• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கேவலம் இதுக்காகவா?... ஆடையின்றி கிடைத்த செவிலியர் சடலம்... கைதான கொடூரன் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்...!

    ஈரோடு அருகே செவிலியர் கொலை வழக்கில் மருத்துவமனை ஊழியர் கைது. 4 சவரன் நகைக்காக கடத்தி சென்று கொலை செய்ததாக போலீசார் தகவல்.
    Author By Amaravathi Tue, 20 Oct 2026 11:12:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nurse-uthra-murder-case

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, செவிலியரை கடத்தி சென்று படுகொலை செய்த வழக்கில், உடன் பணிபுரிந்த மருத்துவமனை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பூங்குளம் பகுதியைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி ரஞ்சித் குமார், இவரது அத்தை மகள் உத்ராவிற்கும்  இவருக்கும்  ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளையத்தில் வாடகை வீட்டில்  தங்கி இருந்தனர். ரஞ்சித் குமார் அங்குள்ள இறைச்சி கடையில் வேலைக்கும், நர்சிங் படித்துள்ள உத்ரா அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்றாம் தேதி முதல் செவிலியராகவும் வேலை பார்த்து வந்தனர்.

    காலையில் வேலைக்குச் செல்லும்போது ரஞ்சித் குமார் தனது மனைவியை மருத்துவமனையில் விட்டுச் செல்வதும், இரவு வீடு திரும்பவும் போது அழைத்து வருவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    இதையும் படிங்க: நெல்லையில் பூட்டையே உடைக்காமல் மாயமான 30 சவரன் நகைகள்... போலீசுக்கு வந்த ஒரே ஒரு சந்தேகம்... அம்பலமான அதிர்ச்சி கதை...!

    இந்த நிலையில் கடந்த 14ம் தேதி மனைவியை அழைத்து வருவதற்காக மருத்துவமனைக்கு சென்ற போது அவர் அதற்கு முன்பாகவே அங்கிருந்து சென்று விட்டதாக கூறியுள்ளனர். ஆனால் உத்ரா வீடு திரும்பாத நிலையில் ரஞ்சித் குமார் அளித்த புகாரின் பேரில் ஊத்துக்குளி போலீசார் செவிலியர் மாயமானது குறித்து வழக்குpபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில், பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் பொன் கைலாஷ் நகர் செல்லும் வழியில் நிர்வாண கோலத்தில் அழுகிய நிலையில் உத்ரா 17ம் தேதி  சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை மீட்ட போலீசார், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

    தொடர்ந்து 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் இருந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், உத்ரா பணிபுரியும் அதே மருத்துவமனையில் பணிபுரியும் திருப்பூரை சேர்ந்த 23 வயது இளைஞர் சரவணன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    இதன் பேரில் சரவணனை காவல்நிலையம் அழைத்து வந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் உத்ராவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பணிமுடித்து செல்லும் போது பெருந்துறை செல்லும் வழியில்  உத்ராவை, சரவணன் தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார்.

    அப்போது உத்ரா அணிந்திருந்த 4 சவரன் நகையை பறிக்க திட்டமிட்ட சரவணன், அவரை பெருந்துறை செல்லும் வழியில் அழைத்து சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், நகையை பறித்து கொண்டு கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். 

    பின்னர் உத்ராவின் சடலத்தை சாலையோரம் வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சரவணனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து உத்ராவின் 4 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். 

    நகைக்காக, இளம் பெண் செவிலியரை தனியார் மருத்துவமனை ஊழியர் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: வாக்கிங் சென்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை... பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

    மேலும் படிங்க
    டெல்லியில் "WORK FROM HOME"..! குளிர்கால மாசு கட்டுப்பாடு..! முக்கிய உத்தரவு..!!

    டெல்லியில் "WORK FROM HOME"..! குளிர்கால மாசு கட்டுப்பாடு..! முக்கிய உத்தரவு..!!

    இந்தியா
    மக்களே கவனிங்க.! காவலர் நினைவு நாள் அணிவகுப்பு.! மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்.!!

    மக்களே கவனிங்க.! காவலர் நினைவு நாள் அணிவகுப்பு.! மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்.!!

    தமிழ்நாடு
    பாராட்டு-னா திமுக..! பிரச்சனை-னா ஆளுங்கட்சி..! இதான் அவங்க..!! சேகர்பாபுவை வெளுத்த அமைச்சர் விஜய் பாலாஜி..!!

    பாராட்டு-னா திமுக..! பிரச்சனை-னா ஆளுங்கட்சி..! இதான் அவங்க..!! சேகர்பாபுவை வெளுத்த அமைச்சர் விஜய் பாலாஜி..!!

    தமிழ்நாடு
    845 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும்: ஏடிசி தின விழாவில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு!

    845 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும்: ஏடிசி தின விழாவில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "விஜய் ஆட்சி ஒழிக"..! மருத்துவ பரிசோதனைக்குச் சென்ற கார்த்திகா கண்டன முழக்கம்.!!

    "விஜய் ஆட்சி ஒழிக"..! மருத்துவ பரிசோதனைக்குச் சென்ற கார்த்திகா கண்டன முழக்கம்.!!

    தமிழ்நாடு
    அரசு அலுவலகங்களில் எத்தனை சாதிய வன்கொடுமை வழக்குகள்? உயர்நீதிமன்றம் கேள்வி!

    அரசு அலுவலகங்களில் எத்தனை சாதிய வன்கொடுமை வழக்குகள்? உயர்நீதிமன்றம் கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    டெல்லியில்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share