• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அரசியலுக்காக இந்தி எதிர்ப்பு... ஆதாயத்துக்காக சிபிஎஸ்இ பள்ளிகளா.? திமுகவை உலுக்கும் ஹெச். ராஜா.!

    திமுகவின் ஹிந்தி எதிர்ப்பு கருணாநிதி குடும்பம் அரசியல் நடத்துவதற்காக செய்கிற நாடகமேயன்றி வேறொன்றும் இல்லை என்று தமிழக பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Mon, 17 Feb 2025 06:46:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamil-nadu-bjp-senior-leader-h-raja-slam-dmk-on-three-l

    தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் நிதியைத் தர  சட்டத்தில் இடம் இல்லை" என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது தமிழக அசியலில் பேசு பொருளாகியுள்ளது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் காட்டமாகப் பதிலடி கொடுத்தார். மும்மொழி கொள்கையைத் தமிழகத்தில் மத்திய அரசு திணிப்பதாக  திமுக அமைச்சர்களும் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தர்மேந்திர பிரதானுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    பதிலுக்கு பாஜகவினர் திமுகவை வசைபாடி வருகின்றனர். திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தியும் மும்மொழியும் இருப்பது பற்றியும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா திமுகவின் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி தனது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    BJP

    அதில், "ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த திமுகவின் மொழிப்போர் ஈகியர்களின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்குக் கூட திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலிலோ, நாடாளுமன்ற தேர்தலிலோ போட்டியிட இதுவரை ஒருமுறை கூட திமுக வாய்ப்பு வழங்கியதில்லை. 1967ல் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்று வரை கடந்த 57 ஆண்டுகளில் திமுகவில் கட்சி நிர்வாகத்திலும் ஆட்சி நிர்வாகத்திலும் உயர் பொறுப்பில் இருந்த தலைவர்களின் குடும்பத்தை சேர்ந்த வாரிசுகளில் ஒருவர் கூட ஹிந்தி எதிர்ப்பு என்கிற பெயரில் தன்னைத் தானே வருத்திக் கொண்டதில்லை. மாறாக ஹிந்தியைப் பாடத்திட்டமாகக் கொண்ட CBSE பள்ளிகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    எந்த ஹிந்தி மொழி எதிர்ப்பை அரசியல் மூலதனமாக்கி கருணாநிதி குடும்பம் தமிழகத்தில் அரசியலில் நுழைந்ததோ, ஆட்சியில் அமர்ந்ததோ... அந்த ஹிந்தி மொழி தெரிந்த காரணத்தால்தான் மு.கருணாநிதியின் மகள் கனிமொழிக்கும், பேரன் தயாநிதி மாறனுக்கும் மீண்டும் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திமுக வாய்ப்பளித்து வருகிறது.

    இதையும் படிங்க: 'திராவிடம் என்றால் என்ன..? அது தெரியாதவர்களுக்கே திமுகவில் பதவி... அரசியல் விமர்சகர் ஆத்திரம்..!

    BJP

    எந்த ஹிந்தி எதிர்ப்பு அரசியலை வைத்து தமிழகத்தில் திமுக காலூன்றியதோ.. அந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் அன்று உருவாக காரணமாக இருந்த காங்கிரஸோடு இன்று கூட்டணியும் வைத்து அக்கட்சிக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகளையும் 25 சட்டமன்ற தொகுதிகளையும் வழங்கி 15 ஆண்டுகளாக அவர்களோடு தோழமை பாராட்டி வருகிறது திமுக.

    திமுகவின் ஹிந்தி எதிர்ப்பு கருணாநிதி குடும்பம் அரசியல் நடத்துவதற்காக செய்கிற நாடகமேயன்றி வேறொன்றும் இல்லை.  ஹிந்தி எதிர்ப்பு நாடகம் நடத்துகிற அதே திமுக தான் தமிழகத்தில் அவர்களுடைய கட்சியினர் மூலம் மட்டுமே 40 CBSE பள்ளிகளை நடத்தி வருகிறது. அரசியலுக்காக ஹிந்தி எதிர்ப்பு..!!
    ஆதாயத்திற்காக CBSE பள்ளியா?" என்று ஹெச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதையும் படிங்க: தமிழக அரசுக்கு தில் இருந்தால் இதைச் செய்ய முடியுமா..? பாஜக- திமுக இடையே சிண்டு முடியும் சீமான்..!

    மேலும் படிங்க
    திருப்பரங்குன்றம் கோவிலில் ரஜினிகாந்தின் அண்ணன் ..! முருகப்பெருமானின் தங்கவேலுக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு..!

