• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அரைகுறையாக இபிஎஸ் சித்தரிப்பு… நீ ஆம்பளையா இருந்தா வாயா! டிஆர்பி ராஜாவுக்கு ஓபன் சேலஞ்ச்…

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை அரைகுறை ஆடையில் சித்தரித்த திமுகவுக்கு சிங்கை ராமச்சந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Wed, 18 Jun 2025 00:12:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Singayi Ramachandran - DMK it wing

    கீழடி விவகாரம் தொடர்பாக திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் அதன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவு ஒன்று போடப்பட்டுள்ளது. அதில், வாயை திறந்து பேசுங்கள் பழனிச்சாமி என்றும் பல்லாயிரமாண்டு வரலாறுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாடும் போர்குரல் எழுப்பிவரும் நிலையில், தினமும் அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை அரசியல் செய்து வரும் பழனிசாமியின் கண்களுக்கு இதெல்லாம் தெரியவில்லையா? இல்லை எஜமானர் பழைய வழக்குகளையெல்லாம் தூசிதட்டி எடுத்துவிடுவார் என்ற பயமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. அது மட்டும் அல்லாமல், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அரைகுறை ஆடையில் இருப்பது போன்ற ஒரு போஸ்டரை தயாரித்து கீழடியாவது, தாய்மடியாவது நமக்கு எப்பவுமே டாடி மோடி மடிதான் என்று வாசகங்களை எழுதி வெளியிட்டுள்ளனர். 

    ADMK

    இதற்கு அதிமுக மாணவரணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவும், டிஆர்பி ராஜாவும், அதை பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்டாலினும் தமிழகத்துக்கு சாபக்கேடு. உங்கள் அப்பா வயதில் இருக்கும் ஒருவரை, முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவரை கேவலமாக சித்தரித்து ஒரு கார்டுன் உருவாக்கி அதனை ஐடி விங் அதிகாரப்பூர்வ பக்கத்தில் போடுகிறீர்கள். நான் டிஆர்பி ராஜாவை பார்த்து கேட்கிறேன்., உங்கள் அப்பா டி.ஆர் பாலுவை இப்படி சித்தரித்து போட்டால் ஏற்றுக்கொள்வீர்களா, ஸ்டாலினை இப்படி சித்தரித்து போட்டால் ஏற்றுக்கொள்வீர்களா அல்லது உங்கள் கட்சியில் உள்ள 70 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களை இப்படி சித்தரித்து கார்டூன் போட்டால் ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்டுள்ளார். 

    இதையும் படிங்க: தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    ADMK

    ஒரு கட்சி என்றால், கருத்து முன்வைக்கப்பட்டால் அதற்கு எதிர் கருத்து முன்வைக்கப்பட வேண்டும்., மக்களுக்கு தேவையான ஆக்கபூர்வமான கருத்துக்கள் முன்வைக்கப்பட வேண்டும்., அவனே இவனே இன்று பேசுவதற்காக இருக்கக் கூடாது. இதையெல்லாம் எங்கிருந்து திமுகவிடம் எதிர்பார்க்க முடியும். கூட்டணியில் இருக்கும் காங்கிரசைச் சேர்ந்த இந்திரா காந்தியையே காது கூசும் அளவிற்கு விமர்சித்தவர் கருணாநிதி என்று தெரிவித்தார். வெட்கம், மானம், சூடு சொரணை உள்ளவர்களாக இருந்தால், சோற்றில் உப்பு போட்டு தின்பவர்களாக இருந்தால் சொல்லுங்கள்., 50 வயது இருக்கும் ஒரு ஆள் 14 வயது பெண்ணை காலை உடைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் அதற்கு போடுங்கள் கார்டூனை., மூன்று முறை மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது., உங்கள் அமைச்சரவையில் இருந்து நீங்களே நீக்கிய இரண்டு அமைச்சர்கள் பற்றி கூறுகிறேன். பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் வாங்கியவர்., மற்றொருவர் தவறாக பேசியவர் இவர்களுக்கு போடுங்கள் கார்டூனை என தெரிவித்தார்.

    ADMK

    திமுகவில் இருந்த ஒருவர் போதைப்பொருள் கிடங்கு வைத்து, கடத்தலில் ஈடுபட்டதால் நீங்களே கட்சியை விட்டு ஒதுக்கி வைத்துள்ளீர்கள்., பெரிய வழக்காக சென்று கொண்டிருக்கிறது அவருக்கு போடுங்க கார்ட்டூனை., என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அது மட்டுமல்லாமல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் 90 சதவீதம்,80 சதவீதம் என பொம்மை முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்., அதிமுககாரர்களுக்கு பயம் என்பதே கிடையாது., நீ ஆம்பளையா இருந்தா வாயா! நான்காண்டுகளில் திமுக சாதித்ததை பற்றி பேசலாம் என்று மிகவும் கோபமாக டிஆர்பி ராஜாவுக்கு சிங்கை ராமச்சந்திரன் சவால் விடுத்தார்.

    இதையும் படிங்க: அதிமுக பிரமுகருக்கு டபுள் பேரல் துப்பாக்கி கொடுத்தது யாரு? வாய தொறங்க இபிஎஸ்.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!!

    மேலும் படிங்க
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    கிரிக்கெட்
    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    அரசியல்
    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    இந்தியா
    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அரசியல்
    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share