• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிரடியாய் உயர்ந்த அரிசி விலை! இல்லத்தரசிகளுக்கு பேரிடி! விளைச்சல், வரத்து குறைவால் சோகம்!

    கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வரத்து குறைந்துள்ளதால், தமிழகத்தில் சன்னரக அரிசி விலை, கிலோவுக்கு, 5 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
    Author By Pandian Sun, 21 Jun 2026 11:04:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ponni-rice-price-rises-in-tamil-nadu-as-karnataka-andhra-supply-drops

    தமிழகத்தில் சன்னரக அரிசி விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து அரிசி மற்றும் நெல் வரத்து குறைந்துள்ளதால், சில்லரை சந்தையில் கிலோவுக்கு 5 முதல் 7 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தில் ஆண்டுதோறும் அரிசிக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், உள்நாட்டு உற்பத்தி மட்டுமே முழுமையாக தேவையை பூர்த்தி செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. குறிப்பாக தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் மோட்டா ரக நெல் விளைவிக்கப்படுகிறது.

    அவற்றில் பெரும்பகுதியை அரசு பொது விநியோகத் திட்டத்திற்காக கொள்முதல் செய்து வருகிறது. ஆனால், உயர்தர சன்னரக நெல் உற்பத்தி மாநிலத்தில் குறைவாக இருப்பதால், அண்டை மாநிலங்களின் வரத்தையே தமிழகம் பெருமளவில் நம்பியுள்ளது.

    இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலைய திட்டம்! முதல்வர் விஜய் கறார்! பெரிய பிரச்னையாகிவிடும் என அச்சுறுத்தும் அதிகாரிகள்!

    தமிழகத்தின் ஆண்டு அரிசி தேவை சுமார் 91 லட்சம் டன் என மதிப்பிடப்படுகிறது. இதில் மாநில உற்பத்தி 75 லட்சம் டன் அளவிலேயே உள்ளது. மேலும், கேரளாவுக்கும் கணிசமான அளவில் அரிசி அனுப்பப்படுவதால், தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே பற்றாக்குறை ஏற்படுகிறது.

    AndhraKarnataka

    இந்த குறையை ஈடுகட்ட ஆண்டுதோறும் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து உயர்தர சன்னரக அரிசி தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

    இந்த நிலையில், கர்நாடகாவின் சில பகுதிகளில் போதிய மழை இல்லாததால் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் தற்போது தமிழக சந்தைகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து அரிசி வியாபாரிகள் கூறுகையில், கடந்த மாதம் வரை தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் வந்த சன்னரக நெல் மற்றும் அரிசி வரத்து தற்போது கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவித்தனர்.

    இதன் விளைவாக, மொத்த சந்தையில் 26 கிலோ எடையுள்ள சன்னரக அரிசி மூட்டையின் விலை 1,150 ரூபாயில் இருந்து 1,250 ரூபாயாக உயர்ந்துள்ளது. மொத்த விற்பனையில் கிலோவுக்கு 3 முதல் 4 ரூபாய் வரை உயர்ந்துள்ள நிலையில், சில்லரை சந்தையில் 5 முதல் 7 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது. வரத்து தொடர்ந்து குறைந்தால், வரும் வாரங்களில் அரிசி விலை மேலும் உயரக்கூடும் என்ற அச்சமும் வியாபாரிகள் மத்தியில் நிலவுகிறது.

    இதையும் படிங்க: யாரு பணத்தை யாரு எடுக்குறது? கோயில் நிதியில் கட்டுமானங்கள்? ரத்து செய்தது தமிழக அரசு!

    மேலும் படிங்க
    ராகுல் குற்றச்சாட்டு தவறான புரிதல்: உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பீகார் எஸ்ஐஆர் என தேர்தல் ஆணையம் விளக்கம்!

    ராகுல் குற்றச்சாட்டு தவறான புரிதல்: உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பீகார் எஸ்ஐஆர் என தேர்தல் ஆணையம் விளக்கம்!

    இந்தியா

    'தமிழ் தமிழ்' என பேசிய முந்தைய அரசு என்னை கண்டுகொள்ளவில்லை: புஷ்பவனம் குப்புசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு
    அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு!  

    அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு!  

    தமிழ்நாடு
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி நாளை மோதல்: லக்னோவில் அனல் பறக்கும் ஆட்டம்!

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி நாளை மோதல்: லக்னோவில் அனல் பறக்கும் ஆட்டம்!

    விளையாட்டு
    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    உலகம்
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share