• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    ஐ.டி நிறுவனத்தில் அரங்கேறிய மதமாற்றம், பாலியல் அத்துமீறல்!! 25 நாட்களாக தலைமறைவாக இருந்த கும்பல் தலைவி கைது!

    நாசிக்கில் உள்ள டி.சி.எஸ்., - ஐ.டி., நிறுவனத்தில் நடந்த மதமாற்றம், பாலியல் அத்துமீறல் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு 25 நாட்களாக தலைமறைவாக இருந்த நிடா கான் இன்று (மே 08) சத்ரபதி சம்பாஜி நகரில் கைது செய்யப்பட்டார்.
    Author By Pandian Fri, 08 May 2026 13:19:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TCS-Nashik-Conversion-Sexual-Harassment-Case-Nida-Khan-Arrested

    மும்பை: மஹாராஷ்டிராவின் நாசிக் டி.சி.எஸ். (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) பி.பி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் கட்டாய மதமாற்றம் மற்றும் பாலியல் அத்துமீறல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் நிடா கான் இன்று (மே 8) கைது செய்யப்பட்டார். 25 நாட்களாக தலைமறைவாக இருந்த அவர், சத்ரபதி சம்பாஜி நகரில் போலீசாரால் பிடிபட்டார்.

    நாசிக் டி.சி.எஸ். அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மீது பாலியல் அத்துமீறல் மற்றும் மதமாற்ற அழுத்தம் கொடுக்கப்படுவதாக கடந்த பிப்ரவரியில் புகார்கள் எழுந்தன. இதையடுத்து நாசிக் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட வேடங்களில் பெண் போலீசாரும் உள்ளிட்ட பலர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்து உண்மை நிலவரத்தை கண்டறிந்தனர்.

    விசாரணையில், மலேஷியாவைச் சேர்ந்த இம்ரான் எனும் மதபோதகருடன் தொடர்பில் இருந்த சில டீம் லீடர்கள் மற்றும் ஊழியர்கள், பெண் ஊழியர்களை தொடர்ச்சியாக முஸ்லிம் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அழுத்தம் கொடுத்ததாக தெரியவந்தது. 

    இதையும் படிங்க: நாசிக் ஐ.டி. நிறுவனத்தில் அரங்கேறிய சதி!! பெயரை மாற்றி மலேசியா அனுப்ப திட்டம்! அம்பலமானது மதமாற்ற கொடூரம்!!

    MaharashtraNews

    மனிதவள மேலாளராக பணியாற்றிய 25 வயதான நிடா கான் இந்த சம்பவங்களில் முக்கியப் பங்கு வகித்ததாகக் கண்டறியப்பட்டது. 2021-ல் டி.சி.எஸ். பி.பி.ஓ. பிரிவில் பணியில் சேர்ந்த நிடா கான் மீது 9 புகார்கள் பதிவாகின. இதையடுத்து அவர் நிறுவனத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், வழக்கு பதிவான பின்னர் 25 நாட்களாக தலைமறைவாக இருந்தார்.

    இன்று சத்ரபதி சம்பாஜி நகரில் மறைந்திருந்த நிடா கானை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் பாலியல் வன்கொடுமை, கட்டாய மதமாற்றம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. 

    இந்த சம்பவம் மஹாராஷ்டிரா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.டி. துறையில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. போலீசார் முழு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதால், இந்த வழக்கில் இன்னும் பலர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: தர்பூசணியில் கலந்திருந்த எலிமருந்து!! ஒரே குடும்பத்தில் 4 பேர் மரணத்தில் விலகியது மர்மம்!

    மேலும் படிங்க
    #BREAKING: தமிழக முதல்வர் விஜய்..? கிரீன் சிக்னல் காட்டிய CPM..! முழு ஆதரவு..!

    #BREAKING: தமிழக முதல்வர் விஜய்..? கிரீன் சிக்னல் காட்டிய CPM..! முழு ஆதரவு..!

    தமிழ்நாடு
    சுவெந்து அதிகாரி உதவியாளர் மரணத்தில் கூலிப்படை தொடர்பு? தனிப்படை விசாரணை தீவிரம்!

    சுவெந்து அதிகாரி உதவியாளர் மரணத்தில் கூலிப்படை தொடர்பு? தனிப்படை விசாரணை தீவிரம்!

    குற்றம்
    எதிரியும் எதிரியும் நண்பன்..? எப்படி..! தமிழ்நாடு ஏற்காது... ஜோதிமணி திட்டவட்டம்..!

    எதிரியும் எதிரியும் நண்பன்..? எப்படி..! தமிழ்நாடு ஏற்காது... ஜோதிமணி திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவி... திருச்சி கிழக்கில் சீட்டு... விசிகவுக்கு லட்டு மாதிரி ஆஃபரை அள்ளிக் கொடுத்த விஜய்...!

    திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவி... திருச்சி கிழக்கில் சீட்டு... விசிகவுக்கு லட்டு மாதிரி ஆஃபரை அள்ளிக் கொடுத்த விஜய்...!

    அரசியல்
    மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி: முதல்வர் பதவிக்கு அடிபடும் 2 பெயர்கள்..!! டிக் ஆவப்போவது யார்..??

    மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி: முதல்வர் பதவிக்கு அடிபடும் 2 பெயர்கள்..!! டிக் ஆவப்போவது யார்..??

    இந்தியா
    #BREAKING: பெரும்பான்மையை நெருங்கும் விஜய்..! தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்து முக்கிய கட்சி..!

    #BREAKING: பெரும்பான்மையை நெருங்கும் விஜய்..! தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்து முக்கிய கட்சி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share