• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திருப்பதி பிரசாத லட்டின் நெய்யில் பாமாயில்! கடவுளுக்கு எதிரான பாவம்! ஆந்திர முதல்வர் கொதிப்பு!

    திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், பாமாயில் உள்பட தாவர எண்ணெய் வகைககள், செயற்கையான நறுமணத்திற்காக வேதிப்பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டதை உறுதிப் படுத்தியது.
    Author By Pandian Fri, 06 Feb 2026 12:47:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tirupati Laddu Scandal: CBI Confirms NO Animal Fat – Only Vegetable Oil & Chemicals! Chandrababu Naidu Stands Firm, Calls It "Biggest Sin" – Demands Action Against Jagan!

    திருப்பதி லட்டு தயாரிப்பில் நெய் கலப்பட விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றம்சாட்டியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

    இதனை அடுத்து துணை முதல்வர் பவன் கல்யாண் உண்ணாவிரதம், பாதயாத்திரை மேற்கொண்டு ஏழுமலையானை தரிசித்தார். இருவரும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை கடுமையாக விமர்சித்தனர்.

    தொடர்ந்து சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) 15 மாதங்கள் விசாரணை நடத்தியது. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில், திருப்பதி லட்டுக்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் பாமாயில், பிற தாவர எண்ணெய்கள், செயற்கை நறுமணத்திற்கான வேதிப்பொருட்கள் கலந்திருப்பதை உறுதி செய்தது. ஆனால் விலங்கு கொழுப்பு (beef tallow அல்லது lard) கலக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெளிவாகக் கூறியது.

    இதையும் படிங்க: திருப்பதி பிரசாத லட்டில் விலங்கு கொழுப்பு இல்லை!! சிபிஐ ஆய்வில் தகவல்! கடுகடுக்கும் சந்திரபாபு நாயுடு!

    இருப்பினும், முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது குற்றச்சாட்டில் உறுதியாக இருக்கிறார். "2024-ல் ஆட்சியேற்ற பிறகு திருப்பதி கோயிலை சுத்தப்படுத்தும் பணியில் நெய் மாதிரிகளை தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்துக்கு (NDDB-CALF) அனுப்பினோம்.

    AndhraPolitics

    அவர்கள் விலங்கு கொழுப்பு இருப்பதாக கூறினர். அதைத்தான் நான் வெளியிட்டேன். சிபிஐ அறிக்கையில் தாவர எண்ணெய் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டாலும், கலப்படம் நடந்தது உறுதி. சிலர் மீது சட்ட நடவடிக்கை பரிந்துரைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

    மேலும், "கடவுளுக்கான பிரசாதத்தில் கலப்படம் செய்தது மிகப் பெரிய பாவம். ஜெகன்மோகன் ரெட்டி மன்னிக்க முடியாத தவறு செய்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் என் குலதெய்வம். 2003 கன்னி வெடி தாக்குதலில் கடவுள் என்னை காப்பாற்றினார். இந்த விவகாரத்தில் தனி நபர் கமிஷன் அமைக்கப்படும். கூடுதல் தகவல்கள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும். கலப்படம் செய்தோர் தப்ப மாட்டார்கள்" என்று வலியுறுத்தினார்.

    துணை முதல்வர் பவன் கல்யாண், "சிபிஐ ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு சுத்த சான்றிதழ் வழங்கவில்லை. கலப்படம் உறுதியானது. மத உணர்வுகள் அடங்கிய விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் பொறுப்பற்று பேசக் கூடாது" என்று கூறினார்.

    இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யெஸ்ஆர் காங்கிரஸ் தரப்பு சிபிஐ அறிக்கையை மேற்கோள் காட்டி, விலங்கு கொழுப்பு இல்லை என்று மறுத்து வருகிறது. திருப்பதி லட்டு மக்களின் நம்பிக்கைக்கு உரியது என்பதால், இந்த விவாதம் தொடர்ந்து சூடுபிடித்துள்ளது.

    இதையும் படிங்க: திருப்பதி பிரசாத லட்டில் விலங்கு கொழுப்பு இல்லை!! சிபிஐ ஆய்வில் தகவல்! கடுகடுக்கும் சந்திரபாபு நாயுடு!

    மேலும் படிங்க
    மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது!! அதேசமயம் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால்! சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு!

    மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது!! அதேசமயம் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால்! சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    2026ல அது நடக்கும் போது உங்களுக்கு தெரியும்..!! நடிகை த்ரிஷா போட்ட பதிவு.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

    2026ல அது நடக்கும் போது உங்களுக்கு தெரியும்..!! நடிகை த்ரிஷா போட்ட பதிவு.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

    சினிமா
    அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போர் முடியாது!! ஈரானுக்கு அமெரிக்க அமைச்சர் திட்டவட்டம்!

    அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போர் முடியாது!! ஈரானுக்கு அமெரிக்க அமைச்சர் திட்டவட்டம்!

    உலகம்

    'ராக்கா' ஷூட்டிங் நேரத்தில் கர்ப்பமான தீபிகா படுகோன்..!! சண்டை காட்சிகள் மத்தியில் அட்லீ எடுத்த அதிரடி முடிவு..!

    சினிமா
    போர் இன்னும் முடியவில்லை!!  அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் திட்டவட்டம்!

    போர் இன்னும் முடியவில்லை!! அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் திட்டவட்டம்!

    உலகம்
    தனியார் விடுதியில் தீ!! அலறித் துடித்த பெண்கள்!! உயிர் பயத்தில் 50 பெண்களின் திக் திக் நிமிடங்கள்!

    தனியார் விடுதியில் தீ!! அலறித் துடித்த பெண்கள்!! உயிர் பயத்தில் 50 பெண்களின் திக் திக் நிமிடங்கள்!

    இந்தியா

    செய்திகள்

    மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது!! அதேசமயம் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால்! சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு!

    மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது!! அதேசமயம் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால்! சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போர் முடியாது!! ஈரானுக்கு அமெரிக்க அமைச்சர் திட்டவட்டம்!

    அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போர் முடியாது!! ஈரானுக்கு அமெரிக்க அமைச்சர் திட்டவட்டம்!

    உலகம்
    போர் இன்னும் முடியவில்லை!!  அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் திட்டவட்டம்!

    போர் இன்னும் முடியவில்லை!! அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் திட்டவட்டம்!

    உலகம்
    தனியார் விடுதியில் தீ!! அலறித் துடித்த பெண்கள்!! உயிர் பயத்தில் 50 பெண்களின் திக் திக் நிமிடங்கள்!

    தனியார் விடுதியில் தீ!! அலறித் துடித்த பெண்கள்!! உயிர் பயத்தில் 50 பெண்களின் திக் திக் நிமிடங்கள்!

    இந்தியா
    டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் இழப்பு..! இனி சிபிஐ தான் விசாரிக்கும்..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!

    டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் இழப்பு..! இனி சிபிஐ தான் விசாரிக்கும்..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    சென்னை டூ பெங்களூரு வெறும் 73 நிமிஷம் தான்!! புல்லட் ரயில் திட்டம்! அறிவித்தது மத்திய அரசு!

    சென்னை டூ பெங்களூரு வெறும் 73 நிமிஷம் தான்!! புல்லட் ரயில் திட்டம்! அறிவித்தது மத்திய அரசு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share