• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெக ரொம்ப ஸ்டிரிக்ட்; காலில் விழுந்தால் நடவடிக்கை... புது ரூல்ஸ் போட்ட புஸ்ஸி ஆனந்த்!!

    போலீஸ் பிடித்து அபராதம் போட்டால் அரசு மீதுதான் கோபப்பட வேண்டும் என தவெக தலைவர் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
    Author By Raja Sat, 21 Jun 2025 16:11:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pussy Anand, has said that if the police catch you and fine you, you should be angry with the government.

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக இருக்கும் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதன்பிறகு கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி மிகவும் பிரமாண்டமாக நடத்தி காட்டி மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதை தொடர்ந்து பரந்தூரில் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை சந்தித்தது விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது.

    Pussy Anand

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று அறிவித்தார். ஒருபுறம் நடிகர் விஜய் படப்பிடிப்பில் இருந்தாலும், மறுபுறம் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடர்ச்சியாக கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் நெமிலிச்சேரியில் தவெக சார்பில் நடைபெற்ற நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

    இதையும் படிங்க: தீயாய் வேலையை ஆரம்பித்த விஜய்... தவெக மருத்துவர் அணிக்கு புதிய நிர்வாகிகள் அறிவிப்பு..!

    Pussy Anand

    அப்போது பேசிய அவர், மகளிருக்கு ரூ.1000 அரசு கொடுக்கிறது. ஆனால் என் கணவன் கூடா நான் வெளியில் போனால் லைசன்ஸ் இல்லை, ஹெல்மெட் இல்லைனு அபராதம் போட்டு அந்த ஆயிரம் ரூபாயை வாங்கிவிடுகிறார்கள். வாகனம் ஓட்டும்போது லைசன்ஸ், ஹெல்மெட் இல்லை என்பதற்காக போலீஸ் பிடித்து அபராதம் போட்டால், நீங்கள் போலீஸ் மீது கோபப்பட கூடாது, அரசு மீதுதான் கோபப்பட வேண்டும்.

    Pussy Anand

    யாரும் என் காலில் விழ வேண்டாம் அப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தளபதியை தாண்டி எங்களுக்கு எதுவும் தெரியாது. உயிர், மூச்சு, நாடி அனைத்தும் தளபதி தான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கடந்த 32 ஆண்டுகளாக தளபதிக்காக பொதுமக்களுக்கு சேவையாற்றிக்கொண்டிருக்கும் கட்சி தவெக. தளபதி சொல்வதெல்லாம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றுதான் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: தமிழர்களின் உணர்வுடன் விளையாடுகிறது பாஜக... கீழடி விவகாரத்தில் சீறிப்பாய்ந்த தவெக நிர்வாகி!!

    மேலும் படிங்க
    "வச்சான் பாரு ஆப்பு எனக்கு...” - பணத்தைக் கொட்டி வீடியோ போட்ட மதுமிதாவுக்கு அடுத்தடுத்து  சிக்கல்...!

    "வச்சான் பாரு ஆப்பு எனக்கு...” - பணத்தைக் கொட்டி வீடியோ போட்ட மதுமிதாவுக்கு அடுத்தடுத்து சிக்கல்...!

    தமிழ்நாடு
    அம்போன்னு நிற்கும் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்... விஜய் ஆட்சியில் வீதிக்கு வந்த விவசாயிகள்... ஆவேச முடிவு...!

    அம்போன்னு நிற்கும் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்... விஜய் ஆட்சியில் வீதிக்கு வந்த விவசாயிகள்... ஆவேச முடிவு...!

    தமிழ்நாடு
    அதளபாதாளத்தில் வருவாய்... படுகுழியில் தள்ளிய விஜய் அரசு... நயினார் குற்றச்சாட்டு..!!

    அதளபாதாளத்தில் வருவாய்... படுகுழியில் தள்ளிய விஜய் அரசு... நயினார் குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    ராஜினாமா செய்ய வற்புறுத்தினார்கள்: முதல்வர் விஜய், வைகோ மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக எம்எல்ஏக்கள் புகார்!

    ராஜினாமா செய்ய வற்புறுத்தினார்கள்: முதல்வர் விஜய், வைகோ மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக எம்எல்ஏக்கள் புகார்!

    தமிழ்நாடு
    காஷ்மீர் பயங்கரவாதிகளிடம் சிக்கிய ‘LoRa’ டெக்னாலஜி! பாதுகாப்புப் படைகளுக்கு புதிய தலைவலி!

    காஷ்மீர் பயங்கரவாதிகளிடம் சிக்கிய ‘LoRa’ டெக்னாலஜி! பாதுகாப்புப் படைகளுக்கு புதிய தலைவலி!

    இந்தியா
    பிரம்மாண்ட பேரணி சென்ற இம்ரான் கான் ஆதரவாளர்கள்..!! தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை..!! அடுத்த கட்டம் என்ன..??

    பிரம்மாண்ட பேரணி சென்ற இம்ரான் கான் ஆதரவாளர்கள்..!! தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை..!! அடுத்த கட்டம் என்ன..??

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share