• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    250 ஆண்டுகளில் முதல்முறை! அமெரிக்காவில் ஆங்கிலம் அலுவல் மொழி கட்டாயம்: அதிபர் ட்ரம்ப் உத்தரவு

    அமெரிக்காவில் ஆங்கிலம் அலுவல் மொழியாக கட்டாயம் இருக்க வேண்டும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்தரவிலும் அவர் நேற்று கையொப்பமிட்டார்.
    Author By Pothyraj Mon, 03 Mar 2025 11:55:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    trump announces only english as a official language

    அமெரிக்காவில் ஆங்கிலம் அலுவல் மொழியாக கட்டாயம் இருக்க வேண்டும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்தரவிலும் அவர் நேற்று கையொப்பமிட்டார். இதன்படி அமெரிக்காவின் 250 ஆண்டுகால வரலாற்றில் ஆங்கிலம் என்பது அலுவல் மொழியாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப்பின் இந்த உத்தரவு என்பது, அமெரிக்க அரசின மொழிக்கொள்கையில் இதுவரை கடைபிடித்து வந்த பன்முக மொழிக்கொள்கையில் இருந்து மாறியுள்ளது. இனிமேல் அமெரிக்க அரசிடம் இருந்து ஊதியம் பெறும் நிறுவனங்கள், அமைப்புகள், ஏஜென்சிகள் இனிமேல் ஆவணங்கள் தயாரிப்பு, வழங்குதல், சேவை உள்ளிட்டவற்றை எந்த மொழியில் இருக்கவேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்தபோது, ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு உதவ தனியாக உதவியாட்கள் நியமிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த உத்தரவு அதிபர் ட்ரம்ப் உத்தரவால் திரும்பப் பெறப்பட்டது.

    #donald trump

    அதிபர் ட்ரம்பின் ஆதரவாளர்கள், குடியரசுக் கட்சியினர் இதை வரவேற்கிறார்கள், தேசிய அடையாளத்தை அறிமுகப்படுத்துதல், அரசின் செயல்பாடுகளை சீரமைத்தல் குறித்து பெருமைப்படுகிறார்கள். அதேசமயம், ஒற்றை மொழிக் கொள்கை அவசியமா என்ற விவாதமும் எழுந்துள்ளது. அமெரிக்காவில் ஆங்கிலத்தை அலுவல் மொழியாக மாற்றும் விதத்தில் 30 மாகாணங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. பலதசமங்களாக ஆங்கிலத்தை அலுவல் மொழியாக மாற்ற வேண்டும் என்று எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். கடந்த மாதம் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றபோது, வெள்ளை மாளிகையின் இணையதளத்தில் ஸ்பெயின் மொழி கொண்டுவரப்படும் என்பது உறுதிசெய்யப்பட்டது.

    இதையும் படிங்க: மூன்றாம் உலக போரோடு விளையாடுறீங்க... ஜெலன்ஸ்கியை வெளிற வைத்த டிரம்ப்..!

    #donald trump

    ஏன் ஆங்கிலம் அலுவல் மொழியில்லை: கடந்த 250 ஆண்டுகளாக அமெரிக்க அரசில் அலுவல் மொழியாக ஏதும் இருந்தது இல்லை. அமெரிக்கா உருவானபோது, ஆங்கிலம்பரவலாகப் பேசப்பட்டது, இந்த அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் மொழியை முறைப்படுத்தத் தேவையில்லை என்றனர். பிறமொழி பேசும் மக்களை நாம் அந்நியப்படுத்தக்கூடாது என்றும் விரும்பினர். அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 6.80 கோடி மக்களில், ஐந்தில் ஒருபகுதி ஆங்கிலம் தவிர்த்து பிற மொழி பேசக்கூடியவர்கள். அமெரிக்காவில் மொத்தம் 350 மொழிகள் வழக்கத்தில் உள்ளன. இதில் 160மொழிகள் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை. ஆங்கிலம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நிலையில், ஸ்பானிஷ், சைனீஷ், தகாலாக், வியட்நாமிஸ், அரபி ஆகிய பரவலாகப் பேசப்படுகின்றன.

    இதையும் படிங்க: 150% வரி விதித்து ‘பிரிக்ஸ்’ நாடுகளை ஓடவிட்ருவேன்! அதிபர் ட்ரம்ப் கொக்கரிப்பு

    மேலும் படிங்க
    பெங்களூருவின் கோட்டையை தகர்த்த டெல்லி! சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி முதல் தோல்வி!

    பெங்களூருவின் கோட்டையை தகர்த்த டெல்லி! சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி முதல் தோல்வி!

    கிரிக்கெட்
    திமுகவின் இரு சாதனைகள்! குடும்ப சொத்து உயர்வு, கடனில் மூழ்கிய தமிழகம்! கோவையில் பிரதமர் மோடி ஆவேசம்!

    திமுகவின் இரு சாதனைகள்! குடும்ப சொத்து உயர்வு, கடனில் மூழ்கிய தமிழகம்! கோவையில் பிரதமர் மோடி ஆவேசம்!

    தமிழ்நாடு
    “கலைஞரின் பேரனாக கேட்கிறேன்...” - வீரபாண்டியார் மண்ணில் நின்று வேண்டுகோள் விடுத்த உதயநிதி...!

    “கலைஞரின் பேரனாக கேட்கிறேன்...” - வீரபாண்டியார் மண்ணில் நின்று வேண்டுகோள் விடுத்த உதயநிதி...!

    அரசியல்
     1972 கதையை நான் பேச ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க... எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி சவால் விட்ட செங்கோட்டையன்...!

    1972 கதையை நான் பேச ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க... எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி சவால் விட்ட செங்கோட்டையன்...!

    அரசியல்
    மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! அகவிலைப்படி 2% உயர்வு..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

    மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! அகவிலைப்படி 2% உயர்வு..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

    இந்தியா
    ப்ப்பா...!! வெளில தலை காட்ட முடியல..!! தமிழ்நாட்டில் 12 இடங்களில் சதம் அடித்த வெயில்..!!

    ப்ப்பா...!! வெளில தலை காட்ட முடியல..!! தமிழ்நாட்டில் 12 இடங்களில் சதம் அடித்த வெயில்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கி சூடு! ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கடற்படையின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு!

    இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கி சூடு! ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கடற்படையின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share