• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மும்மொழி கொள்கையில் விலக்கு! CBSE 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய சலுகை!

    மாணவர்களுக்கு கூடுதல் கல்விச் சுமையை ஏற்படுத்தாமல், தேவையான கால அவகாசத்துடன் கொள்கையை அமல்படுத்துவது குறித்து நீதிமன்றம் கவனம் செலுத்தியது.
    Author By Pandian Tue, 29 Sep 2026 16:03:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    supreme-court-relief-cbse-class-6-three-language-policy

    புதுடெல்லி: சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான விவகாரத்தில், தற்போதைய 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய நிவாரணம் வழங்கியுள்ளது. ஏற்கனவே 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகையை 6-ம் வகுப்புக்கும் நீட்டிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், சி.பி.எஸ்.இ. கடந்த மே மாதம் 15-ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில் 2026-27 கல்வியாண்டு முதல் 6 முதல் 9-ம் வகுப்பு வரை மும்மொழி முறையை அமல்படுத்த அறிவுறுத்தியது. இதில் குறைந்தது இரண்டு இந்திய மொழிகள் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், ஏற்கனவே கல்வியாண்டு தொடங்கிவிட்ட நிலையில் திடீரென புதிய மொழியை கட்டாயப்படுத்துவதால் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: SIR சர்ச்சையில் புதிய திருப்பம்! ஞானேஷ் குமாருக்கு எதிரான வழக்கு! அடுத்த வாரமே விசாரணை! உச்ச நீதிமன்றம் அதிரடி!

    CBSE

    மாணவர்களுக்கு கூடுதல் கல்விச் சுமையை ஏற்படுத்தாமல், தேவையான கால அவகாசத்துடன் கொள்கையை அமல்படுத்துவது குறித்து நீதிமன்றம் கவனம் செலுத்தியது.

    மத்திய அரசு தரப்பில், பெரும்பாலான சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சுமார் 99 சதவீத பள்ளிகளில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், குறைந்த எண்ணிக்கையிலான பள்ளிகளில்தான் பிரச்சினைகள் இருப்பதாகவும் அரசு தரப்பு தெரிவித்தது.

    எனினும், தற்போதைய 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அதே சலுகையை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மாணவர்களுக்கு மும்மொழி முறையின் முழுமையான அமலாக்கம் 2027 ஏப்ரல் 1 முதல் தொடரும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மொழி தொடர்பான தேர்வில் மாணவர்களுக்கு உடனடி அழுத்தம் ஏற்படாத வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மும்மொழிக் கொள்கையின் சட்டரீதியான முழுமையான விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது. வழக்கு சுமார் ஆறு வாரங்களுக்கு பிறகு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இதனால் தற்போதைய 6-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு தற்காலிகமாக நிம்மதி கிடைத்துள்ளது.

    இதையும் படிங்க: டிராபிக் அபராதத்தை EB பில் உடன் சேர்த்து வசூலிக்கலாமே?! வாகன ஓட்டிகளுக்கு செக் வைத்த கோர்ட்!

    மேலும் படிங்க
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு

    செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு
    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share