• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சும்மா சும்மா நோண்டாதீங்க... நீதிமன்றத்தை நாடிய விஜய் தரப்பு!

    விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக்கழகம் வழக்கு தொடர்ந்து உள்ளது.
    Author By Nila Wed, 17 Sep 2025 10:41:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk - madras High court

    த.வெ.க, 2024 பிப்ரவரியில் விஜய் தொடங்கிய கட்சி. ஊழல், சாதி-மத பிளவுகளை எதிர்த்து, சமூக நீதி, முன்னேற்றம் என்பவற்றை மையமாகக் கொண்டு செயல்படுவதாக அறிவித்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நிற்கும் என அறிவித்தது. இதற்கிடையில், கட்சியின் மாநாடுகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கங்கள் ஆகியவை மக்களிடையே வரவேற்பைப் பெற்றன. ஆனால், இந்த நிகழ்ச்சிகளுக்கான அனுமதிகளில் காவல்துறை தடைகளை ஏற்படுத்துவதாக த.வெ.க நிர்வாகிகள் கூறுகின்றனர்.

    இது, திமுக அரசின் அச்சத்தால் நடக்கும் அரசியல் திட்டமிட்ட செயல் என்று விஜய் தனது சமூக ஊடகப் பதிவுகளில் குற்றம் சாட்டியுள்ளார். வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் நடைபெறும் விஜயின் பிரச்சாரப் பயணம், மக்களிடையே ஆதரவைப் பெறுவதோடு, ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் அரசின் அழுத்தத்தால் காவல்துறை இடையூறு செய்வதாக த.வெ.க தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். 

    Madras High Court

    பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கொடுப்பதற்கு காலதாமதம், அப்படியே அனுமதி கொடுத்தாலும் கேட்கப்படும் இடத்தில் அனுமதி கொடுக்கப்படாதது, பிரச்சாரத்தின் போது கொடுக்கப்படும் அழுத்தம் என பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக வெற்றிக்கழகத்தினர் முன்வைக்கின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அனுமதி கேட்டு விண்ணப்பித்த மனுவை பாரபட்சமின்றி பரிசீலித்து உத்தரவிட வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர். தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். 

    இதையும் படிங்க: இதோட நிறுத்திக்கோங்க! ஹிந்தி திணிப்பு… தவெக தலைவர் விஜய் ஆவேசம்

    உயர் நீதிமன்றம் நிர்ணயத்த கால கெடுவுக்குள் அனுமதி வழங்கிட வேண்டும் என மாநிலம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. 

    இதையும் படிங்க: சாரை சாரையாக குவியும் தொண்டர்கள்...விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்... தவெக எடுத்த முக்கிய முடிவு!

    மேலும் படிங்க
    டெல்லியை வீழ்த்திய சென்னை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அபார வெற்றி!

    டெல்லியை வீழ்த்திய சென்னை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அபார வெற்றி!

    கிரிக்கெட்
    தவெக-விற்கு ஆதரவா? காங்கிரஸ் மேலிடம் அதிரடி உத்தரவு.. கோட்டையை நெருங்கும் விஜய்!

    தவெக-விற்கு ஆதரவா? காங்கிரஸ் மேலிடம் அதிரடி உத்தரவு.. கோட்டையை நெருங்கும் விஜய்!

    தமிழ்நாடு
    "நிச்சயம் எடப்பாடி பழனிசாமி தான் ஆட்சியமைப்பார்" - லீமா ரோஸ் கருத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு!

    "நிச்சயம் எடப்பாடி பழனிசாமி தான் ஆட்சியமைப்பார்" - லீமா ரோஸ் கருத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு!

    அரசியல்
    பணநாயகத்தை வீழ்த்திய தமிழக மக்கள்: தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சியான நன்றி அறிக்கை!

    பணநாயகத்தை வீழ்த்திய தமிழக மக்கள்: தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சியான நன்றி அறிக்கை!

    தமிழ்நாடு
    சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!

    சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!

    இந்தியா
    "சேவல் கொடி பறக்குது": மருதமலையில் பாடகர் வேல்முருகன் உற்சாகம்!

    "சேவல் கொடி பறக்குது": மருதமலையில் பாடகர் வேல்முருகன் உற்சாகம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அரபிக் கடலில் தத்தளித்த இந்தியக் கப்பல்: கைகொடுத்து உதவிய பாகிஸ்தான் கடற்படை!

    அரபிக் கடலில் தத்தளித்த இந்தியக் கப்பல்: கைகொடுத்து உதவிய பாகிஸ்தான் கடற்படை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share