• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அலுத்து போச்சு..! கேவலமான காரியத்தை திமுக செய்யாது..! ஆர்.எஸ். பாரதி பேட்டி..!!

    திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    Author By Nila Thu, 25 Jun 2026 14:29:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rs bharathi

    திமுக ஆட்சி காலத்தில் 2021 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு வீட்டில் இன்று காலையிலேயே லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    எ.வ.வேலு திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளர், திமுக எம்எல்ஏக்களின் சட்டசபை கொறடாவாகவும் இருந்து வருகிறார். திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவருமான எ.வ.வேலுவின் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திலும் திருவண்ணாமலை வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.

    DMK

    மேலும் திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 15 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எ.வ.வேலு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது பணி நியமனம் செய்வதில் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியது.

    இதையும் படிங்க: அதிமுக எங்க பங்காளி.. பாஜக பகையாளி..!! அதிமுகவுடன் திமுக கூட்டணி வெச்சா என்ன தப்பு?? ஆர்.எஸ்.பாரதி அதிரடி..!!

    இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி செய்தியாளர்களிடம் பேசினார். சட்டமன்றத்தில் முதல்வரிடம் எ.வ.வேலு நேருக்கு நேர் கேள்வி எழுப்பினார் என்றும் மறுநாளே ரெய்ட் வந்திருக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார். இதெல்லாம் பார்த்துப் பார்த்து அலுத்துப்போன விஷயம் என்றும் அவர் தெரிவித்தார். எங்கள் வீட்டிற்கு ரெய்ட் செய்ய வந்தவர்களுக்கு சீட் கொடுத்து அமைச்சராக ஆக்கவில்லை என்று தெரிவித்துள்ள அவர், அந்த கேவலமான காரியத்தை திமுக செய்ததில்லை எனவும் கூறினார். 

    இதையும் படிங்க: "ஜனவரி 1 முதல் அரை மீசை பாரதி..." ... சிரித்துக்கொண்ட ஆர்.எஸ். பாரதியை கலாய்த்த மாணிக்கம் தாகூர்...!

    மேலும் படிங்க
    காமன்வெல்த் 2026-இல் தங்கம் வென்றார் மீராபாய் சானு! தொடர்ந்து 3-ஆவது முறையாக தங்கம் வென்று சாதனை!

    காமன்வெல்த் 2026-இல் தங்கம் வென்றார் மீராபாய் சானு! தொடர்ந்து 3-ஆவது முறையாக தங்கம் வென்று சாதனை!

    விளையாட்டு
    இன்றைய இளைஞர்களுக்கு அன்பும், நேரமும், நியாயமான விளக்கமும் தேவை!  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

    இன்றைய இளைஞர்களுக்கு அன்பும், நேரமும், நியாயமான விளக்கமும் தேவை!  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

    இந்தியா
    களத்தில் நின்று அரைசதம் விளாசிய ரியான் பராக்! ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்து இந்தியா அபார வெற்றி!

    களத்தில் நின்று அரைசதம் விளாசிய ரியான் பராக்! ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்து இந்தியா அபார வெற்றி!

    கிரிக்கெட்
    "போட்டித் தேர்வுகளில் இனி முறைகேடே நடக்காது!" - உயர்மட்டக் குழு அமைத்து பிரதமர் மோடி அதிரடி!

    "போட்டித் தேர்வுகளில் இனி முறைகேடே நடக்காது!" - உயர்மட்டக் குழு அமைத்து பிரதமர் மோடி அதிரடி!

    இந்தியா
    "சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து!" - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

    "சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து!" - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

    தமிழ்நாடு
     "பண்டிகை சீசனில் இதை மறக்காதீங்க!" - காதி, கைத்தறிப் பொருட்களை வாங்கப் பிரதமர் மோடி வேண்டுகோள்!

     "பண்டிகை சீசனில் இதை மறக்காதீங்க!" - காதி, கைத்தறிப் பொருட்களை வாங்கப் பிரதமர் மோடி வேண்டுகோள்!

    இந்தியா

    செய்திகள்

    இன்றைய இளைஞர்களுக்கு அன்பும், நேரமும், நியாயமான விளக்கமும் தேவை!  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

    இன்றைய இளைஞர்களுக்கு அன்பும், நேரமும், நியாயமான விளக்கமும் தேவை!  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

    இந்தியா

    "போட்டித் தேர்வுகளில் இனி முறைகேடே நடக்காது!" - உயர்மட்டக் குழு அமைத்து பிரதமர் மோடி அதிரடி!

    இந்தியா

    "சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து!" - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

    தமிழ்நாடு
     

     "பண்டிகை சீசனில் இதை மறக்காதீங்க!" - காதி, கைத்தறிப் பொருட்களை வாங்கப் பிரதமர் மோடி வேண்டுகோள்!

    இந்தியா

    "பதிலடி என்றால் இப்படித்தான் இருக்கும்!" - பாகிஸ்தானை எச்சரித்த ராஜ்நாத் சிங்!

    தமிழ்நாடு

    "தேர்தல் அரசியலுக்கு குட்பை".. ஓய்வு முடிவை அறிவித்த சித்தராமையா!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share