• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    போர் விமானத்தைத் தனியாக இயக்கிய தாய்லாந்து ராணி! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சாதனை!

    அதன்பிறகு விமானத்தை ஓடுபாதைக்குக் கொண்டு சென்று புறப்பட்ட அவர், திட்டமிட்ட பயிற்சிப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து தரையிறங்கினார்.
    Author By Pandian Sat, 10 Oct 2026 12:45:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thailand Queen Suthida Flies Gripen Fighter Jet Solo After 1,188 Flight Hours

    தாய்லாந்து: அரண்மனை வாழ்க்கைக்கு அப்பால் விமானத் துறையிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் தாய்லாந்து ராணி சுதிதா. இவர், நவீன கிரீபென் ரக போர் விமானத்தை முதல்முறையாகத் தனியாக இயக்கி தனது விமானப் பயணத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த நிகழ்வு அக்டோபர் 8ஆம் தேதி தெற்கு தாய்லாந்தின் சூரத் தானி மாகாணத்தில் நடைபெற்றது. 

    41 நிமிடங்கள் தனிப் பயணம்

    தாய்லாந்து விமானப்படையின் விங் 7 தளத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சியின்போது, ஒற்றை இருக்கை கொண்ட ஜேஏஎஸ் 39சி கிரீபென் போர் விமானத்தை ராணி சுதிதா இயக்கினார். விமானத்தை இயக்குவதற்கு முன்பாக, அவர் விமானத் தயார்நிலையைச் சரிபார்த்து, பயணத் திட்டம் குறித்த விளக்கத்தையும் பெற்றார்.

    அதன்பிறகு விமானத்தை ஓடுபாதைக்குக் கொண்டு சென்று புறப்பட்ட அவர், திட்டமிட்ட பயிற்சிப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து தரையிறங்கினார். இந்தப் பயணம் சுமார் 41 நிமிடங்கள் நீடித்ததாக விமானத் துறைச் செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்லாந்து அரசர் மஹா வச்சிரலாங்கோன், விமானம் புறப்பட்டதிலிருந்து தரையிறங்கும் வரை நிகழ்வைக் கவனித்தார்.

    இதையும் படிங்க: King of Injustice! அநீதியின் அரசர்! ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அதிபர் ட்ரம்பின் நிர்வாண சிலை!!

    GripenFighterJet

    பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய அரசர்

    பயணத்தை முடித்துத் திரும்பிய ராணி சுதிதாவை அரசர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும், கிரீபென் விமானத்தை இயக்கியதை அங்கீகரிக்கும் வகையில், ‘கிரீபென் ஆர்டர் கோல்டன் பேட்ச்’ எனப்படும் தங்க நிறச் சின்னத்தையும் அவருக்கு வழங்கினார். இந்த அங்கீகாரம் விமானப் பயணத்தைச் சாதித்தவர்களுடன் தொடர்புடையது. 

    2010 முதல் விமான அனுபவம்

    ராணி சுதிதா 2010ஆம் ஆண்டு முதல் விமானப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். செஸ்னா டி-41, பிலாட்டஸ் பிசி-9 உள்ளிட்ட பல்வேறு விமானங்களை இயக்கிய அனுபவம் அவருக்கு உள்ளது. பல்வேறு விமானங்களில் அவர் இதுவரை 1,188 மணி நேரத்துக்கும் அதிகமாகப் பறந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிரீபென் போர் விமானத்தைத் தனியாக இயக்குவதற்கு முன்பாக, இரு இருக்கைகள் கொண்ட கிரீபென் விமானத்திலும் பயிற்சி பெற்றுள்ளார்.

    முன்னதாக விமானப் பணியாளராகப் பணியாற்றிய சுதிதா, 2019ஆம் ஆண்டு தாய்லாந்து அரசர் மஹா வச்சிரலாங்கோனைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது போர் விமானத்தை இயக்கிய முதல் தாய் பெண் விமானி என்ற அடையாளத்தையும் அவர் பெற்றுள்ளார். 

    இதையும் படிங்க: இந்த முறையாவது கிடைக்குமா நோபல்?! 8 போரை நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் மீண்டும் சுயதம்பட்டம்!

