• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பழனி கோவிலில் இதற்கெல்லாம் கட்டணம் உயருகிறதா..?? பக்தர்களிடம் கருத்து கேட்பு..!!

    பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்பு தொடர்பான அறிவிப்பு ஒன்று கோவில் தலைமை அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.
    Author By Shanthi M. Mon, 15 Jun 2026 12:04:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    palani-temples-panchamirtham-and-the-golden-chariot-procession

    திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் மற்றும் தங்கரத புறப்பாட்டு சேவைக்கான கட்டணங்களை உயர்த்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகளை பெறுவதற்கான அறிவிப்பை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கும் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை பல லட்சங்களை எட்டுகிறது. இங்கு தரப்படும் பஞ்சாமிர்தம், பக்தர்களிடையே மிகவும் பிரபலமான பிரசாதமாக இருந்து வருகிறது. புவியியல் அடையாளச் சான்று (GI Tag) பெற்ற இந்த பஞ்சாமிர்தம், கோவில் மலைப்பகுதி மற்றும் அடிவார விற்பனை மையங்கள் மூலம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது அரை கிலோ டின் பஞ்சாமிர்தம் ரூ.45 மற்றும் ரூ.40 என்ற இரு வகை விலைகளிலும், 200 கிராம் பஞ்சாமிர்தம் ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் சமீப காலமாக பஞ்சாமிர்தம் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் வாழைப்பழம், வெல்லம், நெய், தேன் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், விற்பனை விலையை திருத்தியமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இதையும் படிங்க: டிரம்ப்-க்கு 80வது ஹேப்பி பர்த்டே..!! வெள்ளை மாளிகையில் முதல் முறையாக UFC போட்டி..!!

    Palani Murugan Temple

    அதன்படி ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அரை கிலோ டின் பஞ்சாமிர்தம் ரூ.60 ஆகவும், ரூ.40-க்கு விற்கப்பட்டு வந்த வகை ரூ.50 ஆகவும், ரூ.20-க்கு வழங்கப்பட்ட 200 கிராம் பஞ்சாமிர்தம் ரூ.30 ஆகவும் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு தொடர்பான கருத்து கேட்பு அறிவிப்பு கோவில் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக ஒட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து யாருக்கேனும் கருத்துகள் அல்லது ஆட்சேபனைகள் இருந்தால் அவற்றை ஜூலை 11-ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல், பழனி மலைக்கோவிலில் தினசரி இரவு நடைபெறும் தங்கரத புறப்பாட்டு சேவைக்கான கட்டணத்தையும் உயர்த்த கோவில் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. பக்தர்கள் தங்கரதத்தை இழுத்து வழிபடும் இந்த சிறப்பு சேவைக்காக தற்போது ரூ.2,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பரிவட்டம், முருகன் படம், எவர்சில்வர் குடம் உள்ளிட்ட பல்வேறு நினைவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

    கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் மாற்றமின்றி இருந்து வரும் இந்த கட்டணத்தை, தற்போதைய விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு ரூ.2,500 ஆக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துகள் அல்லது ஆட்சேபனைகளை ஜூலை 7-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கோவில் நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: கேரளாவில் பெண்களுக்கு ஃப்ரீ பஸ்..!! இன்று முதல் அமலுக்கு வந்தாச்சு..!!

    மேலும் படிங்க
    மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி கவிழும்! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!

    மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி கவிழும்! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!

    தமிழ்நாடு
    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    பருவமழை ஆலோசனை கூட்டத்திற்கு திமுக கவுன்சிலர்கள் வராதது வருத்தம்! அமைச்சர் மரிய வில்சன் பேட்டி!

    பருவமழை ஆலோசனை கூட்டத்திற்கு திமுக கவுன்சிலர்கள் வராதது வருத்தம்! அமைச்சர் மரிய வில்சன் பேட்டி!

    தமிழ்நாடு
    பயிர்க் கடன் தள்ளுபடி செய்யாத தவெகவுக்கு எதிர்ப்பு! இடைத்தேர்தலில் பிரச்சாரம் என விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!

    பயிர்க் கடன் தள்ளுபடி செய்யாத தவெகவுக்கு எதிர்ப்பு! இடைத்தேர்தலில் பிரச்சாரம் என விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தீவிரமடையும் போர்ச் சூழல்... 101 டாலரை தாண்டிய கச்சா எண்ணெய் விலை..! மேலும் உயரும் அபாயம்..!!

    தீவிரமடையும் போர்ச் சூழல்... 101 டாலரை தாண்டிய கச்சா எண்ணெய் விலை..! மேலும் உயரும் அபாயம்..!!

    உலகம்
    மீனவர்களுக்கு பேராபத்து.. புதிய தலைமைச் செயலகத்தால் பாதிப்பு..! CPI எதிர்ப்பு..!

    மீனவர்களுக்கு பேராபத்து.. புதிய தலைமைச் செயலகத்தால் பாதிப்பு..! CPI எதிர்ப்பு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share