• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தருமபுரி அதிமுக-வின் கோட்டை! சௌமியா அன்புமணியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்!

    நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தையே முடக்கினோம்; திமுக-வால் முடியுமா? என இபிஎஸ் கேள்வி.
    Author By Thenmozhi Kumar Thu, 02 Apr 2026 18:48:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TNElection2026: EPS Slams DMK over NEET Failure and Rising Drug Menace in Dharmapuri Rally.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தருமபுரியில் நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக அரசின் செயல்பாடுகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.

    நாங்கள் பாஜக-விற்கு அடிமை என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பிரதமர் வந்தால் கருப்புக்கொடி காட்டிய அதே ஸ்டாலின், முதலமைச்சரானதும் அவருக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கிறார். இதுதான் அவர் போடும் இரட்டை வேடம். மக்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் நாங்கள் போராடுவோம், உங்களைப் போல் யாருக்கும் கூஜா தூக்க மாட்டோம் என ஆவேசமாகத் தெரிவித்தார்.

    அதிமுக

    மத்திய அரசுடன் கூட்டணி வைத்திருந்த காலத்தைக் குறிப்பிட்ட அவர், காவிரி விவகாரத்தில் பாஜக அரசு காலம் தாழ்த்தியபோது, கூட்டணியில் இருந்தபோதே எங்களது 37 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து அவையை முடக்கித் தீர்வு கண்டோம். இது எங்களால் மட்டுமே முடியும், திமுக-வால் இதுபோல் செய்ய முடியுமா? எனச் சவால் விடுத்தார்.

    இதையும் படிங்க: அதிமுக அமித் ஷா கையில், திமுக கலைஞரிடமே இருந்தது! கரூரில் எடப்பாடி பழனிசாமியைச் சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!

    2021 தேர்தலில் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவோம் என உதயநிதி ஸ்டாலின் கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்து எதையும் செய்யவில்லை. நீட் விலக்கிற்காக திமுக கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்காமல் பெஞ்சைத் தேய்த்துக் கொண்டிருந்தீர்களா? எனக் கேள்வி எழுப்பினார்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்குச் சீர்குலைவு குறித்துப் பேசிய இபிஎஸ், திமுக ஆட்சியில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இளைஞர்களும், பள்ளி மாணவர்களும் போதைப்பொருளால் சீரழிந்து வருகின்றனர். நாம் பெற்ற பிள்ளைகள் கண் முன்னே அழிவதை வேடிக்கை பார்க்க முடியாது. இதனைப் பலமுறை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் இல்லை எனக் குற்றம் சாட்டினார்.

    தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சி அதிமுக ஆட்சியில்தான் நிகழ்ந்தது எனக் குறிப்பிட்ட அவர், சௌமியா அன்புமணியின் வெற்றியை உறுதி செய்யுமாறு தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டிற்கு ஸ்டாலின் முதல்வராக இருக்கலாம், ஆனால் தருமபுரியைப் பொறுத்தவரை அதிமுக-பாமக தான் என்றும் ஆட்சி செய்கிறது எனத் தனது உரையை நிறைவு செய்தார்.

    இதையும் படிங்க: முதலில் அரசியல் கத்துக்கிட்டு வாங்க! நடிகர் விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக விந்தியா!

    மேலும் படிங்க
    ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றார் நிதிஷ்குமார்!! முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது எப்போது?!

    ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றார் நிதிஷ்குமார்!! முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது எப்போது?!

    அரசியல்
    தொப்பூர் கணவாய் பகுதியில் மேம்பாலம்..! பாமக அழுத்தமே காரணம்... சௌமியா அன்புமணி பரப்புரை..!!

    தொப்பூர் கணவாய் பகுதியில் மேம்பாலம்..! பாமக அழுத்தமே காரணம்... சௌமியா அன்புமணி பரப்புரை..!!

    தமிழ்நாடு
    அண்ணாமாலை ஆதரவாளர்கள் அதிருப்தியால் கோயல் கோவம்!!! தமிழக பாஜகவில் அதிகரிக்கும் கோஷ்டி பூசல்!!

    அண்ணாமாலை ஆதரவாளர்கள் அதிருப்தியால் கோயல் கோவம்!!! தமிழக பாஜகவில் அதிகரிக்கும் கோஷ்டி பூசல்!!

    அரசியல்
    திருமாவளவனை மேடையில் அசிங்கப்படுத்திய பிரேமலதா!! விசிக கொந்தளிப்பு!! தவெக பக்கம் திரும்ப திட்டம்!!

    திருமாவளவனை மேடையில் அசிங்கப்படுத்திய பிரேமலதா!! விசிக கொந்தளிப்பு!! தவெக பக்கம் திரும்ப திட்டம்!!

    அரசியல்
    மாற்று வேட்பாளராக மனைவியை நிறுத்தியது ஏன்? கட்சியில் வேறு யாருமில்லையா? சீமான் மாஸ் பதில்!

    மாற்று வேட்பாளராக மனைவியை நிறுத்தியது ஏன்? கட்சியில் வேறு யாருமில்லையா? சீமான் மாஸ் பதில்!

    அரசியல்
    என்மீது கொலைவெறியில் இருக்கிறார் இபிஎஸ்!! பதவிகளை விட்டு கொடுத்தது துரோகமா? செங்கோட்டையன் கேள்வி!

    என்மீது கொலைவெறியில் இருக்கிறார் இபிஎஸ்!! பதவிகளை விட்டு கொடுத்தது துரோகமா? செங்கோட்டையன் கேள்வி!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share