• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இந்தியாவில் இதுதான் முதன் முறை..! மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!

    மு.க.ஸ்டாலின் அரசு இந்த முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. தேசிய நாணய சின்னத்தை ஒரு மாநிலம் நிராகரிப்பது இதுவே முதல் முறை.
    Author By Thiraviaraj Thu, 13 Mar 2025 14:51:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu drops national rupee symbol state Budget

    மொழிப் பிரச்சினைக்கு மத்தியில், தமிழகத்தில் திமுக அரசு நாணயச் சின்னம் (₹) குறித்து அதிரடி முடிவை எடுத்துள்ளது. தமிழக பட்ஜெட் லோகோவில் உள்ள ரூபாய் சின்னத்தை 'ரூ' என்ற தமிழ் எழுத்தால் அரசசு மாற்றியுள்ளது. 2025-26 பட்ஜெட்டில், ‘₹’ சின்னம் ‘ரூ’ சின்னமாக மாற்றப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை மூலம் 'இந்தி திணிப்பு' தொடர்பாக திமுக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இதற்கிடையில், மு.க.ஸ்டாலின் அரசு இந்த முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. தேசிய நாணய சின்னத்தை ஒரு மாநிலம் நிராகரிப்பது இதுவே முதல் முறை.

    BJP

    ரூபாய் சின்னமான ₹ அதிகாரப்பூர்வமாக ஜூலை 15, 2010 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது மார்ச் 5, 2009 அன்று அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு வடிவமைப்புப் போட்டியைத் நடத்தி இந்த லோகோ அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2010 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் போது, ​​அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்திய நெறிமுறைகள், கலாச்சாரத்தை பிரதிபலிப்பதை உள்ளடக்கிய ஒரு சின்னத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஒரு பொதுப் போட்டி நடத்தப்பட்டு, அந்த லோகோ தேர்ந்தெடுக்கப்பட்டது.BJP

    இதையும் படிங்க: 'திமுகவின் பித்தலாட்டம்... மொழியை வைத்து அரசியல்..!'- ஆதாரங்களை வெளியிட்டார் தர்மேந்திர பிரதான்..!

    இந்தி திணிப்பு தொடர்பாக தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், தமிழக பட்ஜெட்டில் இருந்து ₹ சின்னத்தை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020-ன் முக்கிய அம்சங்களை, குறிப்பாக மும்மொழி சூத்திரத்தை செயல்படுத்த தமிழ்நாடு மறுத்துவிட்டது. புதிய கல்விக் கொள்கை மூலம், தமிழ் பேசும் மக்களை இந்தி கற்க கட்டாயப்படுத்த மத்திய அரசு விரும்புவதாக திமுக அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. BJP

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''தேசிய கல்விக் கொள்கை என்பது இந்தியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட காவி கொள்கை. கல்வித் துறையில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை முற்றிலுமாக அழித்துவிடும் என்பதால், தேசிய கல்விக் கொள்கையை 2020- ஐ நாங்கள் எதிர்க்கிறோம். சமூக நீதியான இடஒதுக்கீட்டை தேசிய கல்விக் கொள்கை ஏற்கவில்லை. தொழிற்கல்வி என்ற பெயரில் சாதி அடிப்படையிலான கல்வியை மத்திய அரசு செயல்படுத்த முயற்சிக்கிறது'' திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார்.

    தமிழ்நாடு தொடர்ந்து மும்மொழிக் கொள்கையை எதிர்த்து வருகிறது. 1937 ஆம் ஆண்டு, சி. ராஜகோபாலாச்சாரி தலைமையிலான அப்போதைய சென்னை மாகாண அரசு, அங்குள்ள பள்ளிகளில் இந்தி படிப்பை கட்டாயமாக்கியது. நீதிக்கட்சி, பெரியார் போன்ற திராவிடத் தலைவர்கள் இந்த முடிவுக்கு எதிராகப் பெருமளவில் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தக் கொள்கை 1940-ல் ஒழிக்கப்பட்டது. ஆனால், இந்தி எதிர்ப்பு உணர்வுகள் நீடித்தன.

    BJP

    1968 ஆம் ஆண்டு மும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​தமிழ்நாடு அதை எதிர்த்தது. இது இந்தியைத் திணிக்கும் முயற்சி என்று கூறியது. அப்போதைய முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை தலைமையில், தமிழ்நாடு இருமொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டது. அதன் கீழ் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே கற்பிக்கப்பட்டது.
     
    இதையும் படிங்க: 'திமுக-வின் பொய் அரசியலை சல்லி சல்லியாக உடைப்பேன்...' சபதம் போட்ட அண்ணாமலை..!

    மேலும் படிங்க
    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    தமிழ்நாடு
    ஆசைப்பட்டதோ நடிக்க.. ஆனால் கிடைத்ததோ செல்ஃபி..! நடிகர் விஜயுடன் நடந்த ஒரு நிமிட உரையாடல்.. அனுபவத்தை பகிர்ந்த கனிகா..!

    ஆசைப்பட்டதோ நடிக்க.. ஆனால் கிடைத்ததோ செல்ஃபி..! நடிகர் விஜயுடன் நடந்த ஒரு நிமிட உரையாடல்.. அனுபவத்தை பகிர்ந்த கனிகா..!

    சினிமா
    ஒருவழியா.. மனசு இறங்கிட்டாருயா நம்ப லெஜெண்ட் சரவணன்..!! சீக்கிரமா

    ஒருவழியா.. மனசு இறங்கிட்டாருயா நம்ப லெஜெண்ட் சரவணன்..!! சீக்கிரமா 'லீடர்' படத்தை ஓடிடியில் பார்க்கப்போறோம்..!

    சினிமா
    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...”  - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...” - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    அரசியல்
    ரஜினி கமல் படம்..!! ஓடிடி பட்ஜெட் அட்டகாசமா இருக்கும் என நினைச்சவங்களுக்கு பல்பு.. ஷாக்கில் தயாரிப்பு நிறுவனம்..!

    ரஜினி கமல் படம்..!! ஓடிடி பட்ஜெட் அட்டகாசமா இருக்கும் என நினைச்சவங்களுக்கு பல்பு.. ஷாக்கில் தயாரிப்பு நிறுவனம்..!

    சினிமா
    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    இந்தியா

    செய்திகள்

    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    தமிழ்நாடு
    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...”  - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...” - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    அரசியல்
    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    இந்தியா
    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா...!

    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா...!

    இதர விளையாட்டுகள்
    சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்... இன்று முதல் 3 நாட்களுக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை..!

    சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்... இன்று முதல் 3 நாட்களுக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை..!

    தமிழ்நாடு
    “வராரு வாராரு அழகர் வாராரு...” - மதுரைக்குள் ஹீரோ என்ட்ரி கொடுத்த கள்ளழகர்... விண்ணை அதிர வைத்த “கோவிந்தா” முழக்கம்...!

    “வராரு வாராரு அழகர் வாராரு...” - மதுரைக்குள் ஹீரோ என்ட்ரி கொடுத்த கள்ளழகர்... விண்ணை அதிர வைத்த “கோவிந்தா” முழக்கம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share