏற்ற விடாமல் எம்எல்ஏ பல்லவியை மேயர் பிரியா தடுத்தார். இதை எடுத்து எம்எல்ஏ பல்லவி அங்கிருந்து கோபமாக புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் நிகழ்ச்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது மேயர் பிரியா வேண்டுமென்றே அவமதித்தார் என MLA பல்லவி குற்றம்சாட்டி உள்ளார். நிகழ்ச்சியில் என்னை வேண்டுமென்றே மேயர் பிரியா அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார் என்றார்.

    இதையும் படிங்க: சர்ச்சைகளுக்கு டாட்..! MLA-வாக பணியாற்றுவேன்..!! C.V. சண்முகம் உறுதி..!!

    மேயர் பிரியாவுக்கு தெரிந்த Protocol அதுதான் போல என்றும் இங்கேயாவது குத்துவிளக்கு ஏற்றுங்கள் என ஏளனமாக மேயர் பிரியா பேசினார் எனவும் குற்றம்சாட்டினார். என்னை வேண்டுமென்றே தவிர்ப்பது போல் மேயர் பிரியா செய்து கொண்டிருந்தார் என்றும் மேயருக்கு முன்னதாகவே முந்தி கொண்டு ரிப்பனை வெட்டவில்லை., எதார்த்தமாக நிகழ்ந்த சம்பவம் எனவும் எம்.எல்.ஏ.பல்லவி தெரிவித்து உள்ளார். 

    இதையும் படிங்க: #BREAKING: அதிமுகக்கு அடுத்த ஷாக்..! அம்பை MLA இசக்கி சுப்பையா ராஜினாமா.! EPS தலையில் இறங்கிய பேரிடி..!

    மேலும் படிங்க
    மனித கழிவுகளை கையால் அள்ளும் அவலம்... மாவட்ட ஆட்சியரிடம் தூய்மை பணியாளர்கள் கண்ணீர் மல்க மனு...!

    மனித கழிவுகளை கையால் அள்ளும் அவலம்... மாவட்ட ஆட்சியரிடம் தூய்மை பணியாளர்கள் கண்ணீர் மல்க மனு...!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசியல் செய்யுறாங்க... பழியை தூக்கிப் போட்ட டி. கே. சிவக்குமார்..!

    தமிழ்நாடு அரசியல் செய்யுறாங்க... பழியை தூக்கிப் போட்ட டி. கே. சிவக்குமார்..!

    இந்தியா
    நாள் நட்சத்திரம் பாக்கணுமா..? வாயைத் திறங்க விஜய்..! விளாசிய TTV தினகரன்..!

    நாள் நட்சத்திரம் பாக்கணுமா..? வாயைத் திறங்க விஜய்..! விளாசிய TTV தினகரன்..!

    தமிழ்நாடு
    "தூய சக்தி பாப்பா".. கேமரா முன்னாடி முழங்குவதில் பயனில்லை..! நயினார் விமர்சனம்..!!

    "தூய சக்தி பாப்பா".. கேமரா முன்னாடி முழங்குவதில் பயனில்லை..! நயினார் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
     இலங்கையில் பெரும் சோகம்.. முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து - 12 பேர் உடல் கருகி பலி!

     இலங்கையில் பெரும் சோகம்.. முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து - 12 பேர் உடல் கருகி பலி!

    உலகம்
    " இந்தியாவில் முதன்முறை"..! மைக்ரோபிளாஸ்டிக்-க்கு செக்... மதர் டெய்ரி புதிய முயற்சி..!!

    " இந்தியாவில் முதன்முறை"..! மைக்ரோபிளாஸ்டிக்-க்கு செக்... மதர் டெய்ரி புதிய முயற்சி..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share