• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய இளைஞர்கள்.. அதிரடியாக கைது செய்த போலீசார்..

    சென்னையில் சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்திய இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
    Author By Inba Tue, 25 Feb 2025 14:28:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    two youngsters arrested for ganja kidnap

    சென்னை பெருநகரத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சமீபத்தில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும் விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சிறப்பு சோதனைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்காக போலீஸ் தனிபடை அமைத்து, காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த சோதனையின் போது இளைஞர்கள் ஏராளமானோர் கஞ்சா மற்றும் போதை பொருள்  விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டு வருவதை கண்டறிந்து அவர்களை கைது செய்தனர்.

    #ganja arrest

     இந்நிலையில் பீர்க்கன்காரனை ஏரிக்கரை பகுதியில் உள்ள சுடுகாட்டில் மர்ம நபர்கள் சிலர் கஞ்சா உபயோகத்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சமூக இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கிருந்து சதீஷ்குமார், சாமுவேல், தினேஷ் ஆகிய மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்ற விசாரணை மேற்கொண்டனர். இது மட்டும் இன்றி மூவரும் மறைத்து வைத்திருந்த சுமார் மூன்று கிலோ கஞ்சா மற்றும் 12 ஆயிரம் போதை மாத்திரைகள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சமூக வலைதளங்கள் மூலம் பேசி பழகிய இவர்கள் மூவரும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஆந்திராவில் இருந்து போதை பொருட்கள் கடத்தியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதையும் படிங்க: போலீஸ் ஸ்டேசனில் காவலர் நிர்வாணமாக அட்ராசிட்டி.. பதறிப் போய் ஓடிய பெண் காவலர்கள்.. தலைக்கேறிய போதையில் ஆடிய காவலர் கைது..

    இதையும் படிங்க: அம்மா உயிரோடு இருந்தா எதிர்ல நிக்க முடியுமா ஒ.பி.ஆர்? உட்கார்ந்தே கும்பிடுவது சரியா? இபிஎஸ் ஆதரவாளர்கள் குமுறல்

    மேலும் படிங்க
    விஜய்க்கு ஆதரவா..? திருமா. நாளை முடிவு..! கூடுகிறது உயர்நிலை குழு கூட்டம்..!!

    விஜய்க்கு ஆதரவா..? திருமா. நாளை முடிவு..! கூடுகிறது உயர்நிலை குழு கூட்டம்..!!

    தமிழ்நாடு
    LAST- ஆ ஒருமுறை..! இபிஎஸ் இல்லத்தில் சி.வி சண்முகம், வேலுமணி..! விஜய்க்கு ஆதரவு கொடுக்க நிர்ப்பந்தம்..!!

    LAST- ஆ ஒருமுறை..! இபிஎஸ் இல்லத்தில் சி.வி சண்முகம், வேலுமணி..! விஜய்க்கு ஆதரவு கொடுக்க நிர்ப்பந்தம்..!!

    தமிழ்நாடு
    தொழில்நுட்ப கோளாறால் அரபிக்கடலில் தத்தளிப்பு..!! இந்தியர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பாக். கடற்படை..!!

    தொழில்நுட்ப கோளாறால் அரபிக்கடலில் தத்தளிப்பு..!! இந்தியர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பாக். கடற்படை..!!

    உலகம்
    தமிழக முதல்வராகும் விஜய்..! தொங்கு சட்டசபை... பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்..!

    தமிழக முதல்வராகும் விஜய்..! தொங்கு சட்டசபை... பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்..!

    தமிழ்நாடு
    காங்கிரஸ்-தவெக கூட்டணி: தமிழக அரசியலில் புதிய மாற்றம்..!! ஓபனாக பேசிய கனிமொழி..!!

    காங்கிரஸ்-தவெக கூட்டணி: தமிழக அரசியலில் புதிய மாற்றம்..!! ஓபனாக பேசிய கனிமொழி..!!

    தமிழ்நாடு
    "C. ஜோசப் விஜய் எனும் நான்"...! தமிழகமே எதிர்பார்த்த தருணம்..! நாளை முதல்வராக பதவி ஏற்கும் விஜய்..!

    "C. ஜோசப் விஜய் எனும் நான்"...! தமிழகமே எதிர்பார்த்த தருணம்..! நாளை முதல்வராக பதவி ஏற்கும் விஜய்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share