• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென போன் போட்ட ராமதாஸ்... தமிழக அரசியலில் பரபரப்பு...!

    அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகின்றனர்.
    Author By Amaravathi Fri, 01 Aug 2025 20:25:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PMK Ramadoss speak to CM MK Stalin through phone

    கடந்த சில நாட்களுக்கு முன்பாக முதலமைச்சர் லேசான தலை சுற்றல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து ஐந்து நாட்கள் வரை அவர் மருத்துவர் கண்காணிப்பில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். தற்போது, முதலமைச்சர் அரசு பணி, கட்சி பணிகளை பார்க்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை வழக்கமாக செல்லும் சென்னை அடையாறு தியோசோபிக்கல் சொசைட்டி பார்க்கில் வாக்கிங் சென்றார். அந்த பார்க்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வாக்கிங் வந்துள்ளார்.

    அப்போது ஒருவரை ஒருவர் எதிர், எதிரே சந்தித்துக்கொண்டனர். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கைக்குலுக்கி கொண்டனர். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஓபிஎஸ் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். திடீரென முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திடீரென ஒரே இடத்தில் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று பிற்பகல் பாஜவுடன் கூட்டணி இல்லை என்று ஓபிஎஸ் தரப்பில் அதிரடியாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதைதொடர்ந்து, நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அவரை வீட்டு வாசல் வரை வந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அழைத்து சென்றார்.

    இதையும் படிங்க: `ஊதி ஊதி பெருசாக்காதிங்க..' - கையெடுத்து கும்பிட்ட ராமதாஸ்...!

    தொடர்ந்து ஓபிஎஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவிந்திரநாத் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. அப்போது அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக பற்றி விசாரிப்பதற்காக மட்டுமே இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டாலும், தமிழக அரசியலில் இன்று வரை பேசுபொருளாகவே உள்ளது. 

    இதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகின்றனர். தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார்.  இருவரும் ஒருவருக்கொருவர் வந்து பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டு இருக்கிறார்கள்.

    இதையும் படிங்க: யார் எந்த யாத்திரை போனாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள் - அன்புமணியை டாரு டாராக கிழித்த ராமதாஸ்...!

    மேலும் படிங்க
    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    உலகம்
    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு...  காரணம் என்ன?

    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு... காரணம் என்ன?

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (28-02-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (28-02-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    கிரிக்கெட்
    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    அரசியல்

    செய்திகள்

    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    உலகம்
    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு...  காரணம் என்ன?

    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு... காரணம் என்ன?

    அரசியல்
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    அரசியல்
    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    இந்தியா
    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share