• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாதுகாப்பா இருங்க... புழல் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றம்... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை...!

    புழல் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
    Author By Nila Tue, 21 Oct 2025 13:08:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Puzhal lake - water

    புழல் ஏரி, செங்குன்ற ஏரி என்றும் அழைக்கப்படுகிறது. இது சென்னையின் முக்கிய குடிநீர் ஏரிகளில் ஒன்றாகும். இந்த ஏரி 1876 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. புழல் ஏரியின் மொத்த பரப்பளவு சுமார் 4,500 ஏக்கர் ஆகும், மேலும் இதன் முழு கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. புழல் ஏரி மழைநீரைப் பிடித்து சேமிப்பதோடு, பூண்டி ஏரி மற்றும் சோழவரம் ஏரியிலிருந்து கால்வாய்கள் மூலம் வரும் நீரையும் சேமிக்கிறது.

    குறிப்பாக, பூண்டி ஏரியிலிருந்து வரும் கிருஷ்ணா நீர் இதற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. தமிழ்நாட்டின் தலைநகர சென்னையின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான நீர் ஆதாரங்களில் ஒன்றாகப் புழல் ஏரி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையின் வடக்கு எல்லையில் அமைந்த இந்த ஏரி, மழைநீர் சேமிப்பு மற்றும் குடிநீர் விநியோகத்திற்கு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் மற்றும் சமூக முக்கியத்துவத்திற்கும் பெயர் பெற்றது. 

    North East monsoon

    தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீர் நிலைகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது. ஏரிகளில் நீர்மட்டம் விரைவாக உயர்ந்து வருவதால் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: “திறக்கப்போறோம்... 2 மணிக்கு அலர்ட்டா இருங்க..” 18 கிராமங்களுக்கு பறந்த எச்சரிக்கை...!

    குறிப்பாக கனமழை எதிரொளியாக புழல் ஏரி நீர்மட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: #BREAKING: தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…! அப்போ சென்னைக்கு?

    மேலும் படிங்க
    சிறை பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டது ஏன்..?  தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா.? ரகுபதி சரமாரி கேள்வி.!!

    சிறை பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டது ஏன்..? தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா.? ரகுபதி சரமாரி கேள்வி.!!

    தமிழ்நாடு
    தமிழகத்தின் மிகப்பெரிய ஸ்கேம்! டாஸ்மாக் காலி பாட்டில் விவகாரத்தில் அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு!

    தமிழகத்தின் மிகப்பெரிய ஸ்கேம்! டாஸ்மாக் காலி பாட்டில் விவகாரத்தில் அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு!

    அரசியல்
    காதலில் தோற்றாலும்.. உண்மையான மனிதர்களை தெரிந்துகொண்டேன்..!! மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்..!

    காதலில் தோற்றாலும்.. உண்மையான மனிதர்களை தெரிந்துகொண்டேன்..!! மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்..!

    சினிமா
    சரியும் GST வருவாய்..! பின்தங்கும் தமிழகம்.! தங்கம் தென்னரசு வார்னிங்.!!

    சரியும் GST வருவாய்..! பின்தங்கும் தமிழகம்.! தங்கம் தென்னரசு வார்னிங்.!!

    தமிழ்நாடு
    தாக்குமா முரசு புயல்? தப்பிக்குமா சென்னை? தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன முக்கிய தகவல்!

    தாக்குமா முரசு புயல்? தப்பிக்குமா சென்னை? தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன முக்கிய தகவல்!

    தமிழ்நாடு
    22 நாளாச்சு.! செஞ்சி சிறுமி எங்கே.? துப்பு கிடைக்காமல் திணறும் சிபிசிஐடி போலீஸ்.!

    22 நாளாச்சு.! செஞ்சி சிறுமி எங்கே.? துப்பு கிடைக்காமல் திணறும் சிபிசிஐடி போலீஸ்.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சிறை பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டது ஏன்..?  தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா.? ரகுபதி சரமாரி கேள்வி.!!

    சிறை பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டது ஏன்..? தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா.? ரகுபதி சரமாரி கேள்வி.!!

    தமிழ்நாடு
    தமிழகத்தின் மிகப்பெரிய ஸ்கேம்! டாஸ்மாக் காலி பாட்டில் விவகாரத்தில் அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு!

    தமிழகத்தின் மிகப்பெரிய ஸ்கேம்! டாஸ்மாக் காலி பாட்டில் விவகாரத்தில் அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு!

    அரசியல்
    சரியும் GST வருவாய்..! பின்தங்கும் தமிழகம்.! தங்கம் தென்னரசு வார்னிங்.!!

    சரியும் GST வருவாய்..! பின்தங்கும் தமிழகம்.! தங்கம் தென்னரசு வார்னிங்.!!

    தமிழ்நாடு
    தாக்குமா முரசு புயல்? தப்பிக்குமா சென்னை? தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன முக்கிய தகவல்!

    தாக்குமா முரசு புயல்? தப்பிக்குமா சென்னை? தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன முக்கிய தகவல்!

    தமிழ்நாடு
    22 நாளாச்சு.! செஞ்சி சிறுமி எங்கே.? துப்பு கிடைக்காமல் திணறும் சிபிசிஐடி போலீஸ்.!

    22 நாளாச்சு.! செஞ்சி சிறுமி எங்கே.? துப்பு கிடைக்காமல் திணறும் சிபிசிஐடி போலீஸ்.!

    தமிழ்நாடு
    வடசென்னையை மூழ்கடித்த கனமழை! பெரம்பூர் முதல் கொடுங்கையூர் வரை சாலைகளில் வெள்ளம்! அகற்றும் பணி தீவிரம்!

    வடசென்னையை மூழ்கடித்த கனமழை! பெரம்பூர் முதல் கொடுங்கையூர் வரை சாலைகளில் வெள்ளம்! அகற்றும் பணி தீவிரம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share