• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    கடும் கோபத்தில் கண்கள் சிவந்த டிரம்ப்... நள்ளிரவில் ஈரானை பதம் பார்த்த அமெரிக்கா... நடந்தது என்ன?

    அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துக்கு பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Wed, 10 Jun 2026 09:16:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    US Trum attack Iran

    ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துக்கு பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு உடன்பாட்டை நாடி வரும் வேளையில், ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டர் ஒன்றை ஈரான் படைகள் சுட்டு வீழ்த்தியது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    ஏமன் கடற்பரப்பில், ஹோர்முஸ் ஜலசந்தி அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது. இந்த ஹெலிகாப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க குற்றம் சாட்டியுள்ளது.

    இதையும் படிங்க: உச்சக்கட்ட போர் பதற்றத்திற்கு நடுவே திடீர் திருப்பம்... அதிரடி முடிவை உலக நாடுகளுக்கு அறிவித்த ஈரான்...!

    வீழ்த்தப்பட்ட அமெரிக்க அப்பாச்சி ஹெலிகாப்டரின் இரண்டு பணியாளர்கள் அமெரிக்கக் கடல் ட்ரோன் மூலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக சென்ட்காம் தெரிவித்தது. இதுபோன்ற ஒரு நடவடிக்கையில் அந்த வகை நீர்மூழ்கிக் கப்பல் பயன்படுத்தப்பட்டதை அமெரிக்க இராணுவம் பகிரங்கமாக உறுதிப்படுத்தியது இதுவே முதல் முறையாகும்.

    அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்ட தகவலின் படி, ஹெலிகாப்டர் மீதான தாக்குதலை நடத்த ஈரான் ஒரு ட்ரோனைப் பயன்படுத்தியது. ஆனால், ஈரானிய ட்ரோன் வேண்டுமென்றே தாக்கியதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என, பிபிசியின் அமெரிக்கப் பங்காளியான சிபிஎஸ் நியூஸிடம் பெயர் குறிப்பிடப்படாத ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்தார். சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்திற்கு ஈரான் பொறுப்பேற்கவில்லை என்று அரை-அரசு செய்தி நிறுவனமான மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில், தற்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரேடார் தளங்களை குறிவைத்து அமெரிக்க படைகள் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், ஈரானின் முக்கிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், ஈரானின் கடற்படை தளங்கள் அமைந்துள்ள கேஷ் தீவிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியதாக வெளியாகியுள்ள தகவல்களால், மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: போர் பதற்றம் உச்சம்.. ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரம்..!! இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    3 செய்தி டிவி சேனல் ஒளிபரப்பு நிறுத்தம்?! என்ன நடந்தது? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்?!

    3 செய்தி டிவி சேனல் ஒளிபரப்பு நிறுத்தம்?! என்ன நடந்தது? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்?!

    அரசியல்
    மீண்டும் "டெல்லி விசிட்"... தனி விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் விஜய்..!!

    மீண்டும் "டெல்லி விசிட்"... தனி விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! அடேங்கப்பா..!! ஒரு சவரனுக்கு இவ்ளோவா..!!

    அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! அடேங்கப்பா..!! ஒரு சவரனுக்கு இவ்ளோவா..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    இப்போதைக்கு வேண்டாமே! ராகுல்காந்திக்கு நோ சொன்ன விஜய்! பாஜகவை எதிர்க்க நேரம் வரும்! தவெக நம்பிக்கை!

    இப்போதைக்கு வேண்டாமே! ராகுல்காந்திக்கு நோ சொன்ன விஜய்! பாஜகவை எதிர்க்க நேரம் வரும்! தவெக நம்பிக்கை!

    அரசியல்
    "யதார்த்த சினிமாவின் அடையாளமே"..! இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு ஸ்டாலின், EPS உள்ளிட்டோர் இரங்கல்..!!

    "யதார்த்த சினிமாவின் அடையாளமே"..! இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு ஸ்டாலின், EPS உள்ளிட்டோர் இரங்கல்..!!

    தமிழ்நாடு
    பிரதமராக பதவியேற்று 12 ஆண்டுகள் முடிவு! ஒருநாள் கூட ஓய்வு இல்லை! நேருவின் சாதனையை முறியடித்தார் மோடி!

    பிரதமராக பதவியேற்று 12 ஆண்டுகள் முடிவு! ஒருநாள் கூட ஓய்வு இல்லை! நேருவின் சாதனையை முறியடித்தார் மோடி!

    அரசியல்

    செய்திகள்

    3 செய்தி டிவி சேனல் ஒளிபரப்பு நிறுத்தம்?! என்ன நடந்தது? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்?!

    3 செய்தி டிவி சேனல் ஒளிபரப்பு நிறுத்தம்?! என்ன நடந்தது? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்?!

    அரசியல்
    மீண்டும்

    மீண்டும் "டெல்லி விசிட்"... தனி விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    இப்போதைக்கு வேண்டாமே! ராகுல்காந்திக்கு நோ சொன்ன விஜய்! பாஜகவை எதிர்க்க நேரம் வரும்! தவெக நம்பிக்கை!

    இப்போதைக்கு வேண்டாமே! ராகுல்காந்திக்கு நோ சொன்ன விஜய்! பாஜகவை எதிர்க்க நேரம் வரும்! தவெக நம்பிக்கை!

    அரசியல்

    "யதார்த்த சினிமாவின் அடையாளமே"..! இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு ஸ்டாலின், EPS உள்ளிட்டோர் இரங்கல்..!!

    தமிழ்நாடு
    பிரதமராக பதவியேற்று 12 ஆண்டுகள் முடிவு! ஒருநாள் கூட ஓய்வு இல்லை! நேருவின் சாதனையை முறியடித்தார் மோடி!

    பிரதமராக பதவியேற்று 12 ஆண்டுகள் முடிவு! ஒருநாள் கூட ஓய்வு இல்லை! நேருவின் சாதனையை முறியடித்தார் மோடி!

    அரசியல்
    இயக்குநர் இமயத்திற்கு இறுதி மரியாதை; பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய்..!!

    இயக்குநர் இமயத்திற்கு இறுதி மரியாதை; பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share