• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இந்தியாவில் முதலீடு செய்யுங்க..!! சுவீடன் தொழிலதிபர்களை அழைத்தார் பிரதமர் மோடி..!!

    சுவீடன்- இந்தியா இடையிலான தொழில் நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான வழித் தடத்தை உருவாக்குவதில் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்று பிரதமர் மோடி கூறினார்.
    Author By Shanthi M. Mon, 18 May 2026 15:22:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pm-modi-holds-talks-with-swedish-counterpart

    ஐரோப்பிய நாடுகளின் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நெதர்லாந்துக்குப் பிறகு சுவீடன் சென்றடைந்தார். ஸ்டாக்ஹோமில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் உடன் நடைபெற்ற இருதரப்பு உச்சி மாநாட்டில் வர்த்தகம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பாதுகாப்பு, புதிய ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

    இந்த சந்திப்பின் முக்கிய முடிவாக, இந்தியா-சுவீடன் உறவுகளை உத்திசார் கூட்டாண்மை (Strategic Partnership) நிலைக்கு உயர்த்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடனும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். பின்னர் மூவரும் இணைந்து நிருபர்களுக்கு பொது அறிக்கை வெளியிட்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, “சுவீடனுடன் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் வலுவான வழித்தடத்தை உருவாக்குவதில் இந்தியா இணைந்து செயல்படும்” என்று அறிவித்தார்.

    Pm Modi

    கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர் சுவீடன் வழங்கிய உறுதியான ஆதரவுக்கு பிரதமர் கிறிஸ்டர்சனுக்கு நன்றி தெரிவித்த மோடி, பயங்கரவாதத்துக்கு எதிரான இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். பயணத்தின்போது உலகின் முன்னணி கப்பல் நிறுவனமான மெர்ஸ்க் குழுமத்தின் தலைவர் ராபர்ட் மெர்ஸ்கை மோடி சந்தித்துப் பேசினார். 

    இதையும் படிங்க:  300 ஆண்டுகளுக்குப் பின் நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட வரலாற்றுச் செப்பேடுகள் - பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பு!

    இந்த சந்திப்பில் வர்த்தக வசதிகள், துறைமுக உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கோதன்பெர்க் நகரில் நடைபெற்ற ஐரோப்பிய தொழில்துறை வட்டமேசை மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, சுவீடன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முன்னணி தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார். 

    “சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் புதுமை மையப்பட்ட கொள்கைகளால் இந்தியாவின் வளர்ச்சி ரயில் முழு வேகத்தில் செல்கிறது” என்று கூறிய அவர், உற்பத்தித்துறை, தூய்மையான எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், குறைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட துறைகளில் சுவீடன் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்க அழைப்பு விடுத்தார்.

    Pm Modi

    இந்தியாவின் இளம், திறமையான பணியாளர் படை, விரிவடையும் நடுத்தர வர்க்கம் மற்றும் ‘தொழில் செய்வதற்கான எளிமை’ (Ease of Doing Business) சீர்திருத்தங்கள் உலக முதலீட்டாளர்களுக்கு பெரும் வாய்ப்புகளை வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த சுற்றுப்பயணத்தின் சிறப்பம்சமாக, சுவீடன் அரசின் உயரிய விருதான ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார் - கமாண்டர் கிராண்ட் கிராஸ் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

    இந்தியா-சுவீடன் உறவுகளுக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பு மற்றும் தொலைநோக்கு தலைமைக்கு அங்கீகாரமாக இந்த விருது அளிக்கப்பட்டது. இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: உலகளவில் 3வது பெரிய ஸ்டார்ட்-அப் சூழலியலை கொண்ட நாடு இந்தியா..!! நெதர்லாந்தில் உணர்ச்சிபொங்க பேசிய பிரதமர் மோடி..!!

    மேலும் படிங்க
    நாளை காலை 9 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிசாமி திடீர் அழைப்பு!

    நாளை காலை 9 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிசாமி திடீர் அழைப்பு!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்..!! தமிழகத்தை அச்சுறுத்தும் கிளாண்டர்ஸ் தொற்று பரவல்..!! குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடுகள்..!!

    மக்களே உஷார்..!! தமிழகத்தை அச்சுறுத்தும் கிளாண்டர்ஸ் தொற்று பரவல்..!! குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடுகள்..!!

    தமிழ்நாடு
    முதலமைச்சர் விஜய் Birthday-க்கு செம ட்ரீட் இருக்காம்..!! "ஜனநாயகன்" படத்தை குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

    முதலமைச்சர் விஜய் Birthday-க்கு செம ட்ரீட் இருக்காம்..!! "ஜனநாயகன்" படத்தை குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

    சினிமா
    தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழுவினருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!! எம்சிசிஐ-க்கு தொடர்ந்து ஒத்துழைப்பு!

    தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழுவினருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!! எம்சிசிஐ-க்கு தொடர்ந்து ஒத்துழைப்பு!

    அரசியல்
    திரிஷா இடத்தை பிடிப்பீங்களா..!! பொடி வச்சி பேசிய நபர்.. டென்க்ஷனில் வார்த்தையை விட்ட மாளவிகா மோகனன்..!

    திரிஷா இடத்தை பிடிப்பீங்களா..!! பொடி வச்சி பேசிய நபர்.. டென்க்ஷனில் வார்த்தையை விட்ட மாளவிகா மோகனன்..!

    சினிமா
    முதல்வர் விஜயின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! துறை ரீதியான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த முடிவு!

    முதல்வர் விஜயின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! துறை ரீதியான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த முடிவு!

    அரசியல்

    செய்திகள்

    நாளை காலை 9 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிசாமி திடீர் அழைப்பு!

    நாளை காலை 9 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிசாமி திடீர் அழைப்பு!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்..!! தமிழகத்தை அச்சுறுத்தும் கிளாண்டர்ஸ் தொற்று பரவல்..!! குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடுகள்..!!

    மக்களே உஷார்..!! தமிழகத்தை அச்சுறுத்தும் கிளாண்டர்ஸ் தொற்று பரவல்..!! குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடுகள்..!!

    தமிழ்நாடு
    தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழுவினருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!! எம்சிசிஐ-க்கு தொடர்ந்து ஒத்துழைப்பு!

    தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழுவினருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!! எம்சிசிஐ-க்கு தொடர்ந்து ஒத்துழைப்பு!

    அரசியல்
    முதல்வர் விஜயின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! துறை ரீதியான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த முடிவு!

    முதல்வர் விஜயின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! துறை ரீதியான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த முடிவு!

    அரசியல்
    #BREAKING ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி... மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு... காரணம் என்ன?

    #BREAKING ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி... மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு... காரணம் என்ன?

    தமிழ்நாடு
    ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா?... பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு....! 

    ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா?... பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு....! 

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share