• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    காசாவில் இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை!! சாட்டையை சுழற்றும் ஐ.நா., விசாரணை ஆணையம்!

    காசா மீது இஸ்ரேல் நடத்தியது இனப்படுகொலை என, ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    Author By Pandian Wed, 17 Sep 2025 11:27:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    UN Inquiry Declares Israel's Gaza Actions as Genocide: Urgent Call for Global Action

    காசா மீது இஸ்ரேல் நடத்திய ராணுவ நடவடிக்கைகள் இனப்படுகொலை என, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் அமைத்த விசாரணை ஆணையம், 72 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு தொடங்கிய போர், காசாவில் 65,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களின் உயிரிழப்புக்கு காரணமானது. இந்த அறிக்கை, சர்வதேச சட்டத்தின் கீழ் இஸ்ரேலின் செயல்கள் 'இனப்படுகொலை' என்பதற்கான முதல் அதிகாரப்பூர்வ ஐ.நா. கண்டனமாக அமைந்துள்ளது.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான மோதல், காசாவை முற்றுகையிட்டு, பொதுமக்களை இலக்காக்கியது. 2021ல் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் அமைத்த சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையம் (COI), நவி பில்லே (முன்னாள் ஐ.நா. உயர் அதிகாரி) தலைமையில், 2023 அக்டோபர் 7 முதல் 2025 ஜூலை 31 வரையிலான நிகழ்வுகளை ஆராய்ந்தது. 

    இதையும் படிங்க: முதல்வரையே கேலி பண்ணுவீங்களா? STOP IT விஜய்! வைகோ காட்டம்

    1948 இனப்படுகொலை தடுப்பு ஒப்பந்தத்தின் ஐந்து செயல்களில் நான்கில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது: குழுவினரை கொல்வது, கடுமையான உடல்-மன தீங்கு விளைவிப்பது, குழுவை அழிக்கும் நிபந்தனைகள் விதிப்பது, பிறப்புகளைத் தடுப்பது. 

     இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் படைகள், பாலஸ்தீனியர்களை 'இன-மத குழுவாக' அழிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுள்ளனர் என்பதற்கு 'இனப்படுகொலை நோக்கம்' (genocidal intent) உள்ளது என ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. 

    ஐநா அறிக்கை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் ஐசக் ஹெர்சோக், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலண்ட் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளின் அறிக்கைக்களை சான்றாகக் காட்டுகிறது. இவர்கள், பாலஸ்தீனியர்களை 'மனிதர்கள் இல்லை' என வகைப்படுத்தி, 'அழித்தல்' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளனர். 

    GazaGenocide

    காசாவின் முற்றுகை, மனிதாபிமான உதவிகளைத் தடுத்தல், பட்டினி ஏற்படுத்துதல், சுகாதார-கல்வி வசதிகளைத் திட்டமிட்டு அழித்தல் – இவை அனைத்தும் இனப்படுகொலை நோக்கத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளன. 2025 ஜூலை வரை, 46% கொல்லப்பட்டவர்கள் பெண்கள்-குழந்தைகள்; 90% வீடுகள் அழிக்கப்பட்டன; காசா நகரில் பஞ்சம் அறிவிக்கப்பட்டது. 

    இஸ்ரேல் அரசுதான் இந்த இனப்படுகொலைக்கு முழு பொறுப்பு என ஆணையம் கூறுகிறது. சர்வதேச சமூகம், இனப்படுகொலையைத் தடுக்கவும், பொறுப்பாளர்களை தண்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்ரேலுக்கு ஆயுதங்கள், ராணுவ உபகரணங்கள் அனுப்புவதை ஐ.நா. உறுப்பு நாடுகள் நிறுத்த வேண்டும்.

    உடனடி நிரந்தர போர் நிறுத்தம், முற்றுகை நீக்கம், மனிதாபிமான உதவிகளுக்கு தடையின்றி அனுமதி – இவற்றை அழைப்பு விடுக்கிறது. அம்னெஸ்டி இன்டர்னேஷனல், "இந்த அறிக்கை, இஸ்ரேலின் அழிவு பிரச்சாரத்தை உறுதிப்படுத்துகிறது" என ஆதரித்துள்ளது.

    இஸ்ரேல் இந்தக் குற்றச்சாட்டுகளை 'தவறானவை, ஹமாஸ் ஆதரவு' என மறுத்துள்ளது. அறிக்கை, 'இனவெறி பொய்கள்' என விமர்சித்து, ராணுவ நடவடிக்கைகள் ஹமாஸை ஒழிப்பதற்கும், தற்காப்புக்காகவும், சர்வதேச சட்டத்தின்படியும் நடக்கின்றன என வாதிடுகிறது.  ஐ.நா. விச்சாரணை ஆணைய உறுப்பினர்கள் 'ஹமாஸ் ஆதாரவாளர்கள்' என குற்றம் சாட்டியுள்ளது. ஹமாஸின் 2023 அக்டோபர் 7 தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்; 251 பேர் பிணையாளர்களாகப் பிடுபட்டனர். 