    திருப்பரங்குன்றம் கோவிலில் ரஜினிகாந்தின் அண்ணன் ..! முருகப்பெருமானின் தங்கவேலுக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு..!

    சினிமா
    எவ்வளவு விமர்சனம் வச்சாலும் நாங்கதான் ஜெயிப்போம்! விஜய் சொன்ன திமுக குறள்!! அன்பில் மகேஷ் விளக்கம்!

    எவ்வளவு விமர்சனம் வச்சாலும் நாங்கதான் ஜெயிப்போம்! விஜய் சொன்ன திமுக குறள்!! அன்பில் மகேஷ் விளக்கம்!

    அரசியல்
    பள்ளி மாணவர்களிடம் கஞ்சா பொட்டலம்..! ஆனா போலீசுக்கு தெரியல... அண்ணாமலை கண்டனம்..!

    பள்ளி மாணவர்களிடம் கஞ்சா பொட்டலம்..! ஆனா போலீசுக்கு தெரியல... அண்ணாமலை கண்டனம்..!

    தமிழ்நாடு
    2024-ல கல்யாணம்.. 2026-ல சீமந்தம்..! மகிழ்ச்சியில் சுந்தரி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீ கோபிகா..!

    2024-ல கல்யாணம்.. 2026-ல சீமந்தம்..! மகிழ்ச்சியில் சுந்தரி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீ கோபிகா..!

    சினிமா
    1,315 கோடி கிலோ அரிய கனிமம்!! அசர வைத்த ரிப்போர்ட்!  தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொட்டிக் கிடக்கும் பொக்கிசம்!

    1,315 கோடி கிலோ அரிய கனிமம்!! அசர வைத்த ரிப்போர்ட்! தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொட்டிக் கிடக்கும் பொக்கிசம்!

    தமிழ்நாடு
    கொலை பழியுடன் சுற்றும் முத்து.. ஸ்ருதி குடும்பத்தின் மீது கோபத்தில் ரவி..! அனல் பறக்கும்

    கொலை பழியுடன் சுற்றும் முத்து.. ஸ்ருதி குடும்பத்தின் மீது கோபத்தில் ரவி..! அனல் பறக்கும் 'சிறகடிக்க ஆசை'யில் இன்று..!

    சினிமா

    செய்திகள்

    எவ்வளவு விமர்சனம் வச்சாலும் நாங்கதான் ஜெயிப்போம்! விஜய் சொன்ன திமுக குறள்!! அன்பில் மகேஷ் விளக்கம்!

    எவ்வளவு விமர்சனம் வச்சாலும் நாங்கதான் ஜெயிப்போம்! விஜய் சொன்ன திமுக குறள்!! அன்பில் மகேஷ் விளக்கம்!

    அரசியல்
    பள்ளி மாணவர்களிடம் கஞ்சா பொட்டலம்..! ஆனா போலீசுக்கு தெரியல... அண்ணாமலை கண்டனம்..!

    பள்ளி மாணவர்களிடம் கஞ்சா பொட்டலம்..! ஆனா போலீசுக்கு தெரியல... அண்ணாமலை கண்டனம்..!

    தமிழ்நாடு
    1,315 கோடி கிலோ அரிய கனிமம்!! அசர வைத்த ரிப்போர்ட்!  தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொட்டிக் கிடக்கும் பொக்கிசம்!

    1,315 கோடி கிலோ அரிய கனிமம்!! அசர வைத்த ரிப்போர்ட்! தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொட்டிக் கிடக்கும் பொக்கிசம்!

    தமிழ்நாடு
    ஏர்போர்ட்டில் புது ரூல்ஸ்! அமலுக்கு வந்தது பேக்கேஜ் விதிகள்! 2026-ல் எவ்வளவு நகை எடுத்து வரலாம்?

    ஏர்போர்ட்டில் புது ரூல்ஸ்! அமலுக்கு வந்தது பேக்கேஜ் விதிகள்! 2026-ல் எவ்வளவு நகை எடுத்து வரலாம்?

    இந்தியா
    நயினாருடன் மோதலா? கட்சி பொறுப்பில் இருந்து விலகிய அண்ணாமலை..! பாஜகவில் பரபரப்பு..!

    நயினாருடன் மோதலா? கட்சி பொறுப்பில் இருந்து விலகிய அண்ணாமலை..! பாஜகவில் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    வேலை நிறுத்தம் செய்தால் இதுதான் நடக்கும்..!! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பறந்த வார்னிங்..!!

    வேலை நிறுத்தம் செய்தால் இதுதான் நடக்கும்..!! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பறந்த வார்னிங்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share