• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எஸ்.எஸ்.ஐ. இதயம் துடிதுடித்த இடத்தில் திடீரென குவிந்த போலீஸ் உயர் அதிகாரிகள்.. என்கவுண்ட்டர் நடந்த இடத்தில் ஆய்வு...!

    திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தில் சிறப்பு உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த, மணிகண்டன் என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி மற்றும் கோவை சரக டி ஐ ஜி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
    Author By Amaravathi Thu, 07 Aug 2025 19:16:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Police Higher officials in Encounter place

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த குடிமங்கலத்தில் விசாரணைக்காக சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டி கொலை செய்யப்பட்டார்.  இச்சம்பவம் தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி செந்தில்குமார் உத்தரவின் பெயரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய மூர்த்தி மற்றும் அவரது இளைய மகன் தங்கபாண்டி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான மணிகண்டனை தனிப்படை போலீஸ் சார் நள்ளிரவில் சிக்கனூத்து அருகே கைது செய்தனர். இதையடுத்து இன்று காலை 6 மணியளவில் மணிகண்டனை சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

     அப்போது சிக்கனூத்து  ஓடை அருகே வந்தபோது திடீரென மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் உடன் வந்த உதவி ஆய்வாளர் சரவணன் என்பவரை வெட்டியுள்ளார். இதையடுத்து  அங்கிருந்த சக காவலர்களை தாக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது தற்காப்புக்காக ஆய்வாளர் திருஞானசம்பந்தம் மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டார்.

    இதையும் படிங்க: மணிகண்டன் நெஞ்சுக்கு கீழ் ஒரு குண்டு.. முட்டிக்கு மேல் ஒரு குண்டு.. உண்மையிலேயே நடந்தது என்ன?

     இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து காயமடைந்த உதவி ஆய்வாளர் சரவணன் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  மேலும் என்கவுண்டரில் கொல்லப்பட்ட மணிகண்டன் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் மாவட்ட தடையவியல் துறையினர் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் அந்த ஓடை வழியாக பொதுமக்கள் செல்லாமல் தடை விதிக்கப்பட்டது.  இதனிடையே மேற்கு மண்டல ஐ.ஜி சரவணகுமார் மற்றும் கோவை சரக டி ஐ ஜி சசிமோகன் திருப்பூர் எஸ்.பி  கிரீஸ் யாதவ் ஆகியோர் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதையும் படிங்க: ஒரே புல்லட் தான்! உயிர் போயிடுச்சு.. என்கவுண்டர் சம்பவம் குறித்த அதிர வைக்கும் தகவல்கள்..!

    மேலும் படிங்க
    எல்லை காத்த தமிழன்..! கீர்த்தி சக்ரா வீரரை பாராட்டிய முதல்வர் விஜய்..! குழந்தையை மடியில் அமர்த்தி நெகிழ்ச்சி..!

    எல்லை காத்த தமிழன்..! கீர்த்தி சக்ரா வீரரை பாராட்டிய முதல்வர் விஜய்..! குழந்தையை மடியில் அமர்த்தி நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு
    ஐயய்யோ.. சனம் ஷெட்டிக்கு என்ன ஆச்சு..!! திடீர்னு இப்படி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டாங்களே..!

    ஐயய்யோ.. சனம் ஷெட்டிக்கு என்ன ஆச்சு..!! திடீர்னு இப்படி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டாங்களே..!

    சினிமா
    On screen-ல பெண்களை மதிக்கும் நீங்க..!! Off screen-ல மோசமா நடந்துக்குறீங்க.. மனம் திறந்த நடிகை கஜோல்..!

    On screen-ல பெண்களை மதிக்கும் நீங்க..!! Off screen-ல மோசமா நடந்துக்குறீங்க.. மனம் திறந்த நடிகை கஜோல்..!

    சினிமா
    ஈரக்குலையே நடுங்குது.! கொஞ்சி, கெஞ்சி ஓட்டு கேட்டீங்களே விஜய்..? வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம்... நயினார் தாக்கு.!

    ஈரக்குலையே நடுங்குது.! கொஞ்சி, கெஞ்சி ஓட்டு கேட்டீங்களே விஜய்..? வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம்... நயினார் தாக்கு.!

    தமிழ்நாடு
    என்னை போய் Lesbian-னு சொல்லிட்டாங்க..!! ஹீரோயின் கூட இருந்தது உண்மைதான் ஆனா.. நடிகை மவுனி ராய் ஓபன் டாக்..!

    என்னை போய் Lesbian-னு சொல்லிட்டாங்க..!! ஹீரோயின் கூட இருந்தது உண்மைதான் ஆனா.. நடிகை மவுனி ராய் ஓபன் டாக்..!

    சினிமா
    "இன்று மாலைக்குள்"..! 100 நாட்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..! நீதிமன்றம் கடைசி கெடு..!!

    "இன்று மாலைக்குள்"..! 100 நாட்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..! நீதிமன்றம் கடைசி கெடு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எல்லை காத்த தமிழன்..! கீர்த்தி சக்ரா வீரரை பாராட்டிய முதல்வர் விஜய்..! குழந்தையை மடியில் அமர்த்தி நெகிழ்ச்சி..!

    எல்லை காத்த தமிழன்..! கீர்த்தி சக்ரா வீரரை பாராட்டிய முதல்வர் விஜய்..! குழந்தையை மடியில் அமர்த்தி நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு
    ஈரக்குலையே நடுங்குது.! கொஞ்சி, கெஞ்சி ஓட்டு கேட்டீங்களே விஜய்..? வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம்... நயினார் தாக்கு.!

    ஈரக்குலையே நடுங்குது.! கொஞ்சி, கெஞ்சி ஓட்டு கேட்டீங்களே விஜய்..? வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம்... நயினார் தாக்கு.!

    தமிழ்நாடு

    "இன்று மாலைக்குள்"..! 100 நாட்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..! நீதிமன்றம் கடைசி கெடு..!!

    தமிழ்நாடு
    திமுகவாலேயே கணிக்க முடியல... எடப்பாடியாரால் எப்படி முடியும்?... மனக்குமுறலை கொட்டித்தீர்த்த ஆர்.பி.உதயகுமார்...!

    திமுகவாலேயே கணிக்க முடியல... எடப்பாடியாரால் எப்படி முடியும்?... மனக்குமுறலை கொட்டித்தீர்த்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    சாத்தான்குளம் குரூர கொலை..! தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு..! ஒத்திவைத்த நீதிமன்றம்..!!

    சாத்தான்குளம் குரூர கொலை..! தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு..! ஒத்திவைத்த நீதிமன்றம்..!!

    தமிழ்நாடு

    "சொன்னா கேளுங்க வேணாம்"..! கடலூரில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்..! மீன்பிடி தொழிலுக்கே பேராபத்து..! எச்சரித்த சீமான்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share