• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மேற்காசிய போரை நிறுத்த 14 அம்ச ஒப்பந்தம்!! அமெரிக்கா - ஈரான் விரைவில் கையெழுத்திட வாய்ப்பு!

    போரை முடிவுக்கு கொண்டு வரும் 14 அம்ச ஒப்பந்தத்தில், அமெரிக்கா மற்றும் ஈரான் விரைவில் கையெழுத்திடுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
    Author By Pandian Fri, 08 May 2026 14:29:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    US-Iran-14-Point-Peace-Deal-Expected-Soon-End-to-War

    வாஷிங்டன்: ஈரான் மீதான போர் இரண்டு மாதங்களைத் தாண்டிய நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போரை முடிவுக்கு கொண்டு வரும் 14 அம்ச ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தற்போது அமலில் உள்ள தற்காலிக போர் நிறுத்தத்தை நிரந்தரமாக்கும் வகையில் இரு தரப்பும் நெருங்கி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    அமெரிக்க அமைதிப் பேச்சுக் குழுவில் உள்ள ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ஈரானிய அதிகாரிகளுடன் நேரடியாகவும், மத்தியஸ்தர்கள் வாயிலாகவும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் விளைவாக 14 அம்சங்கள் கொண்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாகியுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ‘ஆக்ஸியோஸ்’ செய்தி நிறுவனம் இதை வெளியிட்டுள்ளது. விரைவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு: இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டு வருதல், ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான கடல் போக்குவரத்துக்கு ஈரான் உத்தரவாதம் அளித்தல், அமெரிக்க கடற்படையின் முற்றுகையை விலக்குதல், யுரேனியம் செறிவூட்டலை ஈரான் 15 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்தல், உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றுதல், அமெரிக்கா படிப்படியாக பொருளாதாரத் தடைகளை நீக்குதல் மற்றும் முடக்கப்பட்ட ஈரானிய நிதிகளை விடுவித்தல் ஆகியவை அடங்கும்.

    இதையும் படிங்க: ஈரானுக்கு ரெண்டே வழிதான் இருக்கு!! பேச்சுவார்த்தையா? போரா? முடிவுபண்ணிக்குங்க! ட்ரம்ப் மிரட்டல்

    HormuzStrait

    ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். மேலும், சில முக்கிய அம்சங்கள் குறித்து ஈரானின் இறுதி கருத்தை அறிய அமெரிக்கா 48 மணி நேர கால அவகாசம் அளித்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இரு தரப்பும் இவ்வளவு நெருக்கமாக பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

    இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், மத்திய கிழக்கு பகுதியில் நீண்டகாலமாக நிலவும் பதற்றம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக சந்தையில் எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் குறையவும், பிராந்திய நாடுகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

    இதையும் படிங்க: ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது! கச்சா எண்ணெய்யில் வருமானம் இல்லை!! ட்ரம்ப் சூசகம்!

    மேலும் படிங்க
    மதுரை, பழநி கோயில் நிலமோசடி வழக்கில் கைதான 2 அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து நெஞ்சுவலி! திடீர் ட்விஸ்ட்

    மதுரை, பழநி கோயில் நிலமோசடி வழக்கில் கைதான 2 அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து நெஞ்சுவலி! திடீர் ட்விஸ்ட்

    அரசியல்
    "சொத்துவரி மதிப்பீடு".! 3.49 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்.! சென்னை மாநகராட்சி நடவடிக்கை..!!

    "சொத்துவரி மதிப்பீடு".! 3.49 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்.! சென்னை மாநகராட்சி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    ஆடிப்பூரம் 2026: அன்னையின் அருளும் ஆண்டாளின் அவதாரமும்..!! தெரிந்துகொள்ளுங்கள்..!!

    ஆடிப்பூரம் 2026: அன்னையின் அருளும் ஆண்டாளின் அவதாரமும்..!! தெரிந்துகொள்ளுங்கள்..!!

    பக்தி
    வெற்றி பொருளாதார மாடலா? வெற்று பொருளாதார மாடலா? - ரூ.15,000 கோடி மேட்டரை கையில் எடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    வெற்றி பொருளாதார மாடலா? வெற்று பொருளாதார மாடலா? - ரூ.15,000 கோடி மேட்டரை கையில் எடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    விடிந்ததுமே இப்படியொரு அதிர்ச்சியா?... நடுக்கடலில் இலங்கை கடற்படை அட்டூழியம்... கொந்தளிப்பில் தமிழக மீனவர்கள்...!

    விடிந்ததுமே இப்படியொரு அதிர்ச்சியா?... நடுக்கடலில் இலங்கை கடற்படை அட்டூழியம்... கொந்தளிப்பில் தமிழக மீனவர்கள்...!

    தமிழ்நாடு
    ஆப்பு வெச்ச ஏர்டெல்..!! குறைந்த விலை ரீசார்ஜ் பேக்குகள் லிஸ்ட்லயே இல்ல.. பயனர்கள் ஷாக்!!

    ஆப்பு வெச்ச ஏர்டெல்..!! குறைந்த விலை ரீசார்ஜ் பேக்குகள் லிஸ்ட்லயே இல்ல.. பயனர்கள் ஷாக்!!

    இந்தியா

    செய்திகள்

    மதுரை, பழநி கோயில் நிலமோசடி வழக்கில் கைதான 2 அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து நெஞ்சுவலி! திடீர் ட்விஸ்ட்

    மதுரை, பழநி கோயில் நிலமோசடி வழக்கில் கைதான 2 அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து நெஞ்சுவலி! திடீர் ட்விஸ்ட்

    அரசியல்

    "சொத்துவரி மதிப்பீடு".! 3.49 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்.! சென்னை மாநகராட்சி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    வெற்றி பொருளாதார மாடலா? வெற்று பொருளாதார மாடலா? - ரூ.15,000 கோடி மேட்டரை கையில் எடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    வெற்றி பொருளாதார மாடலா? வெற்று பொருளாதார மாடலா? - ரூ.15,000 கோடி மேட்டரை கையில் எடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    விடிந்ததுமே இப்படியொரு அதிர்ச்சியா?... நடுக்கடலில் இலங்கை கடற்படை அட்டூழியம்... கொந்தளிப்பில் தமிழக மீனவர்கள்...!

    விடிந்ததுமே இப்படியொரு அதிர்ச்சியா?... நடுக்கடலில் இலங்கை கடற்படை அட்டூழியம்... கொந்தளிப்பில் தமிழக மீனவர்கள்...!

    தமிழ்நாடு
    ஆப்பு வெச்ச ஏர்டெல்..!! குறைந்த விலை ரீசார்ஜ் பேக்குகள் லிஸ்ட்லயே இல்ல.. பயனர்கள் ஷாக்!!

    ஆப்பு வெச்ச ஏர்டெல்..!! குறைந்த விலை ரீசார்ஜ் பேக்குகள் லிஸ்ட்லயே இல்ல.. பயனர்கள் ஷாக்!!

    இந்தியா
    அமித் ஷா போட்ட திடீர் ‘டெட்லைன்’! எதிர்க்கட்சிகளுக்கு செக்... பார்லி.,யில் உச்சகட்ட பரபரப்பு!

    அமித் ஷா போட்ட திடீர் ‘டெட்லைன்’! எதிர்க்கட்சிகளுக்கு செக்... பார்லி.,யில் உச்சகட்ட பரபரப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share