    மேலும் படிங்க
    இந்தியாவின்

    இந்தியாவின் 'நிஜ பாஸ்' முகேஷ் அம்பானி தான்!! எலான் மஸ்க் பதிவிற்கு ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

    உலகம்
    தஞ்சை பெரிய கோயிலில் டிஜிட்டல் புரட்சி..! GPAY மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்..!!

    தஞ்சை பெரிய கோயிலில் டிஜிட்டல் புரட்சி..! GPAY மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்..!!

    தமிழ்நாடு
    ‘டோரதி’ படத்துக்கு எதிராகப் பேசினா வழக்கா..!! இணையத்தில் வைரலாகும் நீதிமன்ற ஆவணம்.. கருத்துச் சுதந்திரம் குறித்து வெடிக்கும் விவாதம்..!

    ‘டோரதி’ படத்துக்கு எதிராகப் பேசினா வழக்கா..!! இணையத்தில் வைரலாகும் நீதிமன்ற ஆவணம்.. கருத்துச் சுதந்திரம் குறித்து வெடிக்கும் விவாதம்..!

    சினிமா
    மலேசிய நாடாளுமன்றத்தில் திருக்குறள் முழக்கம்! இணையத்தில் கவனம் ஈர்க்கும் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் பேச்சு!

    மலேசிய நாடாளுமன்றத்தில் திருக்குறள் முழக்கம்! இணையத்தில் கவனம் ஈர்க்கும் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் பேச்சு!

    இந்தியா
    பெண்கள் இனியும் தயங்கக் கூடாது..!! மாதவிடாய், மன அழுத்தத்தை மறைக்காதீங்க..மனம் திறந்த சமந்தா..!

    பெண்கள் இனியும் தயங்கக் கூடாது..!! மாதவிடாய், மன அழுத்தத்தை மறைக்காதீங்க..மனம் திறந்த சமந்தா..!

    சினிமா
    உங்க ஆர்வம் புரிது.. ஆனா சூழ்நிலை சரியில்லை..!! ஜெயிலர் 2 ஆடியோ லான்ச் குறித்து மனம் திறந்த ரஜினிகாந்த்..!

    உங்க ஆர்வம் புரிது.. ஆனா சூழ்நிலை சரியில்லை..!! ஜெயிலர் 2 ஆடியோ லான்ச் குறித்து மனம் திறந்த ரஜினிகாந்த்..!

    சினிமா

    செய்திகள்

    இந்தியாவின் 'நிஜ பாஸ்' முகேஷ் அம்பானி தான்!! எலான் மஸ்க் பதிவிற்கு ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

    இந்தியாவின் 'நிஜ பாஸ்' முகேஷ் அம்பானி தான்!! எலான் மஸ்க் பதிவிற்கு ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

    உலகம்
    தஞ்சை பெரிய கோயிலில் டிஜிட்டல் புரட்சி..! GPAY மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்..!!

    தஞ்சை பெரிய கோயிலில் டிஜிட்டல் புரட்சி..! GPAY மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்..!!

    தமிழ்நாடு
    மலேசிய நாடாளுமன்றத்தில் திருக்குறள் முழக்கம்! இணையத்தில் கவனம் ஈர்க்கும் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் பேச்சு!

    மலேசிய நாடாளுமன்றத்தில் திருக்குறள் முழக்கம்! இணையத்தில் கவனம் ஈர்க்கும் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் பேச்சு!

    இந்தியா
    அறிவாலயத்தில் வெடித்தது கோஷ்டி பூசல்... கனிமொழி டீமிற்கு தாவும் சீனியர்கள்... உதறலில் உதயநிதி ஸ்டாலின்...!

    அறிவாலயத்தில் வெடித்தது கோஷ்டி பூசல்... கனிமொழி டீமிற்கு தாவும் சீனியர்கள்... உதறலில் உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    வெடிக்கும் போராட்டம்.. டெல்லியில் Ex. முதல்வர்கள் பினராயி விஜயன், மாணிக் சர்க்கார் கைது..! பரபரப்பு..!!

    வெடிக்கும் போராட்டம்.. டெல்லியில் Ex. முதல்வர்கள் பினராயி விஜயன், மாணிக் சர்க்கார் கைது..! பரபரப்பு..!!

    இந்தியா
    மனைவியின் அக்கா, தங்கை புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்த கணவன்! தட்டி தூக்கிய போலீஸ்!

    மனைவியின் அக்கா, தங்கை புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்த கணவன்! தட்டி தூக்கிய போலீஸ்!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share