• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

     "10 ஆண்டுகளில் மாறிய பெண்களின் வாழ்க்கை" சர்வதேச மகளிர் தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து!

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பெண்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான மாற்றங்கள் குறித்துப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 08 Mar 2026 13:19:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi Greets Nari Shakti on International Women's Day 2026; Lauds 10 Years of Transformation.

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இந்தியப் பெண்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் 'நாரி சக்தி' (பெண் சக்தி) அடைந்துள்ள முன்னேற்றங்கள் மற்றும் தேசக் கட்டுமானத்தில் அவர்களின் பங்களிப்பு குறித்து அவர் பெருமிதத்துடன் உரையாற்றினார்.

    இந்தியப் பெண்களின் சக்தி அபாரமானது. அவர்களின் சாதனைகள் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதுடன், ஒரு வளமான தேசத்தை நோக்கிய நமது பயணத்திற்குப் பெரும் வலிமை சேர்க்கின்றன" எனப் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.

    பத்து ஆண்டுகளுக்கு முன்பு அடிமட்டத்தில் இருந்த பெண்களின் வாழ்க்கை, இன்று எப்படி வியக்கத்தக்க வகையில் மாறியுள்ளது என்பதைப் பார்த்தாலே புரியும். இது வெறும் வளர்ச்சியல்ல, ஒரு மிகப்பெரிய சமூக மாற்றம்" என அவர் சுட்டிக்காட்டினார்.

    இதையும் படிங்க: "மாதம் ₹2,000; 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர்" மகளிர் தினத்தில் எடப்பாடி பழனிசாமியின் மெகா வாக்குறுதிகள்!

    பெண்களின் முன்னேற்றமே அரசின் அனைத்துத் திட்டங்களின் மையப்புள்ளி எனக் குறிப்பிட்ட அவர், முத்ரா யோஜனா, உஜ்வாலா மற்றும் சுகன்யா சம்ரிதி போன்ற திட்டங்கள் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

    அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்குச் சமமான வாய்ப்புகளை வழங்குவதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. அவர்களின் கனவுகள் நனவாக நாங்கள் என்றும் துணை நிற்போம்" என அவர் தனது அறிக்கையில் உறுதி அளித்தார்.

    வழக்கம் போல இம்முறையும் தனது சமூக வலைதளக் கணக்குகள் மூலம் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களின் வெற்றிக் கதைகளைப் பகிர்ந்து, அவர்களின் உழைப்பிற்குப் பிரதமர் மோடி தலைவணங்கினார்.

    இன்று மார்ச் 8, ஞாயிற்றுக்கிழமை என்பதால், நாடு முழுவதும் பல்வேறு மகளிர் தின விழாக்களில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டு, 'புதிய இந்தியாவின் பெண் சக்தி' (#NayeBharatKiNariShakti) என்ற முழக்கத்துடன் மகளிர் தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

    இதையும் படிங்க: மாமல்லபுரத்தில் இன்று இலவசம்! மகளிர் தினத்தை முன்னிட்டு தொல்லியல் துறை  அறிவிப்பு!

    மேலும் படிங்க
    திக்..திக்...!! - முற்றும் மோதல்...- எடப்பாடி vs தங்கமணி - உடையுமா அதிமுக? - உச்சக்கட்ட பரபரப்பு...!

    திக்..திக்...!! - முற்றும் மோதல்...- எடப்பாடி vs தங்கமணி - உடையுமா அதிமுக? - உச்சக்கட்ட பரபரப்பு...!

    அரசியல்
    என்.டி.ஏ. கூட்டணிக்குள் தவெக... பாஜக முக்கிய புள்ளி சொன்ன அதிரடி தகவல்... அதிரும் அரசியல் களம்...!

    என்.டி.ஏ. கூட்டணிக்குள் தவெக... பாஜக முக்கிய புள்ளி சொன்ன அதிரடி தகவல்... அதிரும் அரசியல் களம்...!

    அரசியல்
    ஈரானை விட்டு வெளியேற எல்லைக்கு போகாதீங்க!! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அட்வைஸ்!!

    ஈரானை விட்டு வெளியேற எல்லைக்கு போகாதீங்க!! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அட்வைஸ்!!

    இந்தியா
    மேற்காசியா போர் மிகப்பெரிய நிதி இழப்புக்கு வழிவகுக்கும்!! அதைப்பத்தி ஏன் விவாதிக்க மாட்றீங்க? ராகுல் கேள்வி!

    மேற்காசியா போர் மிகப்பெரிய நிதி இழப்புக்கு வழிவகுக்கும்!! அதைப்பத்தி ஏன் விவாதிக்க மாட்றீங்க? ராகுல் கேள்வி!

    அரசியல்
    சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு... மத்திய அரசு புதிய கட்டுப்பாடு... வெளியானது அறிவிப்பு...!

    சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு... மத்திய அரசு புதிய கட்டுப்பாடு... வெளியானது அறிவிப்பு...!

    இந்தியா
    கூட்டணிக்கு பேரு வைக்கவே திணறும் பழனிசாமி!  மோடி, அமித்ஷா கோச்சுப்பாங்களே!! முதல்வர் ஸ்டாலின் கிண்டல்!

    கூட்டணிக்கு பேரு வைக்கவே திணறும் பழனிசாமி! மோடி, அமித்ஷா கோச்சுப்பாங்களே!! முதல்வர் ஸ்டாலின் கிண்டல்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share