• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “உங்க அப்பாவாலயே முடியல...”... தஞ்சை மண்ணில் நின்று சவால் விட்ட விஜய்... வரலாறு படைப்பரா ஸ்டாலின்...?! 

    ற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினின் தந்தையும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியாலேயே தொடர்ச்சியாக இரண்டாவது முறை தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முடியவில்லை என விஜய் பேசியிருக்கிறார்.
    Author By Amaravathi Thu, 05 Mar 2026 16:16:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Vijay challenge to Mk Stalin

    திமுக இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்ததே கிடையாது என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியதற்காக தவெகவினரை திமுக உடன்பிறப்புகள் சோசியல் மீடியாவில் வைத்து செய்து வருகின்றனர். ஆனால் அதன் உண்மையான சாராம்சம் என்னவென பார்க்கலாம்...

     தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தஞ்சாவூரில் நடந்த அக்கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தின் மேடையில் பேசிய வார்த்தைகள். அதாவது, தமிழக தேர்தல் வரலாற்றில் தொடர்ச்சியாக 2வது முறையாக ஆட்சியை பிடிப்பது கடினம் என்றும் திமுகவுக்கு அப்படி வரலாறே இல்லை என்றும் விஜய் பேசியிருக்கிறார். மேலும் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினின் தந்தையும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியாலேயே தொடர்ச்சியாக இரண்டாவது முறை தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முடியவில்லை என விஜய் பேசியிருக்கிறார்.

    அதாவது, “அடுத்ததும் நாங்கதான்னும் சிஎம் சார் சொல்வார். அதெல்லாம் நடக்கவே நடக்காது. இரண்டாவது முறை வந்ததெல்லாம் சரித்திரமே கிடையாது. சீனால Great wall of china, அதோட நீளத்தை விட பெரிய டாஸ்க் இது. ஆனாலப்பட்ட அவங்க அப்பாவாலேயே முடில” என பேசியிருந்தார். உடனே வரலாற்று பக்கங்களை திருப்பிய திமுக உடன்பிறப்புகள், 1967 சட்டப்பேரவை தேர்தலில் 174 இடங்களில் போட்டியிட்ட திமுக 137 இடங்களை வென்று வரலாறு காணாத திருப்பமாக ஒரு மாநில கட்சி முதன் முறையாக தமிழக அரியணையில் ஏறியது. அதன் பின்னர், 1971ம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் இந்திரா காங்கிரஸ் உடன் கைக்கோர்த்து, அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக களம் கண்டது. அப்போது திமுக 203 தொகுதிகளில் போட்டியிட்டு 184 தொகுதிகளில் வென்றது. இதுதான் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு கட்சி அதிகமான தொகுதிகளை வென்றதாக உள்ளது.

    இதையும் படிங்க: பாட்டிலுக்கு பத்து போதுமா? தமிழ்நாட்டை கொலை கூடாரமாக்கிய டாஸ்மாக் மாடல் அரசு... வானதி சீனிவாசன் தாக்கு..!!

    இது உண்மை தான் என்றாலும், மற்றொருபுறம் ஆராய்ந்து பார்த்தால் திமுக தலைவர் கலைஞர் தலைமையில் இரண்டு முறை ஆட்சி அமைக்கப்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை. 1971க்குப் பிறகு நடந்த 1977, 1980, 1984 என மூன்று முறையும் ஹாட்ரிக் வெற்றி கண்டு எம்.ஜி.ஆர். தலைமையில் அதிமுக ஆட்சி அமைத்தது. 1989, 1996,  2006 ஆண்டுகளில் திமுகவும், 1991 மற்றும் 2001இல் அதிமுகவும் அடுத்தடுத்து வெற்றி பெற்றன. 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் ஜெயலலிதா தலைமையில் தேர்தலைச் சந்தித்த அதிமுக அடுத்தடுத்து 2 முறை வென்று அரியணை ஏறியது. அதிமுகவை பொறுத்தவரை எம்.ஜி.ஆர். தலைமையில் அடுத்தடுத்து 3 முறையும், ஜெயலலிதா தலைமையில் அடுத்தடுத்து 2 முறையும் வென்றுள்ளது.

    அதுவே திமுகவில் 1967, 1971 என அடுத்தடுத்து 2 முறை திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. ஆனால் 1967ம் ஆண்டு அண்ணா தலைமையில் தான் திமுக தேர்தலை எதிர்கொண்டு வென்றது. அடுத்த 2 ஆண்டுகளிலேயே அண்ணா மறைந்துவிட, மு.கருணாநிதி முதலமைச்சராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்தே, 1971ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் திமுக வென்றது. அந்த தேர்தல் கலைஞர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. அந்த வகையில் பார்த்தால் கருணாநிதி ஒரு தேர்தலில் மட்டுமே தலைமை வகித்து வெற்றி பெற்றுள்ளார். 

