• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு! மார்ச் 23-ம் தேதி இறுதி தீர்ப்பு!

    தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை மற்றும் கொலை வழக்கில், மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு தேதியை அறிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 02 Mar 2026 19:47:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sathankulam Jayaraj-Bennix Case Verdict on March 23; Madurai Court Final Announcement.

    தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், வரும் மார்ச் 23-ம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

    இந்த வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி முத்துக்குமரன் இன்று தீர்ப்பு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்த சாட்சிகள் விசாரணை மற்றும் சிபிஐ தரப்பு வாதங்கள் அனைத்தும் முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்தத் தேதி குறிக்கப்பட்டுள்ளது.

    2020-ம் ஆண்டு ஜூன் மாதம் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாகக் கூறி, ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் சாத்தான்குளம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கினர். இதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கில் அப்போதைய ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசார் கைது செய்யப்பட்டு, கடந்த 6 ஆண்டுகளாக மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: ஐந்து பேருக்கு அனுமதி அளித்தால் வழக்கு முடிப்பு! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அதிரடி!

    கொலை வழக்கு

    தமிழக அரசால் சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கு, பின்னர் மக்கள் போராட்டத்தால் சிபிஐ வசமானது. சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 2,000 பக்கங்களுக்கும் மேலான குற்றப்பத்திரிகை மற்றும் தடயவியல் சான்றுகள் இந்த வழக்கில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.

    தமிழக வரலாற்றில் காவல் நிலையச் சித்ரவதை மரணங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட போலீசாருக்குக் கடுமையான தண்டனை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

    மார்ச் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால், அன்றைய தினம் மதுரை நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: மதுரையில் பிரதமர் மோடி... ₹4,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்! தென் தமிழகத்தில் வளர்ச்சி அலை!

    மேலும் படிங்க
    #Breaking திக்..திக்...சம்பவம்...!! - பனங்காட்டில் எரிந்த காரில் 4 உடல்கள் மீட்பு... நெல்லையில் பரபரப்பு...!

    #Breaking திக்..திக்...சம்பவம்...!! - பனங்காட்டில் எரிந்த காரில் 4 உடல்கள் மீட்பு... நெல்லையில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    பள்ளி மாணவியை விரட்டி ஊரையே நாசம் செய்த கஞ்சா பாய்ஸ்... திகில் சம்பவத்தின் பின்னணி...!

    பள்ளி மாணவியை விரட்டி ஊரையே நாசம் செய்த கஞ்சா பாய்ஸ்... திகில் சம்பவத்தின் பின்னணி...!

    தமிழ்நாடு
    #BREAKING: காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் பலி, 250 பேர் காயம்...!

    #BREAKING: காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் பலி, 250 பேர் காயம்...!

    உலகம்
    ரசகுல்லா பிரியர்களே உஷார்... திருமண வீட்டில் அரங்கேறிய பயங்கரம்... துடிதுடித்துப் போன உயிர்...!

    ரசகுல்லா பிரியர்களே உஷார்... திருமண வீட்டில் அரங்கேறிய பயங்கரம்... துடிதுடித்துப் போன உயிர்...!

    இந்தியா
    உதயகுமார்ன்னு ஒரு ஆள் இருந்தார்... பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு.. ஒருமையில் விளாசிய ஓபிஎஸ்...!

    உதயகுமார்ன்னு ஒரு ஆள் இருந்தார்... பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு.. ஒருமையில் விளாசிய ஓபிஎஸ்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (17-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    இன்றைய ராசிபலன் (17-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    #Breaking திக்..திக்...சம்பவம்...!! - பனங்காட்டில் எரிந்த காரில் 4 உடல்கள் மீட்பு... நெல்லையில் பரபரப்பு...!

    #Breaking திக்..திக்...சம்பவம்...!! - பனங்காட்டில் எரிந்த காரில் 4 உடல்கள் மீட்பு... நெல்லையில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    பள்ளி மாணவியை விரட்டி ஊரையே நாசம் செய்த கஞ்சா பாய்ஸ்... திகில் சம்பவத்தின் பின்னணி...!

    பள்ளி மாணவியை விரட்டி ஊரையே நாசம் செய்த கஞ்சா பாய்ஸ்... திகில் சம்பவத்தின் பின்னணி...!

    தமிழ்நாடு
    #BREAKING: காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் பலி, 250 பேர் காயம்...!

    #BREAKING: காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் பலி, 250 பேர் காயம்...!

    உலகம்
    ரசகுல்லா பிரியர்களே உஷார்... திருமண வீட்டில் அரங்கேறிய பயங்கரம்... துடிதுடித்துப் போன உயிர்...!

    ரசகுல்லா பிரியர்களே உஷார்... திருமண வீட்டில் அரங்கேறிய பயங்கரம்... துடிதுடித்துப் போன உயிர்...!

    இந்தியா
    உதயகுமார்ன்னு ஒரு ஆள் இருந்தார்... பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு.. ஒருமையில் விளாசிய ஓபிஎஸ்...!

    உதயகுமார்ன்னு ஒரு ஆள் இருந்தார்... பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு.. ஒருமையில் விளாசிய ஓபிஎஸ்...!

    அரசியல்
    ரஜினி எல்லோராலும் மதிக்கப்படுபவர்! தவெக நிர்வாகியின் பேச்சிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    ரஜினி எல்லோராலும் மதிக்கப்படுபவர்! தவெக நிர்வாகியின் பேச்சிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share