• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    #BREAKING: விவா ஐல் பாபா..! போப் பிரான்சிஸ் தோன்றி மக்களை ஆசீர்வதித்தார்..!

    "நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்" என்று அவர் சொன்னபோது, ​​அவர் மீண்டு வந்துவிடுவார் என்பது எங்களுக்குத் தெரியும்''
    Author By Thamarai Sun, 23 Mar 2025 17:40:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pope-francis-makes-appearance-blesses-overjoyed-crowd-f

    நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து மெல்ல மீண்டு வந்து, சற்று முன் ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையின் பால்கனியில் தோன்றிய போப் பிரான்சிஸ், ஐந்து வாரங்கள் கழித்து தன்னை பார்த்து ஆராவாரம் செய்த கூட்டத்தை ஆசீர்வதித்தார். 88 வயதான போப், "விவா இல் பாபா!" என்று கோஷமிட்ட நூற்றுக்கணக்கானவர்களை காண வெளியே தோன்றினார். இன்று பிற்பகுதியில் வெளியே தோன்றிய அவர், 38 நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    Hospital Balcony

    பிப்ரவரி 14 அன்று மோசமடைந்த மூச்சுக்குழாய் அழற்சியுடன் அனுமதிக்கப்பட்ட பிரான்சிஸின் நிலை சிக்கலான சுவாச தொற்று, இரட்டை நிமோனியாவாக மோசமடைந்தது. இது அவரது நாள்பட்ட நுரையீரல் நோய், முந்தைய நுரையீரல் அறுவை சிகிச்சையால் சிக்கலானது. "அவர் உயிர் பிழைக்கமாட்டார் என்றே பலரும் நினைத்து கவலை கொண்டனர்.Hospital Balcony

    இதையும் படிங்க: போப் ஆண்டவருக்கு புதிய சுவாச கோளாறு... முக கவசத்துடன் செயற்கை சுவாசம்..!

    ஜெமெல்லியின் மருத்துவத் தலைவரான டாக்டர் செர்ஜியோ அல்ஃபியேரி, ''போப் பிரான்சிஸின் மீண்டுவந்தது பாராட்டத்தக்கது. இதுபோன்ற கடுமையான தொற்றில் அனைவரும் தப்பிப்பிழைக்கவில்லை'' என்பதைக் குறிப்பிட்டார். "நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்" என்று அவர் சொன்னபோது, ​​அவர் மீண்டு வந்துவிடுவார் என்பது எங்களுக்குத் தெரியும்'' என்று அல்ஃபியேரி பகிர்ந்து கொண்டார்.

    Hospital Balcony

    இருந்தபோதும் போப்பின் குரல் நுரையீரல் பாதிப்பால் பலவீனமாகவே உள்ளது. பூஞ்சை தொற்றுக்கான வாய்வழி மருந்துகள் மற்றும் பிசியோதெரபியுடன் அவரது சிகிச்சை தொடர்கிறது. வாடிகனின் டோமஸ் சாண்டா மார்ட்டாவில் அவருக்கு கூடுதல் ஆக்ஸிஜன் காத்திருக்கிறது.

    Hospital Balcony

    ஈஸ்டர் சேவைகள், ஏப்ரல் 8 ஆம் தேதி மன்னர் சார்லஸ் III உடனான சந்திப்பு உட்பட எந்த உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல், வாடிகனில் இரண்டு மாத ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுதி உள்ளனர். 2025 புனித ஆண்டு யாத்ரீகர்களை ரோமுக்கு ஈர்க்கும் நிலையில், பிரான்சிஸ் மீண்டு வந்துள்ளது அவரது விசுவாசிகளுக்கு நிம்மதியைத் தந்திருக்கிறது. அவர்கள் நெகிழ்ச்சியாக போப் ஆண்டவருக்காக ஆவலுடன் ஜெபித்தார்கள்.

    இதையும் படிங்க: போப் ஆண்டவர் உடல் நிலையில் சிறிய முன்னேற்றம்: முன் கணிப்பை வெளியிடாமல் தவிர்க்கும் மருத்துவர்கள்

    மேலும் படிங்க
    1000 கோடி பட்ஜெட் நடிகை ராஷ்மிகாவா..! சொல்லவே கூச்சமா இருக்கு.. தனுஷ் பேச்சுக்கு ஹீரோயின் ரியாக்ஷன்..!

    1000 கோடி பட்ஜெட் நடிகை ராஷ்மிகாவா..! சொல்லவே கூச்சமா இருக்கு.. தனுஷ் பேச்சுக்கு ஹீரோயின் ரியாக்ஷன்..!

    சினிமா
    நாடு பத்தி எரியுறப்போ கல்யாணமா? மகனின் திருமணத்தை ஒத்திவைத்த நெதன்யாகு..!

    நாடு பத்தி எரியுறப்போ கல்யாணமா? மகனின் திருமணத்தை ஒத்திவைத்த நெதன்யாகு..!

    உலகம்
    பல விருதுகள்.. அப்துல் கலாமிடம் இருந்து பாராட்டு.. இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மறைவு..!

    பல விருதுகள்.. அப்துல் கலாமிடம் இருந்து பாராட்டு.. இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மறைவு..!

    தமிழ்நாடு
    நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழி.. தொடர்ந்து போராடுவோம்.. முதல்வர் ஸ்டாலின் சூளுரை!!

    நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழி.. தொடர்ந்து போராடுவோம்.. முதல்வர் ஸ்டாலின் சூளுரை!!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து நிகழும் விமான விபத்து... அவசரமாக லக்னோவில் தரை இறங்கிய விமானம்! பயணிகள் அச்சம்!

    அடுத்தடுத்து நிகழும் விமான விபத்து... அவசரமாக லக்னோவில் தரை இறங்கிய விமானம்! பயணிகள் அச்சம்!

    இந்தியா
    ட்ரம்ப்தான் டார்கெட்.. ஈரானின் மாஸ்டர் ப்ளான்.. நெதன்யாகு பேச்சால் பற்றி எரியும் சர்ச்சை..!

    ட்ரம்ப்தான் டார்கெட்.. ஈரானின் மாஸ்டர் ப்ளான்.. நெதன்யாகு பேச்சால் பற்றி எரியும் சர்ச்சை..!

    உலகம்

    செய்திகள்

    அடையாளம் காணப்பட்ட விஜய் ரூபானியின் உடல்.. அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு!!

    அடையாளம் காணப்பட்ட விஜய் ரூபானியின் உடல்.. அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share