    இந்த அறிக்கை, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 60ஆவது அமர்வில் விவாதிக்கப்படும். அமெரிக்கா, இஸ்ரேலின் ஆதரவாளராக, கவுன்சிலிலிருந்து விலகியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் ஐ.சி.ஜே. வழக்கு, இ.சி.சி. விசாரணைகளுக்கு இது சான்றாக அமையும். 

    அம்னெஸ்டி, ஐ.நா. நிபுணர்கள் உள்ளிட்ட பலர், காசாவில் இனப்படுகொலை நடக்கிறது என கூறிவந்தனர். இந்த அறிக்கை, உலக அரங்கில் புதிய அழுத்தத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: அமெரிக்கா கிடக்குது! மோடியின் புதிய பிசினஸ் ப்ளான்! டென்மார்க் பிரதமருடன் பேச்சு! ட்ரம்புக்கு கல்தா!

    மேலும் படிங்க
    பகுத்தறிவு சிந்தனையாளர்!  தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய விஜய்...

    பகுத்தறிவு சிந்தனையாளர்! தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய விஜய்...

    தமிழ்நாடு
    அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது! பாகிஸ்தானுக்கு மோடி தரமான பதிலடி!

    அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது! பாகிஸ்தானுக்கு மோடி தரமான பதிலடி!

    இந்தியா
    ஒருவழியாக டப்பிங் பணிகளை முடித்த ருக்மணி வசந்த்..! "காந்தாரா சாப்டர் -1" படத்தில் அடுத்த அப்டேட்டுக்கு தயாரா..!

    ஒருவழியாக டப்பிங் பணிகளை முடித்த ருக்மணி வசந்த்..! "காந்தாரா சாப்டர் -1" படத்தில் அடுத்த அப்டேட்டுக்கு தயாரா..!

    சினிமா
    அடடே... வெளுக்கப் போகுதாம் மழை! 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...

    அடடே... வெளுக்கப் போகுதாம் மழை! 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...

    தமிழ்நாடு
    மோடி மீது விமர்சனம்!! ராகுல் காந்திக்கு பாராட்டு! பாக்., வீரர் அப்ரிடி செயலால் கலக்கத்தில் காங்.,!

    மோடி மீது விமர்சனம்!! ராகுல் காந்திக்கு பாராட்டு! பாக்., வீரர் அப்ரிடி செயலால் கலக்கத்தில் காங்.,!

    இந்தியா
    திரையுலகில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை மீனா..! திரில்லராக களமிறங்கும் “திரிஷ்யம் 3” போஸ்டர் வெளியீடு..!

    திரையுலகில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை மீனா..! திரில்லராக களமிறங்கும் “திரிஷ்யம் 3” போஸ்டர் வெளியீடு..!

    சினிமா

    செய்திகள்

    பகுத்தறிவு சிந்தனையாளர்!  தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய விஜய்...

    பகுத்தறிவு சிந்தனையாளர்! தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய விஜய்...

    தமிழ்நாடு
    அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது! பாகிஸ்தானுக்கு மோடி தரமான பதிலடி!

    அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது! பாகிஸ்தானுக்கு மோடி தரமான பதிலடி!

    இந்தியா
    அடடே... வெளுக்கப் போகுதாம் மழை! 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...

    அடடே... வெளுக்கப் போகுதாம் மழை! 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...

    தமிழ்நாடு
    மோடி மீது விமர்சனம்!! ராகுல் காந்திக்கு பாராட்டு! பாக்., வீரர் அப்ரிடி செயலால் கலக்கத்தில் காங்.,!

    மோடி மீது விமர்சனம்!! ராகுல் காந்திக்கு பாராட்டு! பாக்., வீரர் அப்ரிடி செயலால் கலக்கத்தில் காங்.,!

    இந்தியா
    ஒருங்கிணைப்பு குழு விவகாரம்... WAIT and SEE! தரமாக காய் நகர்த்தும் ஓபிஎஸ்

    ஒருங்கிணைப்பு குழு விவகாரம்... WAIT and SEE! தரமாக காய் நகர்த்தும் ஓபிஎஸ்

    தமிழ்நாடு
    மனிதர்களை கடிக்கும் நாய்க்கு ஆயுள் தண்டனை! உ.பி யோகி அரசு அதிரடி!! PETA போர்க்கொடி!

    மனிதர்களை கடிக்கும் நாய்க்கு ஆயுள் தண்டனை! உ.பி யோகி அரசு அதிரடி!! PETA போர்க்கொடி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share