• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருச்செந்தூரில் புதிய கட்டண முறை... கோர்ட்டில் இருந்து இந்து அறநிலையத்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    கட்டணங்களை உயர்த்துவது தொடர்பாக முடிவெடுக்க 21ஆம் தேதி வரை கருத்துக்கள் தெரிவிக்க தேதி  நீட்டிக்கவும் உத்தரவு.
    Author By Amaravathi Mon, 06 Jul 2026 14:23:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thiruchendur temple charges increase case

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் தரிசன பூஜை  கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கு. கட்டண உயர்வு தொடர்பான விளம்பரத்தை இந்து சமய அறநிலைய துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட மதுரை கிளை உத்தரவு.

    தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தரிசன கட்டணம், சிறப்பு பூஜை கட்டணம் உள்ளிட்டவை கோவிலின் தக்கார் அல்லது அறங்காவலர் குழுவின் தீர்மானத்தில் அடிப்படையில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு முடிவு செய்யப்படும். ஆனால் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில், பொதுமக்களிடம் கருத்து கேட்பு நடத்துவதற்கான அறிவிப்பு பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படவில்லை.

    இதனால் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை. ல் எனவே திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் தரிசன பூஜை  கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை ரத்து செய்வதோடு, அதனை நடைமுறைப்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும்  கோவிலின் தக்காராக  அருள்முருகன் செயல்பட தடை விதிப்பதோடு, அறங்காவலர் குழு அமைக்கப்பட்ட பின்  கட்டணங்களை உயர்த்துவது தொடர்பாக முடிவெடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

    இதையும் படிங்க: திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... ஜூலை 1 முதல் தடை... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், "மனுதாரர் தனது ஆட்சேபனையை பதிவு செய்துள்ளார். ஜூன் 25ஆம் தேதி அவர் வழங்கிய ஆட்சியபனை, 27 ஆம் தேதி கிடைக்கப்பெற்றது. மனுதாரர் 28ஆம் தேதி வழக்கினைத் தாக்கல் செய்துள்ளார்" என தெரிவிக்கப்பட்டது.

    அதையடுத்து நீதிபதிகள், "கட்டண உயர்வு தொடர்பான விளம்பரத்தை இந்து சமய அறநிலைய துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடவும்,  கடைசி நாளை ஜூலை 21ஆம் தேதி வரைகருத்துக்கள் தெரிவிக்க தேதி  நீட்டிக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

    இதையும் படிங்க: திருச்செந்தூர் தரிசன டிக்கெட் மோசடி வழக்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த முக்கிய உத்தரவு...!

    மேலும் படிங்க
    "மாப்ள பர்வேஸ்..! அமைச்சரை சொந்தம் கொண்டாடிய C. விஜயபாஸ்கர்...! பொளந்துக்கட்டிய கிருஷ்ணசாமி..!

    "மாப்ள பர்வேஸ்..! அமைச்சரை சொந்தம் கொண்டாடிய C. விஜயபாஸ்கர்...! பொளந்துக்கட்டிய கிருஷ்ணசாமி..!

    தமிழ்நாடு
    " தாகம் தீர்க்க"..! ரூ.4,276 கோடியில் மெகா திட்டம்... நெம்மேலியில் முதல்வர் விஜய் அதிரடி ஆய்வு..!!

    " தாகம் தீர்க்க"..! ரூ.4,276 கோடியில் மெகா திட்டம்... நெம்மேலியில் முதல்வர் விஜய் அதிரடி ஆய்வு..!!

    தமிழ்நாடு
    ஆய்வு என்ற பெயரில் அட்டூழியம்..! புது சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் கீர்த்தனா..! விளாசிய நயினார்..!

    ஆய்வு என்ற பெயரில் அட்டூழியம்..! புது சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் கீர்த்தனா..! விளாசிய நயினார்..!

    தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் ஜாமீன் மனுவில் திடீர் மாற்றம்! விசாரணை ஜூலை 8-க்கு ஒத்திவைப்பு!

    செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் ஜாமீன் மனுவில் திடீர் மாற்றம்! விசாரணை ஜூலை 8-க்கு ஒத்திவைப்பு!

    தமிழ்நாடு
    மேற்கு வங்கத்தில் ராஜ்யசபா தேர்தல்..! அரசியலில் பரபரப்பு... தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!!

    மேற்கு வங்கத்தில் ராஜ்யசபா தேர்தல்..! அரசியலில் பரபரப்பு... தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!!

    இந்தியா
    LAST BENCH - ஆ..? இப்படிலாம் பேசிட்டு ஸ்கூலுக்குள்ள போகாதீங்க..! அமைச்சர் கீர்த்தனாவை பந்தாடிய அன்பில் மகேஷ்..!

    LAST BENCH - ஆ..? இப்படிலாம் பேசிட்டு ஸ்கூலுக்குள்ள போகாதீங்க..! அமைச்சர் கீர்த்தனாவை பந்தாடிய அன்பில் மகேஷ்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share