    அப்படியானால், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால், கடைசி வரை தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சி அரியணையில் ஏற முடியவில்லை. அவரது மறைவுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் 2021இல் திமுகவை அரியணையில் ஏற்றினார். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் ஆட்சியைப் பிடித்து திமுக 2.O அமையும் என சபதமேற்றுள்ளார் ஸ்டாலின். நடக்கவுள்ள தேர்தலில் திமுக தனது இலக்கான 200 தொகுதிகளில் வென்று தமிழக அரியாணையில் ஏறுமா? என பொறுத்திருந்து பார்க்கலாம். 

    இதையும் படிங்க: திமுக தேர்தலில் வீழ்வது உறுதி.. குற்றவாளிகளின் புகலிடம் தமிழ்நாடு... டிடிவி விமர்சனம்..!!

    மேலும் படிங்க
    விடிந்ததுமே காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சி... மூத்த தலைவர் உடல் நலக்குறைவால் மரணம்...!

    விடிந்ததுமே காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சி... மூத்த தலைவர் உடல் நலக்குறைவால் மரணம்...!

    அரசியல்
    வான்கடேவில் ரன் மழை! கிளாசன் மற்றும் டிராவிஸ் ஹெட்டின் ருத்ரதாண்டவத்தால் மும்பையை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்!

    வான்கடேவில் ரன் மழை! கிளாசன் மற்றும் டிராவிஸ் ஹெட்டின் ருத்ரதாண்டவத்தால் மும்பையை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்!

    கிரிக்கெட்
    "இனி நல்லவனாக இருக்க மாட்டேன்": துப்பாக்கியுடன் புகைப்படம் பகிர்ந்து ஈரானுக்கு அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

    "இனி நல்லவனாக இருக்க மாட்டேன்": துப்பாக்கியுடன் புகைப்படம் பகிர்ந்து ஈரானுக்கு அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

    உலகம்
    பெங்களூரை புரட்டியெடுத்த பேய் மழை: மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி!

    பெங்களூரை புரட்டியெடுத்த பேய் மழை: மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி!

    இந்தியா
    ரிகெல்டன் ருத்ரதாண்டவம்: 244 ரன்கள் இலக்கு! சன்ரைசர்ஸ் பந்துவீச்சை சிதறடித்த மும்பை இந்தியன்ஸ்!

    ரிகெல்டன் ருத்ரதாண்டவம்: 244 ரன்கள் இலக்கு! சன்ரைசர்ஸ் பந்துவீச்சை சிதறடித்த மும்பை இந்தியன்ஸ்!

    தமிழ்நாடு
    கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அதிரடி மீட்சி: எக்ஸிட் போல் முடிவுகளில்

    கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அதிரடி மீட்சி: எக்ஸிட் போல் முடிவுகளில் 'யுடிஎப்' வெற்றி வாய்ப்பு - இடதுசாரிகளுக்குப் பின்னடைவா?

    இந்தியா

    செய்திகள்

    விடிந்ததுமே காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சி... மூத்த தலைவர் உடல் நலக்குறைவால் மரணம்...!

    விடிந்ததுமே காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சி... மூத்த தலைவர் உடல் நலக்குறைவால் மரணம்...!

    அரசியல்
    பெங்களூரை புரட்டியெடுத்த பேய் மழை: மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி!

    பெங்களூரை புரட்டியெடுத்த பேய் மழை: மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி!

    இந்தியா
    ரிகெல்டன் ருத்ரதாண்டவம்: 244 ரன்கள் இலக்கு! சன்ரைசர்ஸ் பந்துவீச்சை சிதறடித்த மும்பை இந்தியன்ஸ்!

    ரிகெல்டன் ருத்ரதாண்டவம்: 244 ரன்கள் இலக்கு! சன்ரைசர்ஸ் பந்துவீச்சை சிதறடித்த மும்பை இந்தியன்ஸ்!

    தமிழ்நாடு
    கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அதிரடி மீட்சி: எக்ஸிட் போல் முடிவுகளில் 'யுடிஎப்' வெற்றி வாய்ப்பு - இடதுசாரிகளுக்குப் பின்னடைவா?

    கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அதிரடி மீட்சி: எக்ஸிட் போல் முடிவுகளில் 'யுடிஎப்' வெற்றி வாய்ப்பு - இடதுசாரிகளுக்குப் பின்னடைவா?

    இந்தியா
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற அஸ்வத்தாமன் பெங்களூருவில் அதிரடி கைது!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற அஸ்வத்தாமன் பெங்களூருவில் அதிரடி கைது!

    தமிழ்நாடு
    இஸ்லாமிய சிறுமிக்கு இந்து தம்பதி பாதுகாவலரா?... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    இஸ்லாமிய சிறுமிக்கு இந்து தம்பதி பாதுகாவலரா?... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share