• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விறுவிறு தேர்தல்.. களமாடும் கட்சிகள்... தவெக செயல்வீரர்கள் கூட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு..!!

    மார்ச் ஒன்றாம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Fri, 27 Feb 2026 13:40:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk

    தமிழக வெற்றிக் கழகத்தின். செயல்வீரர்கள் கூட்டம் மார்ச் ஒன்றாம் தேதி முதல் நடைபெற உள்ளது என்ற அறிவிப்பு, கட்சியின் தேர்தல் தயாரிப்புகளில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேரடியாக உத்தரவிட்டுள்ள இந்த நடவடிக்கை, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு கட்சியை முழுமையாகத் தயார்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டங்கள் தமிழகத்தின் அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைபெறவுள்ளன.

    மாவட்டக் கழகச் செயலாளர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று தலைமை தரப்பில் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் ஐந்து தேர்தல் பணிமனைகளை அமைக்க வேண்டும் என்பதும் முக்கிய அறிவுறுத்தல்களில் ஒன்று. இதன் மூலம் கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்தி, தேர்தல் பணிகளை மிகத் தீவிரமாக மேற்கொள்ள முடியும் என்பது கட்சியின் எதிர்பார்ப்பு. தற்போது தமிழக அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக தனித்து போட்டியிடும் முடிவை ஏற்கனவே விஜய் உறுதிப்படுத்தியுள்ளார்.

    election

    கூட்டணி பேச்சுவார்த்தைகள் எதுவும் இதுவரை கனியவில்லை என்பதால், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி மக்களிடம் நேரடியாகச் செல்லும் உத்தியை கட்சி கையில் எடுத்துள்ளது. இந்தச் சூழலில் மார்ச் 1 முதல் தொடங்கும் செயல்வீரர்கள் கூட்டங்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தேர்தல் உத்திகள், பிரசார முறைகள், பகுதி அளவிலான பிரச்சினைகளை அடையாளம் காணுதல் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்ளும் மேடையாக அமையும்.

    இதையும் படிங்க: யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் விஜய்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    இந்தக் கூட்டத்தில், தேர்தல் பரப்புரைப் பணிகள், வாக்குச் சாவடி முகவர்களின் பணிகள் உள்ளிட்ட கழகத்தின் அடுத்த கட்டச் செயல்பாடுகளை முன்னெடுப்பது குறித்து, கழகத் தலைவர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்தது போல, கலந்தாலோசிக்கப்பட உள்ளது. தேர்தல் கண்காணிப்பாளர்கள், இணைக் கண்காணிப்பாளர்களுடன் இணைந்து மாவட்டக் கழக நிர்வாகிகள் பங்கேற்பில், அந்தந்த மாவட்டங்களைச் சார்ந்த தொகுதிகளில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளதாக கட்சியின் மாநிலச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: தவெக டூ மீண்டும் அதிமுக..!! எஸ்.பி.வேலுமணி சொன்ன பரபரப்பு விஷயம்..!! அரசியல் களத்தில் பூகம்பம்..!!

    மேலும் படிங்க
    பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து...100 அடி தூரத்திற்கு சிதறிய உடல்கள்... 20 தொழிலாளர்கள் உடல் கருகி பலி...!

    பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து...100 அடி தூரத்திற்கு சிதறிய உடல்கள்... 20 தொழிலாளர்கள் உடல் கருகி பலி...!

    இந்தியா
    முதல் மனைவியா.. நேற்று வந்த காதலியா..! விஜய்.. சங்கீதா விவகாரத்தில்.. மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி..!

    முதல் மனைவியா.. நேற்று வந்த காதலியா..! விஜய்.. சங்கீதா விவகாரத்தில்.. மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி..!

    சினிமா
    கேரளா 16 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு!! திருப்பூர் இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

    கேரளா 16 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு!! திருப்பூர் இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

    குற்றம்
    பழனியாண்டவருக்கு அரோகரா..!! அடேங்கப்பா..!! உண்டியல் காணிக்கை ரூ.5.27 கோடியாம்..!!

    பழனியாண்டவருக்கு அரோகரா..!! அடேங்கப்பா..!! உண்டியல் காணிக்கை ரூ.5.27 கோடியாம்..!!

    பக்தி
    இந்த மாதிரி விஷயத்தலாம் கேட்காதீங்க... விஜய் குறித்த கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்..!!

    இந்த மாதிரி விஷயத்தலாம் கேட்காதீங்க... விஜய் குறித்த கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்..!!

    தமிழ்நாடு
    பதற்றத்தில் ஈரான்-இஸ்ரேல்..!! வீட்டிலேயே இருங்க.. வெளியே வராதீங்க..!! இந்தியர்களுக்கு தூதரகம் வார்னிங்..!!

    பதற்றத்தில் ஈரான்-இஸ்ரேல்..!! வீட்டிலேயே இருங்க.. வெளியே வராதீங்க..!! இந்தியர்களுக்கு தூதரகம் வார்னிங்..!!

    உலகம்

    செய்திகள்

    பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து...100 அடி தூரத்திற்கு சிதறிய உடல்கள்... 20 தொழிலாளர்கள் உடல் கருகி பலி...!

    பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து...100 அடி தூரத்திற்கு சிதறிய உடல்கள்... 20 தொழிலாளர்கள் உடல் கருகி பலி...!

    இந்தியா
    கேரளா 16 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு!! திருப்பூர் இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

    கேரளா 16 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு!! திருப்பூர் இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

    குற்றம்
    இந்த மாதிரி விஷயத்தலாம் கேட்காதீங்க... விஜய் குறித்த கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்..!!

    இந்த மாதிரி விஷயத்தலாம் கேட்காதீங்க... விஜய் குறித்த கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்..!!

    தமிழ்நாடு
    பதற்றத்தில் ஈரான்-இஸ்ரேல்..!! வீட்டிலேயே இருங்க.. வெளியே வராதீங்க..!! இந்தியர்களுக்கு தூதரகம் வார்னிங்..!!

    பதற்றத்தில் ஈரான்-இஸ்ரேல்..!! வீட்டிலேயே இருங்க.. வெளியே வராதீங்க..!! இந்தியர்களுக்கு தூதரகம் வார்னிங்..!!

    உலகம்
    19 இளம்பெண்கள்!! போதைமாத்திரை கொடுத்து பலாத்காரம்! நண்பனுக்கும் விருந்தாக்கிய கொடூரம்!

    19 இளம்பெண்கள்!! போதைமாத்திரை கொடுத்து பலாத்காரம்! நண்பனுக்கும் விருந்தாக்கிய கொடூரம்!

    குற்றம்
    ஈரான் மீது தாக்குதல் தொடங்கியாச்சு.. வீடியோ மூலம் வார்னிங் கொடுத்த டிரம்ப்.. ஷாக்கில் உலக நாடுகள்..!!

    ஈரான் மீது தாக்குதல் தொடங்கியாச்சு.. வீடியோ மூலம் வார்னிங் கொடுத்த டிரம்ப்.. ஷாக்கில் உலக நாடுகள்..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share